பயனர்:Gowtham Sampath/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பக்கத்தை '<center><big>'''கண்ணதாசன்'''</big></center> 130px ;சுய விவரம் *'''இயற்பெயர்''':'''முத்தையா''' *'''பிறப்பு''': ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 *'''பிறந்த ஊர்''': சிறுகூடல்பட்டி,...' கொண்டு பிரதியீடு செய்தல்
சிNo edit summary
வரிசை 26:
 
 
* :'''குறிப்பிடத்தக்க படைப்பு(கள்)''': ''அர்த்தமுள்ள இந்து மதம், இயேசு காவியம்''
 
 
* :'''குறிப்பிடத்தக்க விருது(கள்)''': * ''சிறந்த வசனத்திற்கான தேசிய விருது''(1968 குழந்தைக்காக)
* ''சாகித்திய அகாதமி விருது'' (1980 சேரமான் காதலி)
 
 
*'''எழுதிய காலம்''' : 1944 - 1981
 
*'''முதல் குறுங்காவியம்''': மாங்கனி. இது, டால்மியாபுரம் பெயர் மாற்றப் போராட்டத்தில் சிறையில் இருந்தபோது படைத்தது. (1952-53)
 
* கிரகலட்சுமி என்ற பத்திரிகையில் 17 வயதில் அவரது முதல் கவிதையான ‘‘நிலவொளியிலே” வெளிவந்தது.
 
 
* இந்திய தேசிய ராணுவம் பற்றி கண்ணதாசன் எழுதிய தலையங்கம், பத்திரிகை அதிபரை பெரிதும் கவர்ந்தது.
 
 
* பின்னர், திரை ஒலி, சண்டமாருதம், தென்றல், தென்றல் திரை உள்ளிட்ட பத்திரிகைகளில் பணியாற்றினார். கண்ணதாசன் என்ற பத்திரிகையை அவரே நடத்தினார். அனைத்து பத்திரிகைகளிலும் அவரது கவிதைகள், கதைகள், கட்டுரைகள், நாடகங்கள் வெளிவந்தன.
 
 
== வரலாறு ==
* கண்ணதாசனின் இயற்பெயர் '''முத்தையா''' ஆகும். இவர் தமிழ்நாட்டில் உள்ள காரைக்குடி அருகே சிறுகூடல்பட்டி என்ற ஊரில், சாத்தப்பன் செட்டியார், விசாலாட்சி ஆச்சி இணையாருக்கு 8வது மகனாக பிறந்தார்.
 
* இவருடன் உடன்பிறந்தோர் 10 பேர். சிறு வயதில் இவரை சிகப்பு ஆச்சி (மறைவு 25-12-1958) [2] என்பவர் 7000 ரூபாய்க்கு தத்து எடுத்துக்கொண்டார். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வாழ்ந்தார். ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும், அமராவதிபுதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1943 ஆம் ஆண்டில் திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். ஒரு பத்திரிக்கை ஆசிரியர் பணிக்கு சென்றபோது அவர் வைத்துக் கொண்ட புனைப் பெயர் கண்ணதாசன்.
 
* 16 வயதில் வீட்டுக்குத் தெரியாமல் சென்னைக்கு கிளம்பி வந்தார் கண்ணதாசன். சந்திரசேகரன் என்று புனைப் பெயர் சூடிக்கொண்டு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புத் தேடினார். ஆனால், சென்னை அவருக்கு பல கொடுமையான அனுபவங்களைத் தந்தது.
 
 
* ஒரு நிறுவனத்தில் உதவியாளராக வேலை கிடைத்தது. அந்நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே கதைகள் எழுதத் தொடங்கினார்.
 
 
* ஒரு நிறுவனத்தில் உதவியாளராக வேலை கிடைத்தது. அந்நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே கதைகள் எழுதத் தொடங்கினார்.
 
 
 
* ''கிரகலட்சுமி'' என்ற பத்திரிகையில் ”நிலவொளியிலே” என்ற அவரது முதல் கதை வெளிவந்தது. முதல் கதையை அச்சில் கண்ட உத்வேகத்தில், இன்னும் தீவிரமாக எழுதத் தொடங்கினார்.
 
 
* ஒரு நண்பரின் பரிந்துரையோடு, புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த திருமகள் என்ற பத்திரிகையில், "ப்ரூப் திருத்துனர்" வேலை கேட்டார். நேர்க்காணலில், பத்திரிகையின் அதிபர், உங்கள் பெயரென்ன? என்று கேட்டார். அப்போது அந்த நொடியில் அவர் அவரது பெயரை ”கண்ணதாசன்” என்று பதில் சொன்னார். முத்தையா, கண்ணதாசனாக மாறியது அந்தத் தருணத்தில் தான்.
 
 
* கண்ணதாசனின் திறமையால் ஒருநாள் இதழுக்கு தலையங்கம் எழுதச் சொன்னார். இந்திய தேசிய ராணுவம் பற்றி கண்ணதாசன் எழுதிய தலையங்கம், பத்திரிகை அதிபரை பெரிதும் கவர்ந்தது. உடனடியாக பத்திரிகையின் ஆசிரியராக பணி அமர்த்தப்பட்டார். அப்போது அவருக்கு வயது 17.
 
 
 
* பிறகு திரை ஒலி, சண்டமாருதம், தென்றல், தென்றல் திரை உள்ளிட்ட பத்திரிகைகளில் பணியாற்றினார். கண்ணதாசன் என்ற பத்திரிகையை அவரே நடத்தினார். அனைத்து பத்திரிகைகளிலும் அவரது கவிதைகள், கதைகள், கட்டுரைகள், நாடகங்கள் வெளிவந்தன.
 
 
* கவிதைகள் மூலம் அடையாளம் கிடைத்த பிறகு, திரைப்படங்களுக்கு பாடல் எழுத வேண்டும் என்ற எண்ணம் கண்ணதாசனுக்கு ஏற்பட்டது. சண்டமாருதம் பத்திரிகை நிறுத்தப்பட்ட பிறகு, மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகாவில் கண்ணதாசனும் சேர்க்கப்பட்டார். கதை இலாகா சந்திப்புகளில் கருணாநிதியின் நட்பு கிட்டியது. அதன் வழி திராவிட இயக்கத்தின் மீது ஆர்வம் அதிகமானது.
 
* பிறகு பத்திரிகை பணிகளை உதறிவிட்டு முழுமூச்சாக திரைப்படங்களுக்கு பாடல் எழுத வாய்ப்புத் தேடினார். ஜூபிடர் நிறுவன தயாரிப்பில், தான் இயக்கிய '''கள்வனின் காதலி''' படத்தில் பாடல் எழுத வாய்ப்புக் கொடுத்தார் ''கே.ராம்நாத்''. இந்த பாடல் தான் கண்ணதாசனின் முதல் பாடல். அதன்பிறகு, அடுத்த 30 ஆண்டுகள் திரைத்துறையை முற்றுமுழுதாக ஆளுமை செய்தார் கண்ணதாசன்.
 
 
* தொடக்கத்தில் திராவிட இயக்கத்தில் தீவிரமாக இயங்கிய கண்ணதாசன் பிற்காலத்தில் இந்து மதத்தில் பற்றுடையவரானார்.
 
 
* 'காலக்கணிதம்' என்னும் இப்பாடப்பகுதி கண்ணதாசன் கவிதை தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. 1949ஆம் ஆண்டு “கலங்காதிரு மனமே’’ என்ற பாடைல எழுதி, திரைப்பட பாடலாசிரியரானார். திரையுலகிலும், இலக்கிய உலகிலும் சிறந்து விளங்கியவர் கண்ணதாசன். இவர் சிறந்த கவியரங்கக் கவிஞராகவும் ேபச்சாளராகவும் திகழ்ந்தவர். தன் திரைப்படப் பாடல்கள் வழியாக எளிய முறையில் ''மெய்யியலை'' மக்களிைடேயகொண்டு சேர்ந்தார். இவர் தமிழக அரசின் அரசைவக் கவிஞராகவும் சிறப்பிக்கப்பட்டிருந்தார்.
 
* உடல்நலக் குறைவு காரணமாக 1981, ஜூலை 24இல் சிகாகோ நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்திய நேரம் 10.45 மணிக்கு இறந்தார். அக்டோபர் 20இல் அமெரிக்காவிலிருந்து, அவரது சடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர் 22இல் எரியூட்டப்பட்டது.
 
 
== அரசியல் ஈடுபாடு ==
தொடக்கத்தில் திராவிட இயக்கத்தில் தீவிரமாக இயங்கிய கண்ணதாசன், 1949-ல் திமுக தொடங்கி அரசியல் பயணத்தை தொடங்கியவர் ஆரம்பகாலத்து திமுக தலைவர்களுள் ஒருவராக விளங்கினார். அரசியலில் துரோகமும் சுயநலமும் கோலோச்சுவது கண்டு விரக்தியுற்றவர் 1960-61-ம் ஆண்டுகளில் திமுகவில் இருந்து விலகிச் சிறிது காலம் கழித்துக் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவர் அரசியல் தனக்கு ஒத்துவராது என்று முற்றிலும் அரசியலில் இருந்து விலகினார்.
 
ஆரம்ப காலத்தில் பகுத்தறிவு என்ற போர்வையில் நடந்த நாத்திக பிரசாரத்தில் மூழ்கிய கண்ணதாசன், அதிலுள்ள ஏமாற்றுவித்தையை உணர்ந்து ஆத்திகப் பாதைக்கு திரும்பினார்.
 
அரசியல் ரீதியாக எம்.ஜி.ஆரை கண்ணதாசன் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். தம்மைப் பற்றி கண்ணதாசன் விமர்சித்தபோதிலும் தமிழக அரசின் அரசவைக் கவிஞராக கண்ணதாசனை எம்.ஜி.ஆர் நியமித்தார்.தி.மு.க., ஈ.வி.கே.சம்பத்தின் தமிழ் தேசிய காங்கிரஸ், காங்கிரஸ் என கண்ணதாசன் அரசியல் கட்சிகளில் கொள்கை மாறி, மாறிப் பயணம் செய்தார். அண்ணாவையும் அவர் மனைவி ராணி அம்மையாரையும் தரக்குறைவாக காங்கிரசு மேடையில் பேசியமைக்காகக் கோபமுற்ற காமராசர் அதே மேடையிலேயே கண்ணதாசனை மன்னிப்புக் கேட்கவும் வைத்தார்.வனவாசம் நூலில் கலைஞரை நேரடியாகப் பல இடங்களிலும், ” கலை ரசிகர்” என மறைமுகமாகப் பல இடங்களிலும் தாக்கி எழுதியுள்ளார்.[9] கட்சிமாறும் போதெல்லாம் யாரையெல்லாம் புகழ்ந்துதள்ளினாரோ அவர்களையெல்லாம் தரக்குறைவாகப் பழிதூற்றவும் செய்தார்.இருப்பினும் அரசியல் தலைவர்கள் அவரைப் புறந்தள்ளாமல் அவருக்குப் பதவி,சிலை,மண்டபம், பிறந்தநாள் அரசு விழா எனப் போற்றி மதிப்பளித்தனர். அண்ணாவின் திராவிட கழகத்தில் இருந்த கண்ணதாசன் 1961 ஏப்ரல் 9 இல் கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து வெளியேறினார்.
 
 
== மணிமண்டபம் ==
* தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் அமைத்துள்ளது. 84 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இம்மணிமண்டபம் 1981ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, 1990ல் முதல்வர் கலைஞர் கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1992ல் முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இரண்டு தளங்களைக் கொண்ட இம்மணிமண்டபத்தில் கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேல்தளத்தில் அரங்கமும், கீழ்தளத்தில் 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.
 
 
== அரசவைக் கவிஞர் ==
 
தமிழ்நாட்டின் அரசவைக் கவிஞராக (ஆஸ்தான கவிஞர்) கண்ணதாசனை எம்.ஜி.ஆர். நியமித்தார். தமிழ்நாட்டில், காங்கிரஸ் ஆட்சியின்போது நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை அரசவைக் கவிஞராக இருந்தார்.
 
