சோன் ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
 
வரிசை 86:
| map_caption =
}}
'''சோன் ஆறு''' (''Sone River'') [[இந்தியா]]வின் நடுப்பகுதியில் பாய்கிறது. [[கங்கை]]யாற்றின் தென் துணையாறுகளுள் இதுவே மிகப்பெரியது. மத்தியப்பிரதேசத்தின் அமர்காந்தக் என்ற இடத்திற்கு அருகில் இது உற்பத்தியாகிறது. பின்னர் இது கைமூர் மலைகளுக்கு இணையாக [[உத்திரப்பிரதேசம்]], சார்க்கண்டு, [[பீகார்]] மாநிலங்களின் வழியாகப் பாய்ந்து [[பாட்னா]] அருகே கங்கையாற்றுடன் கலக்கிறது. 784 கி.மீ நீளமான இந்த ஆறு இந்தியாவின் பெரிய ஆறுகளுள் ஒன்றாகும்.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:இந்திய ஆறுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சோன்_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது