மீச்சிறு பொது மடங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
கணிதத்தில் எண் கோட்பாட்டில் '''மீச்சிறு பொது மடங்கு''' ('''மீபொம''') (இலங்கை வழக்கு: '''பொது மடங்குகளுள் சிறியது''' - '''பொ.ம.சி'''; ஆங்கிலத்தில் least common multiple, அல்லது lowest common multiple ('''LCM''') அல்லது smallest common multiple) என்பது பொதுவாக ''a'', ''b'' ஆகிய இரண்டு எண்களின் பெருக்குத்தொகையாக அமைந்த மிகச்சிறிய நேர்ம [[Use the edit icon to pin, add or delete clips.முழு எண்]] ஆகும். இவ்வெண் பெருக்குத்தொகை ஆகையால் ''a'', ''b'' ஆகிய இரண்டு எண்களும் தனித்தனியாக இதனை மீதியின்றி வகுக்கும். ''a'' ஓ ''b'' ஓ சுழியாக (0) இருந்தால், மீபொம (''a'', ''b'')= 0. மீபொம = LCM.
 
இவ்வரையறை இரண்டு எண்களுக்கும் கூடுதலான எண்ணிகையில் உள்ள எண்களுக்கும் பொதுமைப்படுத்திக் கூறுவதுண்டு. முழு எண்கள் ''a''<sub>1</sub>,&nbsp;...,&nbsp;''a<sub>n</sub>'' ஆகியவற்றின் மீச்சிறு பொது மடங்கு என்பது ''a''<sub>1</sub>,&nbsp;...,&nbsp;''a<sub>n</sub>'' ஆகிய ஒவ்வொன்றும் மீதியின்றி வகுக்ககூடிய மிகச்சிறிய எண்.
"https://ta.wikipedia.org/wiki/மீச்சிறு_பொது_மடங்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது