இறகுப் பேனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Fahimrazick பக்கம் இறகு பேனா என்பதை இறகுப் பேனா என்பதற்கு நகர்த்தினார்: இலக்கணம்
No edit summary
வரிசை 1:
[[படிமம்:קלף,_נוצה_ודיו.jpg|thumb|இறகுஇறகுப் பேனாவும் தாளும்]]
[[படிமம்:3quills.jpg|thumb|இறகுஇறகுப் பேனா செய்யப்பட்ட நிலையில் இறகுகள் ]]
[[படிமம்:Out_of_ink.jpg|வலது|thumb|250x250px|மை போத்தலும் இறகுஇறகுப் பேனாவும்]]
[[படிமம்:Quill_pen_tip.jpg|வலது|thumb|486x486px|இறகு பேனாவின் முழுமுழுத் தோற்றம்]]
'''இறகுஇறகுப் பேனா''' அல்லது '''இறகு எழுதுகோல்''' ('''quill''' pen) என்பது [[பறவை]]யின் [[இறகு|இறகைக்]] கொண்டு செய்யப்பட்ட ஒரு எழுது கருவி ஆகும். இந்த இறகு எழுதுகோலானது நனை பேனா, [[தூவல்]], [[குமிழ்முனைப் பேனா]] போன்றவை கண்டு பிடிப்பதற்கு முன் வழக்கில் இருந்த ஒரு பேனா ஆகும். இந்த இறகு பேனாவின் முனையை [[மை]]யில் நனைத்து தாளில் எழுதிவந்தனர். இவை கையால் வெட்டி செய்யப்பட்ட எழுது கருவியாகும்.
 
== விளக்கம் ==
வரிசை 12:
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் மணலைப் பரப்புவார்கள். மணல் நன்றாகக் சூடு ஏறியதும், இறகை எடுத்து அதற்குள் சூடான மணலை நிரப்புவார்கள். அடுத்து, அந்த இறகை மணலோடு சேர்த்து மணலில் புதைத்துவிடுவர். இதனால் அது இன்னும் நன்றாகச் சூடாகும். சிறிது நேரம் கழிந்து எடுத்துப் பார்க்கும்போது. அடிப்பகுதி மெல்லிய மஞ்சள் நிறத்தில் மாறியிருந்தால் அடுப்பை அணைத்துவிட்டு இறகை வெளியில் எடுத்து மணலை அகற்றுவர். இவ்வாறு செய்வதால் தண்டுப் பகுதியின் கீழ் பகுதி உறுதியாக மாற்றப்படுகிறது. அடுத்து இறகின் அடிப்பகுதியில் சிறு கத்தியைக் கொண்டு ஒரு கோடு கிழிப்பர். மை பேனாவில் உள்ள நிப் போல் அந்தக் கோடு இருக்கும்.
 
இதன் பிறகு ஒரு மைக்கூடைமைக்கூட்டை எடுத்து பக்கத்தில் வைத்துக்கொண்டு. விசிறி பகுதி மேலே இருக்குமாறு. நிப்முனை உள்ள பகுதி கீழே உள்ளவாறு. பேனா பிடிப்பதைப் போலவே இறகை எடுத்து அதன் அடிப்பகுதியைப் புட்டிக்குள் நுழைத்து மையைத் தொட்டுதொட்டுப் பிறகு எழுதுவர்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/society/kids/article22748939.ece?homepage=true | title=பேனா தயாரிப்பது எப்படி? | publisher=தி இந்து தமிழ் | work=கட்டுரை | date=2018 பெப்ரவரி 14 | accessdate=14 பெப்ரவரி 2018 | author=மருதன்}}</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/இறகுப்_பேனா" இலிருந்து மீள்விக்கப்பட்டது