அதன்பிறகு அப்பதவி ரத்து செய்யப்பட்டது. 1977 தேர்தலில் எம்.ஜி.ஆர். வெற்றிபெற்று, தமிழக முதல்வரானார். அவர் கண்ணதாசனை, 28.3.1978-ல் 'அரசவைக் கவிஞர்' ஆக நியமித்தார்.
 
 
== இலக்கியப் படைப்புகள் ==
=== காப்பியங்கள் ===
*ஆட்டனத்தி ஆதிமந்தி
*இயேசு காவியம்
*ஐங்குறுங்காப்பியம்
*கல்லக்குடி மகா காவியம்
*கிழவன் சேதுபதி
*பாண்டிமாதேவி
*பெரும்பயணம் (1955), அருணோதயம், சென்னை - 14.
*மலர்கள்
*மாங்கனி
*முற்றுப்பெறாத காவியங்கள்
 
 
=== சிற்றிலக்கியங்கள் ===
*அம்பிகை அழகுதரிசனம்
*கிருஷ்ண அந்தாதி
*கிருஷ்ண கானம்
*கிருஷ்ண மணிமாலை
*ஸ்ரீகிருஷ்ண கவசம்
*ஶ்ரீகிருஷ்ண ஜெயந்தி
*ஶ்ரீவெங்கடேச சுப்ரபாதம்
*தைப்பாவை
 
 
===கவிதை நாடகம் ===
*கவிதாஞ்சலி
 
 
=== மொழிபெயர்ப்பு ===
*பொன்மழை (ஆதிசங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரத்தின் தமிழ்ப்பாடல் வடிவம்)
*பஜகோவிந்தம்
 
=== சிறுகதைகள் ===
*ஈழத்துராணி (1954), அருணோதயம், சென்னை.
*ஒரு நதியின் கதை
*கண்ணதாசன் கதைகள்
*காதல் பலவிதம் - காதலிகள் பலரகம்
*குட்டிக்கதைகள்
*பேனா நாட்டியம்
*மனசுக்குத் தூக்கமில்லை, (வானதி பதிப்பகம், சென்னை)
*செண்பகத்தம்மன் கதை
*செய்திக்கதைகள்
*தர்மரின் வனவாசம்
 
 
=== நாடகங்கள் ===
*அனார்கலி
*சிவகங்கைச்சீமை
*ராஜ தண்டனை, 1956, அருணோதயம், சென்னை.
 
=== உரை நூல்கள் ===
கண்ணதாசன் பின்வரும் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார்:
 
*அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி
*ஆடவர் மங்கையர் அங்க இலக்கணம்
*ஆண்டாள் திருப்பாவை
*ஞானரஸமும் காமரஸமும்
*சங்கர பொக்கிஷம்
*சுப்ரதீபக் கவிராயரின் கூழப்பநாயக்கன் காதல்
*சுப்ரதீபக் கவிராயரின் விறலிவிடு தூது
*திருக்குறள் காமத்துப்பால்
*பகவத் கீதை
 
=== பேட்டிகள் ===
*கண்ணதாசன் பேட்டிகள் - தொகுப்பாசிரியர்: ஆர்.பி.சங்கரன், (மாசிலாமணி பதிப்பகம், சென்னை-4)
*சந்தித்தேன் சிந்தித்தேன்
 
 
=== வினா-விடை ===
*ஐயம் அகற்று
*கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும்
 
 
== புகழ்பெற்ற பழமொழிகள் ==
 
கையெழுத்துப் போடாத செக்கில் எத்தனை ஆயிரம் ரூபாய் வேண்டுமானாலும் எழுதலாம், செய்யப்போவதில்லை என்று முடிவுகட்டிவிட்டால், எத்தனை திட்டங்கள் வேண்டுமானாலும் செல்லலாம்!
 
முட்டையைக் கொடுத்துக் காசு வாங்கிறவன் வியாபாரி; காசைக் கொடுத்து முட்டையை வாங்குபவன் சம்சாரி; எதையும் கொடுக்காமல் எல்லாம் வாங்குபவன் அரசியல்வாதி.
 
