கப்பி மீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மேலதிகத் தகவல் இணைத்தல்
அடையாளம்: 2017 source edit
No edit summary
வரிசை 20:
}}
 
'''கப்பி மீன்''' (''Guppy'') இவை, [[நன்னீர்]] மீன்களில் [[வெப்ப வலயம்|வெப்ப வலய]]ப் பகுதி [[மீன்]] இனம் ஆகும். இது ஓர் [[அனைத்துண்ணி]] வகை மீனாகும். இவற்றின் குடும்பப் பெயர் [[பொசிடிசு]]பொசிலிடே (Poeciliidae) என்பதாகும். இவற்றின் பூர்வீகம் [[வெனிசுவேலா]]ப் பகுதி ஆகும். மேலும் இவை [[பிரேசில்]], [[அமெரிக்க கன்னித் தீவுகள்]], [[நெதர்லாந்து அண்டிலிசு]], [[டிரினிடாட் மற்றும் டொபாகோ]], [[கயானா]], [[பார்படோசு]], மற்றும் [[அன்டிகுவா பர்புடா]] போன்ற பகுதிகளிலும் பரவியுள்ளது.
 
இவற்றில்கப்பி மீனில், பெண் மீன்கள் ஆண் மீன்களைவிட பெரியதாக உள்ளது. பல்வேறு சூழ்நிலைகளில் செழித்து வளரும் தன்மை கொண்டவையாக உள்ளது.<ref>{{cite web |url=http://www.aquaticcommunity.com/livebearer/guppy.php |title=Guppy Fish |work=AquaticCommunity.com |accessdate=24 February 2013 |archiveurl=https://web.archive.org/web/20120609133734/http://www.aquaticcommunity.com/livebearer/guppy.php |archivedate=9 June 2012 |deadurl=no}}</ref> இவை பல வண்ணங்கள் கொண்ட உடல் அமைப்பைப் பெற்றுள்ளது. [[அனைத்துண்ணி]] மீன் வகையான இவை பெரிய தொட்டிகளில் வளர்க்கப்படுகிறது. இவற்றில் பல வகையான கப்பி மீன்களும் காணப்படுகின்றன. இவை உணவாக [[கடலுயிரிகள் மண்டலம்|கடலுயிரிகள்கடலடி மண்டலத்தில்]] (Benthic zone) கிடைக்கும் [[பாசிஅல்கா|பாசிகள்]]கள், [[குடம்பி|புழுக்கள்]] போன்றவற்றை உணவாக உட்கொள்கிறது. தற்போதைய நிலையில் [[சூழலியல்]], [[படிவளர்ச்சிக் கொள்கை]], மற்றும் [[நடத்தை அறிவியல்கள்|நடத்தை அறிவியல் கொள்கையின் படி]] இம்மீன்கள் [[மாதிரி உயிரினம்|மாதிரி உயிரினமாக]] (Model organism) எடுத்துக்கொள்ளப்படுகிறது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கப்பி_மீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது