"கலி. பூங்குன்றன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,899 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (→‎சான்றுகள்: பராமரிப்பு using AWB)
சி
{{Infobox Indian politician
{{unreferenced}}
| name = கலி. பூங்குன்றன்
'''கலி. பூங்குன்றன்''' (பிறப்பு: 15 ஆகசுது, 1939) பகுத்தறிவாளர், எழுத்தாளர் செயற்பாட்டாளர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவராக அறியப்படுகிறார். திராவிடர் கழகத் துணைத்தலைவராகவும் விடுதலை நாளிதழின் பொறுப்பாசிரியராகவும் இருந்து செயல்பட்டு வருபவர். தமிழ்க் கவிதைகளும் எழுதியுள்ளார். எனவே கவிஞர் என்று திராவிடர் கழக அன்பர்கள் இவரைக் கொண்டாடுகிறார்கள்.
| image =
| caption =
| birth_date =
| birth_place =
| residence = [[சென்னை]], [[தமிழ்நாடு]]
| death_date =
| death_place =
| office = பெரியார் திடல், [[வேப்பேரி]], [[சென்னை]]
| constituency =
| salary =
| term =
| predecessor =
| successor =
| party = [[திராவிடர் கழகம்]]
| party_position = துணைத் தலைவர்
| qualification=
| religion = [[இந்து சமயம்]]
| spouse =
| children =
| website =http://www.dravidarkazhagam.org
| footnotes =
| date =
| year =
| source =
}}
 
'''கலி. பூங்குன்றன்''' (பிறப்பு: 15 ஆகஸ்டு 1939) பகுத்தறிவாளர், எழுத்தாளர் மற்றும் கவிஞர் ஆவார். [[திராவிட கழகம்|திராவிடர் கழகத்]] துணைத்தலைவராகவும் [[விடுதலை (இதழ்)|விடுதலை நாளிதழின்]] பொறுப்பாசிரியர் ஆவார.கலி. பூங்குன்றன் தனக்கு அடுத்து திராவிடர் கழகத்தின் தலைவராக செயல்படுவார் என தலைவர் [[கி. வீரமணி]] தஞ்சாவூரில் 23 பிப்ரவரி 2019 அன்று நடைபெற்ற திராவிடர் கழக மாநில மாநாடு மற்றும் சமூக நீதி மாநாட்டின் போது செய்தியாளர்களிடம் தெரிவித்தார். <ref>[https://www.puthiyathalaimurai.com/newsview/43246/kali-poongundran-will-be-next-president-for-dravidar-kazhagam-k-veeramani-announced “எனக்குப் பின் கலி.பூங்குன்றன்தான் தலைவர்” - கி.வீரமணி அறிவிப்பு]</ref>
 
==பின்புலமும் பணிகளும்==
மயிலாடுதுறையில்[[மயிலாடுதுறை]]யில் பிறந்த இவரின் இயற்பெயர் கலியமூர்த்தி. கால்நடைத் துறையில் 22 ஆண்டுகள் பணியாற்றி, கால்நடை விரிவாக்க அலுவலராகப் பொறுப்பில் இருந்து விருப்ப ஒய்வு பெற்று திராவிடர் கழகத்தில் முழுநேர இயக்கப் பணியில் ஈடுபட்டார்.
 
மயிலாடுதுறையில் பிறந்த இவரின் இயற்பெயர் கலியமூர்த்தி. கால்நடைத் துறையில் 22 ஆண்டுகள் பணியாற்றி, கால்நடை விரிவாக்க அலுவலராகப் பொறுப்பில் இருந்து விருப்ப ஒய்வு பெற்று திராவிடர் கழகத்தில் முழுநேர இயக்கப் பணியில் ஈடுபட்டார்.
[[பெரியார் ஈ. வெ. இராமசாமி]], [[மணியம்மையார்]] மற்றும் [[கி. வீரமணி]] ஆகியோர் தலைமையில் தொடர்ந்து இயங்கி வருபவர். [[விடுதலை (இதழ்)]]யில் பகுத்தறிவுக் கருத்துகளையும் தமிழின நலம் சார்ந்த எண்ணங்களையும் கட்டுரைகள் வழியாகப் பல ஆண்டுகள் எழுதி வருகிறார். நூல்களும் அவரால் எழுதப்பட்டுள்ளன. மின்சாரம், மயிலாடன் என்னும் புனை பெயர்களில் விடுதலையில் எழுதி வருகிறார். அவருடைய இரண்டு பெண் மக்களுக்கும் சாதி மறுப்புத் திருமணம் செய்து வைத்தார்.
 
==எழுதிய நூல்கள்<ref>[https://www.periyarbooks.in/contributors/kali-poonguntran.html கலி. பூங்குன்றன் எழுதிய நூல்கள்]</ref> ==
 
* திராவிடர் கழகத்தின் அணுகுமுறை
* சாதி தீண்டாமை ஒழிப்பு அறப்போர் ஏன்?
 
==சான்றுகள்==
<references/>
 
திராவிடர் கழகக் குறிப்புகள்
 
[[பகுப்பு:திராவிட இயக்க எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:1939 பிறப்புகள்]]
[[பகுப்பு:தமிழ் இறைமறுப்பாளர்கள்]]
[[பகுப்பு:மயிலாடுதுறை மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:சாதிய எதிர்ப்புச் செயற்பாட்டாளர்கள்]]
[[பகுப்பு:இந்திய பகுத்தறிவாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3200718" இருந்து மீள்விக்கப்பட்டது