கடிகாரம் மணியைக் காட்டுகிறது. காலண்டர் தேதியைக் காட்டுகிறது. தேர்தல் ஜாதியைக் காட்டுகிறது.
 
தேவைக்கு மேலே பொருளும், திறமைக்கு மேலே புகழும் கிடைத்துவிட்டால் பார்வையில் படுவதெல்லாம் சாதாரணமாகத்தான் தோன்றும்!
 
யாருக்காகவும் உன்னை மாற்றி கொள்ளாதே
ஒருவேளை மாற நினைத்தால்
ஒவ்வொரு மனிதர்களுக்கும்
நீ மாறவேண்டி வரும்.
 
அழும்போது தனிமையில் அழு; சிரிக்கும்போது நண்பர்களோடு சிரி! கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள்; தனிமையில் சிரித்தால் பைத்தியம் என்பார்கள்.
 
நதியில் விளையாடி, கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே..
 
மழைகூட ஒருநாளில் தேனாகலாம்; மணல்கூட ஒருநாளில் பொன்னாகலாம்..
 
ஆனாலும் அவையாவும் நீயாகுமா? அம்மாவென் றழைக்கின்ற சேயாகுமா?
 
உணர்ச்சிகளைச் சொல்லும்போது நேராகவும் கூராகவும் அவர் வெளிப்படுத்த தவறியதில்லை.
 
நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?
நான்பேச நினைப்பதெல்லாம் நீபேச வேண்டும்.
சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை.
சொல்லாத சொல்லுக்கு விலைஏது மில்லை.
 
என தத்துவத்தைத் திரைப்பாடல்களில் மனமுருகக் காட்டியவர் கண்ணதாசன்.
 
"எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா - என்
இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா."
 
நூற்றுக்கணக்கான பாத்திரங்களின் ஆயிரக்கணக்கான உணர்வுகளின் நுட்ப வேறுபாடுகளைக் கண்ணதாசன் சித்திரித்ததுபோல வேறொருவர் சித்திரித்ததில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
 
தமிழ்த் திரையுலகின் மறக்க முடியாத பாடல்களை படைத்த கவிஞன் கண்ணதாசன். திரைப்படக் கவிஞராக புகழ்பெற்ற கண்ணதாசன்தான் இந்துவாக இருந்தாலும் மதவேற்றுமை கருதாமல் ஏசுகாவியம் பாடியவர். கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்டவர். பகவத் கீதைக்கு உரை எழுதியுள்ளதோடு அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதிக்கு விளக்கவுரையும் எழுதியுள்ளார்.
 
மக்கள் மனங்களிலும் உதடுகளிலும் அன்றும் இன்றும் என்றும் அசைப்போடும் பாடல்கள்
 
"கலங்காதிரு மனமே ,உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே.."என்று பாடல் எழுதி அவரது கனவை எல்லாம் நனவாக்கிய கவிஞர் அடுத்து...
 
"போனால் போகட்டும் போடா .
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா ?"
 
"வீ டுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ ?"
 
"மனிதன் மாறி விட்டான்
மதத்தில் எறி விட்டான்.."
 
"உன்னைச் சொல்லி குற்றமில்லை.."
 
"கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்
அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும்"
 
"உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது..."
 
"மலர்ந்தும் மலராத பாதி மலர் போல..."
 
"உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை"
 
"பிறக்கும் போது அழுகின்றான்.
சாகும் போது அழுகிறான்"
 
"நிலவைப் பார்த்து வானம் சொன்னது
என்னை தொடாதே"
 
‘கவலை இல்லாத மனிதன்’ படம் எடுத்து நஷ்டப்பட்டு கவலைப்பட்ட வரலாறும் உண்டு.
 
"நோட்டெழுதி வாங்கிய கடனுக்கு
பாட்டெழுதி வாங்கிய பணம் போகத் தொடங்கியது.."
 
என்று சொன்ன வரிகள் இன்றும் பலரின் உதடுகளில் உறவாடி வருகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Gowtham_Sampath/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது