சமயக்குரவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Jagadeeswarann99ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சிNo edit summary
வரிசை 4:
சமயக்குரவர் நால்வரின் காலம், செயல்பாடுகள், சைவ நூல்களில் அவர்களுடைய தாக்கங்கள் என பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளும், நூல்களும் எழுதப்படுகின்றன. செப்பேடுகள் மற்றும் கல்வெட்டுக்கொண்டும் நூலில் இடம்பெற்றுள்ள சம்பவங்கள் எந்தக் காலத்தில் நடந்திருக்க வேண்டுமென அறிந்து கொள்கின்றனர்.<ref>[http://www.thevaaram.org/thirumurai_1/ani/03naalvar1.htm நால்வர் காலம்- குடந்தை என். சேதுராமன்]</ref> இந்து ஆய்வுகள் சைவ சமயத்தின் வரலாறுகள் குறித்த ஐயப்பாடுகளை களையவும், சம்பவங்களுக்கு வலுவூட்டவும் உதவுகின்றன.
 
== சமயக்குரவர்கள் பற்றி வெளிவந்துள்ள நூல்கள் ==
[[படிமம்:நால்வர்.svg|thumb|வலது|நால்வரை குறித்தான ஓவியம்]]
* நால்வர் நான்மணிமாலை - திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர் ஆகியோரின் சமயப் பணி பற்றிக் கூறும் நூலாக சிவப்பிரகாசர் எழுதியது.
* நால்வர் நெறி - 1968ஆம் ஆண்டு பாலசுப்பிரமணியம், க. , இராமநாதன், வ. இ. அவர்களால் எழுதப்பெற்ற நூலாகும்.<ref>[http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF_1968 நூலகம்.ஆர்க்]</ref>
 
== கோயில்களில் ==
[[படிமம்:நால்வர் சிலைகள், நந்தமேடு வீரபாண்டீசுவரர் கோயில்.jpg|thumb|இடமிருந்து வலமாக ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் - [[நந்தமேடு வீரபாண்டீசுவரர் கோயில்]]]]
சிவாலயங்களின் பிரகாரத்தில் நால்வருக்கும் சிலைகளும், தனிச்சன்னதிகளும் அமைக்கப்படுகின்றன. பொதுவாக இடமிருந்து வலமாக ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் சிலைகள் அமைக்கப்படுகின்றன. இந்த வரிசையை மாற்றுவதில்லை.
 
== மேற்கோள்கள் ==
==ஆதாரங்கள்==
{{Reflist}}
<references/>
 
{{சமயகுரவர்}}
"https://ta.wikipedia.org/wiki/சமயக்குரவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது