செர் பகதூர் தேவ்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி →‎top
வரிசை 74:
| alma_mater = [[திரிபுவன் பல்கலைக்கழகம்]]
}}
'''செர் பகதூர் தேவ்பா''' ('''Sher Bahadur Deuba''') ({{lang-ne|[[:ne:शेर बहादुर देउवा|शेर बहादुर देउवा]]}}) (பிறப்பு: 13 சூன் 1946) born 13 June 1946) [[நேபாளம்|நேபாள]] அரசியல்வாதியும், 40வது [[நேபாள பிரதம அமைச்சர்கள்|பிரதம அமைச்சரும்]]<ref>{{Cite news|url=http://kathmandupost.ekantipur.com/news/2017-06-06/sher-bahadur-deuba-elected-new-pm-of-nepal.html|title=Sher Bahadur Deuba elected 40th PM of Nepal|access-date=2017-06-06|language=en}}</ref> முன்னர் 1995 -1997 மற்றும் 2001-2002, 2004-2005, 2017-2018 ஆகிய காலகட்டங்களில், ஆக மொத்தம் நான்கு முறை நேபாள பிரதம அமைச்சராக பதவி வகித்தவர். மேலும் இவர் தற்போது [[நேபாளி காங்கிரஸ்]] கட்சியின் தலைவராகவும் உள்ளார். நேபாள உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பின் படி, இவர் ஐந்தாம் முறையாக நேபாள பிரதம அமைச்சராக 13 சூலை 2021 அன்று பதவியேற்றார்.<ref>[https://kathmandupost.com/national/2021/07/13/president-appoints-nepali-congress-president-sher-bahadur-deuba-prime-minister President appoints Nepali Congress President Sher Bahadur Deuba prime minister]</ref><ref>[https://thehimalayantimes.com/kathmandu/deuba-not-to-take-oath-until-office-of-president-revises-its-appointment-notice Deuba not to take oath until Office of President revises its appointment notice]</ref>18 சூலை 2021 அன்று [[நேபாள பிரதிநிதிகள் சபை]]யில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 165 வாக்குகள் பெற்று செர் பகதூர் தேவ்பா தமது பிரதமர் பதவியை தக்க வைத்துக் கொண்டார். <ref>[https://www.thehindu.com/news/international/nepal-pm-sher-bahadur-deuba-set-to-seek-vote-of-confidence/article35390857.ece Nepal PM Sher Bahadur Deuba set to seek vote of confidence]</ref><ref>[https://indianexpress.com/article/world/nepal-new-pm-sher-bahadur-deuba-wins-vote-of-confidence-in-parliament-7410942/ Sher Bahadur Deuba wins vote of confidence in Nepal Parliament]</ref>
 
==நேபாள நாடாளுமன்றத் தேர்தல், 2017==
"https://ta.wikipedia.org/wiki/செர்_பகதூர்_தேவ்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது