பயனர்:Gowtham Sampath/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி பக்கத்தை '<center><big>'''கண்ணதாசன்'''</big></center> 130px ;சுய விவரம் *'''இயற்பெயர்''':'''முத்தையா''' *'''பிறப்பு''': ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 *'''பிறந்த ஊர்''': சிறுகூடல்பட்டி,...' கொண்டு பிரதியீடு செய்தல்
வரிசை 1:
<center><big>'''சுரதாகண்ணதாசன்'''</big></center>
[[படிமம்:SurathaKannadasan 2013 stamp of India.jpg|130px]]
 
;சுய விவரம்
 
 
*'''இயற்பெயர்''':'''ராசகோபாலன்முத்தையா'''
 
 
*'''பிறப்பு''': நவம்பர்ஜூன் 23,24 19211927 - சூன்அக்டோபர் 20,17 20061981
 
 
*'''பிறந்த ஊர்''': பழையனூர்சிறுகூடல்பட்டி, தஞ்சாவூர்காரைக்குடி
 
 
*'''பெற்றோர்''': ''திருவேங்கடம்சாத்தப்ப -செட்டியார் செண்பகம்- அம்மையார்விசாலாட்சி''
 
 
*'''மனைவி''': *''சுலோசனாபொன்னம்மாள், பார்வதியம்மாள், வள்ளியம்மை''
 
 
*'''பிள்ளைகள்''': ''கல்லாடன்''15
 
 
*'''புனைப்பெயர்கள்''':'''சுரதா'''காரை முத்துப்புலவர், '''உவமைக்வணங்காமுடி, கனகப்பிரியன், பார்வதிநாதன், கவிஞர்'ஆரோக்கியசாமி''
 
 
* :'''குறிப்பிடத்தக்க படைப்பு(கள்)''': ''அர்த்தமுள்ள இந்து மதம், இயேசு காவியம்''
*'''சிறப்புப்பெயர்கள்''':கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால்‌, பாரதிதாசனின் இயற்பெயராகிய '''சுப்புரத்னம்''' என்பதின் அடிப்படையில் தன் பெயரை '''சுப்புரத்னதாசன்''' என்று மாற்றிக்கொண்டார்.
 
 
* :'''குறிப்பிடத்தக்க விருது(கள்)''': * ''சிறந்த வசனத்திற்கான தேசிய விருது''(1968 குழந்தைக்காக)
*'''உரைநடை நூல்கள்''': 1946-இல் "சாவின் முத்தம்' என்ற நூலை எழுதினார். வி.ஆர்.எம்.செட்டியார் அதை வெளியிட்டார்.
* ''சாகித்திய அகாதமி விருது'' (1980 சேரமான் காதலி)
 
 
*'''கல்வி''': பள்ளி இறுதி வகுப்புவரை பயின்றார். சீர்காழி அருணாசல தேசிகர் என்பவரிடம் தமிழ் இலக்கணங்களைக் கற்றார்.
 
== வரலாறு ==
* ராஜகோபாலன், பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது கவிதை நூல்களை விரும்பிப் படிப்பாராம். ஒருமுறை, டீக்கடைக்காரர் ஒருவர், பாரதிதாசன் கவிதைப் புத்தகம் ஒன்றைக் கொடுத்துப் படிக்கச்சொன்னார். அந்தக் கணம் முதல் பாரதிதாசனின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டார்.
 
 
* புதுவைக்குச் சென்று, பாரதிதாசனைச் சந்திக்கும் துடிப்பு ஏற்பட்டது. செல்வதற்குப் பணம் வேண்டுமே...? ஒரு வீட்டுக்குச் சுண்ணாம்பு பூசும் வேலை செய்து ஆறணா கூலி பெற்று, பாரதிதாசனார் வீட்டை அடைந்தார். இளைஞர் ராஜகோபாலனின் வேட்கையை அறிந்த பாரதிதாசன், பெற்றோருக்குத் தெரிவிக்காமல் தன்னைக் காண வந்ததறிந்து, ""பெற்றோரின் அனுமதி பெற்றுப் பிறகு வா! என்னுடன் பல நாள் தங்கலாம்'' என்று வலியுறுத்தி, அவருக்குச் சிறு தொகையும் கொடுத்து அனுப்பி வைத்தார்.
 
 
* "இவரன்றோ பண்பு மிக்க கவிஞர்' என்று முடிவு செய்து, அந்தக் கணம் முதல் பாரதிதாசனுக்கு அடிமையானார்.
 
 
* 1941-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி முதல் பாவேந்தரது தொடர்பு அவருக்கு ஏற்பட்டது. பாரதிதாசனாரின் இயற்பெயர் சுப்புரத்தினம். அதனால், "சுப்புரத்தினதாசன்' என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார். கடிதம் எழுதிக் கையெழுத்திடும்போது இட வசதிக்காக "சு ர தா' என்று இடம்விட்டு எழுதுவார். அந்த மூன்று எழுத்துகளே "சுரதா' ஆனது. சுரதாவின் முதல் கவிதை "கவி அமரன்', "பிரசண்ட விகடன்' இதழில் வெளிவந்தது.
 
 
* பல ஆண்டுகள், பாரதிதாசனின் வீட்டிலேயே தங்கியிருந்து அவரது எழுத்துப் பணிகளுக்கு உதவியாக இருந்தார். நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளையுடன் பல மாதங்கள் தங்கியிருந்து அவரது எழுத்துப் பணிகளுக்கும் உதவியாக இருந்தார்.
 
 
* அறிஞர் வ.ரா.வை முதன் முதலில் சந்தித்தபோது கவிதை ஒன்றைப் பாடுங்கள் என்று வ.ரா. சொல்ல, உவமைக் கவிஞரின் கவிதையைக் கேட்டவுடன், ""மற்றொரு பாரதி பிறந்து விட்டான்'' என்று பலர் முன்னிலையில் மனமாரப் பாராட்டியிருக்கிறார். "சிவாஜி' ஆசிரியர் திருலோக சீதாராம், தம் இதழில் உவமைக் கவிஞரின் கவிதைகளைத் தொடர்ந்து வெளியிட்டிருக்கிறார். முரசொலி நாளிதழும் சுரதாவின் கவிதைகளைத் தொடர்ந்து வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 
* 1944-ஆம் ஆண்டு "மங்கையர்க்கரசி' என்ற திரைப்படத்துக்கு சுரதா முதன் முதலில் வசனம் எழுதிக்கொடுத்தார். மிகக் குறைந்த வயதில் திரைப்படத்துக்கு வசனம் எழுதியவர் "சுரதா' என்றே கூறலாம். சுரதாவின் வசனங்கள் மிகவும் புகழ் பெற்றவை.
 
 
* திரைப்படங்கள் பலவற்றில் சுரதாவின் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஜெனோவா, நாடோடி மன்னன், அமரகவி, தை பிறந்தால் வழி பிறக்கும், தலை கொடுத்தான் தம்பி, நீர்க்குமிழி, மறக்க முடியுமா, நேற்று இன்று நாளை முதலிய படங்களின் பாடல்கள்
 
 
* 1946-இல் "சாவின் முத்தம்' என்ற நூலை எழுதினார். வி.ஆர்.எம்.செட்டியார் அதை வெளியிட்டார். 1955-இல் "பட்டத்தரசி' என்ற சிறு காவிய நூல் வெளிவந்தது.
 
 
* வெள்ளையாம்பட்டு சுந்தரம், சுரதாவின் "தேன் மழை' என்ற கவிதை நூலை வெளியிட்டார். அதற்குத் தமிழக அரசு 1969-ஆம் ஆண்டு பரிசளித்தது.
 
 
* 1972-ஆம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கி தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றம் பெருமை பெற்றது. 1982-இல் எம்.ஜி.ஆர்., பாவேந்தர் விருதும், பத்தாயிரம் ரூபாயும், தங்கப்பதக்கமும் வழங்கிச் சிறப்பித்தார். 1990-இல் இன்றைய தமிழக முதல்வர், பாவேந்தர் விருது வழங்கிச் சிறப்பித்தார். 1995-இல் அன்றைய தமிழக முதல்வரான ஜெயலலிதாவால், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் "இராஜராஜன்' விருது வழங்கப்பட்டது.
 
