நளவெண்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 6:
நிடத நாட்டின் மன்னன் [[நளன்]]. அவனது மனைவி [[தமயந்தி]] நளனை விரும்பி சுயம்வரத்தில் அவனைத் தேர்ந்தெடுத்து மணந்ததை [[இந்திரன்]] மூலம் கேட்டு, தமயந்தியின் சுயம்வரத்தில் கலந்து கொள்ள வந்துகொண்டிருந்த கலிபுருஷன் நளனைப் பழிவாங்க முடிவு செய்வதும், அதன் பின்னர் நடக்கும் சூதாட்டத்தில் நளன் நாடிழந்து, மனைவி குழந்தைகளைப் பிரிந்து சிரமப்பட்டு, பின்னர் இழந்த அனைத்தையும் திரும்பப்பெறுவதைக் கூறும் கதை.<ref>http://temple.dinamalar.com/news.php?cat=24</ref>
 
சுயம்வர காண்டம், கலிதொடர் காண்டம், கலிநீங்கு காண்டம் என மூன்று காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூலில், '''427''' வெண்பாக்கள் உள்ளன. இவற்றுள் '''7''' வெண்பாக்கள், [[பாயிரம்]], நூல்வரலாறு என்பனவாகும். சுயம்வர காண்டத்தில் '''171''' வெண்பாக்களும், கலிதொடர் காண்டத்தில் '''155''' வெண்பாக்களும், கலிநீங்கு காண்டத்தில் '''94''' வெண்பாக்களும் ('''7+171+155+94= 427''') உள்ளன.
 
{{விக்கிமூலம்|நளவெண்பா}}
"https://ta.wikipedia.org/wiki/நளவெண்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது