"திராவிடர் கழகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  10 மாதங்களுக்கு முன்
சி
சிNo edit summary
==பிணக்குகள்==
திராவிடர் கழகத் தலைவர் [[கி. வீரமணி]] தனது மகன் [[அன்புராஜ் கி. வீரமணி|அன்புராஜை]] திராவிடர் கழகத்தின் தலைமை நிலையச் செயலராக 2009-ஆம் ஆண்டில் நியமித்தார்.<ref>{{cite web|url=http://newindianexpress.com/states/tamil_nadu/article140212.ece |title=Periyarites see Veeramani doing an MK |publisher =The New Indian Express |date=2001-09-11 |accessdate=2012-09-11}}</ref> இச்செயலை எதிர்த்த திராவிடர் கழக மூத்த தலைவர் [[விடுதலை இராஜேந்திரன்]] இயக்கத்திலிருந்து வெளியேறி [[பெரியார் திராவிடர் கழகம்|பெரியார் திராவிடர் கழகத்தை]] நிறுவினார்.
 
==மேற்கோள்கள்==
<references/>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3200124" இருந்து மீள்விக்கப்பட்டது