 
* 20-க்கும் மேற்பட்ட கதை, கவிதை, கட்டுரை நூல்களும் 100-க்கும் மேற்பட்ட திரைப்பாடல்களும், நான்கு திரைப்படங்களுக்கு வசனம்மும் எழுதிப் புகழைச் சேர்த்துக்கொண்டார்.
 
 
== கவிதை இயற்றல் ==
சுரதாவின் ''சொல்லடா'' என்னும் தலைப்பில் அமைந்த கவிதையைப் புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த பொன்னி என்னும் இதழ் 1947 ஏப்பிரல் திங்கள் இதழில் வெளியிட்டு இவரைப் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞராக அறிமுகம் செய்தது.
 
பாவேந்தரின் புரட்சிக்கவி நாடகம் [[தந்தை பெரியார்]], [[என். எஸ். கிருஷ்ணன்|கலைவாணர்]] முன்னிலையில் நடைபெற்ற பொழுது அந்த நாடகத்தில் அமைச்சர் வேடத்தில் நடித்த பெருமைக்கு உரியவர் சுரதா. அரசவைக் கவிஞராக நாமக்கல் கவிஞர் [[வெ. இராமலிங்கம் பிள்ளை]] இருந்தபொழுது அவரின் உதவியாளராக இருந்தார்.
 
நாராயணன் என்பவரை ஆசிரியராகக் கொண்டு புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த ''தலைவன்'' இதழின் துணை ஆசிரியராக பணியாற்றினார். அக்காலத்தில் பல சிறுகதைகளை எழுதினார். கவிஞர் திருலோகசீதாராமின் ''சிவாஜி'' இதழில் தொடக்கக் காலத்தில் சுரதாவின் கவிதைகள் வெளிவந்துள்ளன. திருச்சிராப்பள்ளி வானொலியில் சுரதாவின் பல கவிதைகள் ஒலிபரப்பாகியுள்ளன.
 
 
== எழுத்துப்பணி ==
சுரதாவின் முதல் நூல் [[சாவின் முத்தம்]]. இதனை வி.ஆர்.எம்.செட்டியார் என்பவர் 1946 மார்ச்சு மாதம் வெளியிட்டார். 1956 இல் பட்டத்தரசி என்ற சிறு காவிய நூலை வெளியிட்டார். 1954 இல் கலைஞர் கருணாநிதியின் [[முரசொலி (இதழ்)|முரசொலி]] இதழில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வந்தார்.
 
1955 இல் காவியம் என்ற வார இதழைத் தொடங்கினார். இவ்விதழைத் தொடர்ந்து இலக்கியம் (1958), ஊர்வலம் (1963), விண்மீன் (1964), சுரதா (1988) எனக் கவிதை வளர்ச்சிக்குப் பல இதழ்களை வெளியிட்டார்.
 
1971 ஆம் ஆண்டு [[ஆனந்தவிகடன்]] இதழில் சுரதா திரைப்பட நடிகைகளின் அகவாழ்க்கையைப் பற்றி எழுதிய கவிதைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. பின்னாளில் இக்கவிதைகள் தொகுக்கப்பட்டு ''சுவரும் சுண்ணாம்பும்'' என்னும் பெயரில் நூல் வடிவம் பெற்றுள்ளது (1974).
 
பாரதிதாசனின் தலைமாணாக்கராகக் கருதத்தகும் கவிஞர் சுரதா, பல நூல்களாக இருந்த பாவேந்தர் கவிதைகளை ஒரே தொகுப்பாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுத் திருவாசகன், கல்லாடன் பெயரில் அந்த நூல் வெளிவரக் காரணமானார். உலகின் அரிய செய்திகளைப் பட்டியலிட்டுக் காட்டும் சுரதா இல்லத்தில் அரிய நூல்கள் கொண்ட நூலகத்தை உருவாக்கினார்.
 
தமிழ், கவிதை, புகழ் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்ட புரவலர்கள், ஆர்வலர்கள் ஆகியோரை இணைத்துச் சில வினோதக் கவியரங்கங்களை நடத்துபவராக இருந்தார் சுரதா. படகுக் கவியரங்கம், கப்பல் கவியரங்கம், விமானக் கவியரங்கம் முதலியவை அவை. கவியரங்குகளைக் கொண்டாட்ட நிகழ்வாக மாற்றியதில் அவருக்கு மிகுந்த பங்குண்டு.
 
பாவேந்தர் தலைமையில் இயங்கிய தமிழ்க்கவிஞர் பெருமன்றத்திற்கு 1966 இல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றார்.
 
 
== பெற்ற சிறப்புகள் ==
*1969 இல் தேன்மழை என்ற சுரதாவின் கவிதை நூலுக்குத் தமிழக அரசின் பரிசு கிடைத்தது.
*1972 இல் தமிழக அரசு சுரதாவுக்குக் கலைமாமணி என்னும் விருது வழங்கிச் சிறப்பித்தது.
*1978 இல் [[ம.கோ.இரா.]] தலைமையில் அமைந்த அரசு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கிச் சிறப்பித்தது.
*தமிழக அரசு சுரதாவின் நூல்களை நாட்டுடைமையாக்கி அவர் குடும்பத்திற்குப் பத்து இலட்சம் உரூவா பரிவுத்தொகை வழங்கியுள்ளது(2007).
*1982 இல் சுரதாவின் மணிவிழாவையொட்டி நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் நடந்த விழாவில் ரூபா அறுபதாயிரம் பரிசாகத் தரப்பெற்றது.
*1982 இல் சுரதாவின் கவிதைப் பணிகளைப் பாராட்டிக் குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடந்த விழாவில் கவியரசர் பட்டம் வழங்கப்பட்டது.
*1987 இல் மலேசியாவில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டிற்குச் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பெற்றார்.
*1990 இல் கலைஞர் அரசு பாரதிதாசன் விருதினைச் சுரதாவுக்கு வழங்கியது.
*1990 இல் கேரளாவில் மகாகவி குமரன் ஆசான் விருது சுரதாவுக்குக் கிடைத்தது.
*சுரதாவின் தேன்மழை நூலுக்குத் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ரூபா ஒரு இலட்சம் [[இராசராசன் விருது]] வழங்கப்பட்டுள்ளது.
*29.09.2008 இல் சென்னையில் சுரதாவுக்கு நினைவுச்சிலை நிறுவப்பட்டு கலைஞர் கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப் பெற்றுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இச்சிலை அமைக்கப்பட்டது.
*சுரதாவின் கவிதைகள் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன. சுரதாவின் கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
 
 
== சுரதாவின் படைப்புகள் ==
* ''தேன்மழை'' (கவிதைத் தொகுப்பு, 1986)
* ''துறைமுகம்'' (பாடல் தொகுப்பு, 1976)
* ''சிரிப்பின் நிழல்'' (பாடல் தொகுப்பு)
* ''சுவரும் சுண்ணாம்பும்'' (பாடல் தொகுப்பு, 1974)
* ''அமுதும் தேனும்'', 1983
* ''பாரதிதாசன் பரம்பரை'' (தொ.ஆ), 1991
* ''வினாக்களும் சுரதாவின் விடைகளும்''
* நெய்தல் நீர்
* ''உதட்டில் உதடு''
* ''எச்சில் இரவு''
* ''எப்போதும் இருப்பவர்கள்''
* ''கலைஞரைப் பற்றி உவமைக் கவிஞர்''
* [[சாவின் முத்தம் ( நூல்)|''சாவின் முத்தம்'']]
*''சிறந்த சொற்பொழிவுகள்''
*''சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு)''
*''சுவரும் சுண்ணாம்பும்''
*''சொன்னார்கள்''
*''தமிழ்ச் சொல்லாக்கம்''
*''தொடாத வாலிபம்''
*''நெஞ்சில் நிறுத்துங்கள்''
*''பட்டத்தரசி'',(பாவியம்) 1957; முத்துநூலகம். 8 ஜி, பைகிராப்ட்ஸ் சாலை. சென்னை-5
*''பாவேந்தரின் காளமேகம்''
*''புகழ்மாலை''
*''மங்கையர்க்கரசி''
*''முன்னும் பின்னும்''
*[[வார்த்தை வாசல் (நூல்)|''வார்த்தை வாசல்'']]
*''வெட்ட வெளிச்சம்''
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Gowtham_Sampath/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது