யாழ்ப்பாணக் கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
சி துப்புரவு
வரிசை 3:
|native_name = யாழ்ப்பாணக் கல்லூரி
|latin_name =
|logo = File:Jaffna College Logo.jpg
| logo_size= 100px
|seal_image =
வரிசை 122:
|footnotes =
}}
'''யாழ்ப்பாணக் கல்லூரி''' (''Jaffna College'') [[இலங்கை]]யின் வடக்கே [[வட்டுக்கோட்டை]] என்ற ஊரில் அமைந்துள்ள ஒரு [[இலங்கையில் கல்வி|தனியார்]] [[இலங்கைப் பாடசாலை|பாடசாலை]] ஆகும்.<ref>{{cite book|title=Schools Basic Data as at 01.10.2010|year=2010|publisher=Northern Provincial Council|url=http://notice.np.gov.lk/index.php?option=com_content&view=article&id=85:npc-schools-basic-data-as-on-01102010}}</ref> [[அமெரிக்க இலங்கை மிசன்|அமெரிக்க கிறித்துவகிறிஸ்தவ மறைப்பரப்புனர்களால்மறைப்பணியாளர்களால்]] 1823 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட [[பட்டிக்கோட்டா மதப்பள்ளி]] 1867 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணக் கல்லூரியாக மாற்றப்பட்டது.
 
== வரலாறு ==
1816 ஆம் ஆண்டில் [[அமெரிக்க இலங்கை மிசன்]] யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது. [[யாழ்ப்பாணக் குடாநாடு|யாழ்ப்பாணக் குடாநாட்டின்]] பல பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்ட இதன் கிளைகளில் ஒன்று [[வட்டுக்கோட்டை]]யிலும் நிறுவப்பட்டது. அமெரிக்க மிசன் யாழ்ப்பாணத்தில் பாடசாலைகளை ஆரம்பித்து நடத்தியது. இவ்வகையில் முதன் முதலாக [[தெல்லிப்பழை]]யில் "பொதுச் சுயாதீனப் பள்ளிக்கூடம்" ([[யூனியன் கல்லூரி, தெல்லிப்பழை|யூனியன் கல்லூரி]] ஆரம்பிக்கப்பட்டது. குடாநாட்டில் உள்ள திறமை வாய்ந்த ஆண் பிள்ளைகளுக்கென வட்டுக்கோட்டையில் 1823 ஆம் ஆண்டில் [[பட்டிக்கோட்டா மதப்பள்ளி]] (Batticotta Seminary) நிறுவப்பட்டது. இதன் அதிபராக டானியல் புவர் (danial poor) என்பவர் இருந்தார். இம்மதப்பள்ளி அங்கு சேர்க்கப்படும் மாணவர்களை கிறித்துவத்துக்கு மதம் மாற்றுவதையே முக்கிய நோக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆனாலும், பெரும்பாலான மாணவர்கள் தமது [[இந்து சமயம்|இந்து சமய]] நம்பிக்கையையே கடைப்பிடித்து வந்தனர். இதனை அடுத்து 1855 ஆம் ஆண்டில் இம்மதப்பள்ளி மூடப்பட்டது.
 
பட்டிக்கோட்டா மதப்பள்ளியின் பழைய மாணவர்களும், உள்ளூர் கிறித்தவர்களும் இப்பள்ளியை மீளத் திறக்க வேண்டும் எனக் கோரிக்கை விட்டதை அடுத்து 1872 சூலை 3 இல்<ref name=SK>{{cite book | first=S.| last=Katiresu | year= 1905| title=A Hand Book to the Jaffna Peninsula|edition= | publisher= Aian Educational Services| location= புதுதில்லி| id= {{ISBN|81-206-1872-6}}| pages=25-26}}</ref> இக்கல்லூரி யாழ்ப்பாணக் கல்லூரி என்ற பெயரில் மீளவும் பழைய கட்டடத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது.
 
== பழைய மாணவர்கள் ==
* [[அலன் ஆபிரகாம்]] - வானியலாளர்<ref>{{cite book|title=Allen Abraham & the Halley's Comet|date=1985|publisher=[[யாழ்ப்பாணக் கல்லூரி]]|url=http://www.tamilnet.com/img/publish/2015/07/Ambalavanar_Allen_Abraham.pdf|page=7}}</ref>
* [[க. பாலசிங்கம்]] - [[இலங்கை சட்டவாக்கப் பேரவை]] உறுப்பினர்
* [[வைத்திலிங்கம் துரைசுவாமி]] - [[இலங்கை அரசாங்க சபை]] [[இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர்|சபாநாயகர்]].
* [[ஹண்டி பேரின்பநாயகம்]], கல்விமான், அரசியல்வாதி
* [[கா. இந்திரபாலா]] - பேராசிரியர்
* [[எஸ். ஆர். கனகநாயகம்]] - [[இலங்கை செனட் சபை|செனட்டர்]]
* [[பொன்னம்பலம் நாகலிங்கம்|பி. நாகலிங்கம்]] - [[இலங்கை செனட் சபை|செனட்டர்]]
* [[எஸ். ஏ. ரகீம்]] - [[மன்னார் தேர்தல் தொகுதி|மன்னார்]] நாடாளுமன்ற உறுப்பினர்
* [[சுப்பிரமணியம் சிவநாயகம்]] - பத்திரிகையாளர்
* [[க. துரைரத்தினம்]] - [[பருத்தித்துறை தேர்தல் தொகுதி|பருத்தித்துறை]] நாடாளுமன்ற உறுப்பினர்
* [[சா. ஜே. வே. செல்வநாயகம்]], அரசியல்வாதி, வழக்கறிஞர்<ref>[http://imageserver.library.yale.edu/digcoll:206014/500.pdf Jaffna College Miscellany, பக். 70], டிசம்பர் 1944</ref>
* [[ஆணல்ட் சதாசிவம்பிள்ளை]] - தமிழறிஞர், தமிழாசிரியர்
* [[சீலன் கதிர்காமர்]] - வரலாற்றாளர்<ref>{{cite news|title=Former History academic of Jaffna University passes away|url=http://www.tamilnet.com/art.html?catid=13&artid=37864|work=[[தமிழ்நெட்]]|date=27 சூலை 2015}}</ref>
 
== இவற்றையும் பார்க்க ==
* [[உடுவில் மகளிர் கல்லூரி]]
 
வரிசை 150:
{{wide image|Jaffna College.jpg|1200px|யாழ்ப்பாணக் கல்லூரி|alt=யாழ்ப்பாணக் கல்லூரி}}
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புக்கள் ==
* [http://www.tamilcanadian.com/page.php?cat=52&id=2319 Tamil Canadian - Jaffna College, product of a liberal view of Christian evangelism]
* [http://www.flickr.com/photos/22955235@N00/536751436/ Flickr - Jaffna College]
* [http://www.tamildaily.net/2011/01/26/us-ambassador-visits-uduvil-girls-school-jaffna-college-and-manipay-green-memorial-hospital-promises-assistance/ US Ambassador visits Uduvil Girls school, Jaffna College, and Manipay Green Memorial Hospital. Promises assistance]
* [http://www.jaffnacollege.org/ London Alumni Gathering]
"https://ta.wikipedia.org/wiki/யாழ்ப்பாணக்_கல்லூரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது