தி சூசைட் ஸ்க்வாட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 42:
}}
 
'''தி சூசைட் ஸ்க்வாட்'''<ref>{{Cite web |last=Gemmill |first=Allie |date=February 3, 2021 |title='The Suicide Squad' Official Synopsis Teases a New Crew & Another Bonkers Mission |url=https://collider.com/the-suicide-squad-plot-synopsis-james-gunn-movie/ |url-status=live |archive-url=https://web.archive.org/web/20210203155842/https://collider.com/the-suicide-squad-plot-synopsis-james-gunn-movie/ |archive-date=February 3, 2021 |access-date=February 7, 2021 |website=Collider}}</ref> (The Suicide Squad) என்பது திரைக்கு வரவிருக்கும் [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|அமெரிக்க]] நாட்டு [[மீநாயகன் திரைப்படம்|மீநாயகன்]]-[[சூப்பர்வில்லன்]] திரைப்படம் ஆகும். இப்படமானது இதே பெயரில் [[டிசி காமிக்ஸ்]] வரைகதையில் தோன்றிய [[சூப்பர்வில்லன்]] குழு கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு [[டிசி பிலிம்ஸ்]], [[அட்லஸ் என்டர்டெயின்மென்ட்]] மற்றும் [[பீட்டர் சப்ரன்|தி சப்ரான் கம்பெனி]] ஆகிய நிறுவனங்கள் தயாரிக்க, [[வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்]] என்ற நிறுவனம் மூலம் உலகம் முழுவதும் விநியோகம் செய்யப்படுகிறது.
 
இந்த படம் 2016 ஆம் ஆண்டு வெளியான [[சூசைட் ஸ்க்வாட் (திரைப்படம்)|சூசைட் ஸ்க்வாட்]] என்ற படத்தின் தொடர்ச்சியாகவும்,<ref>{{Cite web |last=Clarke |first=Cass |date=January 25, 2021 |title=The Suicide Squad Isn't a Sequel - But It's Not Quite a Reboot |url=https://www.cbr.com/the-suicide-squad-isnt-a-sequel-but-its-not-quite-a-reboot/ |url-status=live |archive-url=https://web.archive.org/web/20210126022108/https://www.cbr.com/the-suicide-squad-isnt-a-sequel-but-its-not-quite-a-reboot/ |archive-date=January 26, 2021 |access-date=February 7, 2021 |website=Comic Book Resources}}</ref> [[டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சம்|டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தின்]] பத்தாவது திரைப்படமும் ஆகும். [[ஜேம்ஸ் கன்]]<ref>{{Cite web |last=Vary |first=Adam B. |date=August 22, 2020 |title='The Suicide Squad' First Look, Full Cast Revealed by Director James Gunn at DC FanDome |url=https://variety.com/2020/film/news/the-suicide-squad-first-look-full-cast-revealed-by-director-james-gunn-at-dc-fandome-1234744128/ |url-status=live |archive-url=https://web.archive.org/web/20200822225644/https://variety.com/2020/film/news/the-suicide-squad-first-look-full-cast-revealed-by-director-james-gunn-at-dc-fandome-1234744128/ |archive-date=August 22, 2020 |access-date=August 22, 2020 |website=Variety}}</ref><ref>{{Cite web |last=Beasley |first=Tom |date=August 22, 2020 |title=James Gunn unveils 'The Suicide Squad' character list |url=https://uk.movies.yahoo.com/james-gunn-suicide-squad-cast-203816210.html |url-status=live |archive-url=https://web.archive.org/web/20200822224510/https://uk.movies.yahoo.com/james-gunn-suicide-squad-cast-203816210.html |archive-date=August 22, 2020 |access-date=August 24, 2020 |website=Yahoo! Movies UK}}</ref> என்பவரால் எழுதி இயக்கிய இந்த படத்தில் [[மார்கோட் ரொப்பி]], [[இட்ரிஸ் எல்பா]], [[ஜான் சீனா]], [[ஜோயல் கின்னமன்]], [[சில்வெஸ்டர் ஸ்டாலோன்]], [[வியோல டேவிஸ்]], [[ஜெய் கோர்ட்னி]] மற்றும் [[பீட்டர் கபால்டி]] ஆகியோர் நடித்துள்ளார்கள்.<ref>{{Cite tweet |number=1297281131365072896 |user=JamesGunn |title=Amanda Waller (played by @violadavis), John Economos (played by @steveagee) & Flo Crawley (played by Tinashe Kajese – not revealed in today's materials – well until now) – are all from those books. |author-link=James Gunn |date=August 22, 2020 |access-date=August 22, 2020 |archive-url=https://web.archive.org/web/20200822211545/https://twitter.com/jamesgunn/status/1297281131365072896 |archive-date=August 22, 2020 |url-status=live |last=Gunn |first=James}}</ref> இப்படத்தில் ஒரு [[நாட்சி ஜெர்மனி|நாஜி]] கால ஆய்வகத்தை அழிக்கவும், மாபெரும் வேற்று கிரகவாசியான ஸ்டாரோவை எதிர்கொள்ளவும் சூசைட் ஸ்க்வாட் என்ற தற்கொலை குழுவை அனுப்பப்படுகிறது, அவர்கள் எப்படி எதிரிகளை வென்றார்கள் என்பதுதான் கதை.<ref>{{Cite web |last=Hickson |first=Colin |date=October 29, 2020 |title=James Gunn's The Suicide Squad Involves Nazi Prisons and Experiments |url=https://www.cbr.com/the-suicide-squad-james-gunn-plot-details/ |url-status=live |archive-url=https://web.archive.org/web/20201101050826/https://www.cbr.com/the-suicide-squad-james-gunn-plot-details/ |archive-date=November 1, 2020 |access-date=December 4, 2020 |website=Comic Book Resources}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/தி_சூசைட்_ஸ்க்வாட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது