ஏவூர்தி வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Replacing Soyuz_rocket_ASTP.jpg with File:Soyuz_18_booster.jpg (by CommonsDelinker because: File renamed: Criterion 3 (obvious error) · This photo was taken during a visit by an official NASA
"Konstantin_Tsiolkovsky_1934.jpg" நீக்கம், அப்படிமத்தை Well-Informed Optimist பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: per c:Commons:Deletion requests/Non-free photos of Konstantin Tsiolkovsky.
வரிசை 57:
 
=== கான்ஸ்டன்டின் சியோல்கோவ்ஸ்கி ===
 
[[File:Konstantin Tsiolkovsky 1934.jpg|thumb|150px|left| கான்ஸ்டன்டின் சியோல்கோவ்ஸ்கி]]
இந்நிலையில் விண்வெளியின் தந்தை என்றழைக்கப்படும் ரஷ்ய விஞ்ஞானியான கான்ஸ்டன்டின் சியோல்கோவ்ஸ்கி (Konstantin Tsiolkovsky, 1857 – 1935) என்பவர் 1903 ஆம் ஆண்டு “The Exploration of Cosmic Space by Means of Reaction Devices”” என்ற தலைப்பில் விண்வெளி வரலாற்றில் சிறப்பு வாய்ந்த கட்டுரை ஒன்றை வெளியிட்டார்.<ref>[http://epizodsspace.testpilot.ru/bibl/dorev-knigi/ciolkovskiy/issl-03st.html Tsiolkovsky's Исследование мировых пространств реактивными приборами - ''The Exploration of Cosmic Space by Means of Reaction Devices'' (Russian paper)]</ref> அந்த கட்டுரையில் சியோல்கோவ்ஸ்கி, திட எரிபொருளை விட திரவ [[எரிபொருள்]] தான் ஓர் ஏவூர்திக்கு அதிகப்படியான உந்துசக்தியைத் தருமென்றும், அப்படிப்பட ஏவூர்திகள் மூலமாகத்தான் நாம் விண்வெளிப்பயணம் மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார். மேலும் ஏவூர்தியின் உயரதிகவேகம் என்பது ஒரு வினாடியில் ஏவூர்தி [[எரிபொருள்]] எரிந்து வெளியேற்றும் [[வாயு]]க்களின் [[திசைவேகம்]] மற்றும் ஏவூர்தியின் [[எடை]] ஆகியவற்றை சார்ந்து இருக்கும் என்பதையும் தெரிவித்தார். இது முன்பே கண்டறியப்பட்டிருந்தாலும் இவரைப் பெருமைப்படுத்தும் பிற்காலத்தில் [[சியோல்கோவ்ஸ்கி ஏவூர்திச் சமன்பாடு]] (Tsiolkovsky Rocket Equation) என்று அழைக்கப்பட்டது.<ref>Johnson W., "Contents and commentary on William Moore's a treatise on the motion of rockets and an essay on naval gunnery", International Journal of Impact Engineering, Volume 16, Number 3, June 1995, pp. 499-521</ref> இதன் பிறகு வளிமண்டலத்தை தாண்டி செல்லும் ஏவூர்தித் தயாரிப்பு பற்றிய ஆய்வுகள் விரைவடைய ஆரம்பித்தன.
 
"https://ta.wikipedia.org/wiki/ஏவூர்தி_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது