"அல்-அசார் பல்கலைக்கழகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

228 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
சி
துப்புரவு
சி
சி (துப்புரவு)
|nobel_laureates =
|website = [http://www.alazhar.gov.eg/Default_en.aspx http://www.alazhar.gov.eg/]
|logo = [[Imageபடிமம்:Al-Azhar University logo.svg|60px]]
|footnotes = <small><sup>1</sup>972க்கும் and 1171க்கும் இடைப்பட்ட காலத்தில், அல்-அசார் [[சியா இசுலாம்|சியா இசுலாமின்]] இசுமாயிலியப் பிரிவை சார்ந்திருந்தது </small>
}}
 
'''அல்-அசார் பல்கலைக்கழகம் ''' (''Al-Azhar University'', " (மதிப்புமிக்க) அசார் பல்கலைக்கழகம்") [[எகிப்து|எகிப்தின்]] [[கெய்ரோ]]வில் அமைந்துள்ள ஓர் பல்கலைக்கழகம் ஆகும். கி.பி 970 அல்லது 972 இல் [[பாத்திம கலீபகம்|பாத்திம கலீபகத்தாரால்]] இசுலாமிய கல்வியமைப்பாக (மதரசா) நிறுவப்பட்டது. இதன் மாணவர்கள் [[குரான்|குரானையும்]] இசுலாமிய சட்டத்தையும் விரிவாகப் படித்ததுடன் [[ஏரணம்]], [[இலக்கணம்]], [[கவிதை]] ஆகியவற்றுடன் நிலவின் பல்வேறு நிலைகளை கணிக்கும் முறைகளை கற்றுத் தேர்ந்தனர். பலதுறைப் படிப்புகளையும் ஒரே இடத்தில் கற்குமாறு ஏற்படுத்தியதால் உலகின் முதல் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. மேலும் இத்தகைய பழைமையான பல்கலைக்கழகங்களில் இதுவரை இயங்கிவருவதும் இது ஒன்றே ஆகும். தற்போதைய பல்கலைக்கழகத்தில் மதசார்பற்ற பலகல்வித்திட்டங்கள் இங்கு கற்பிக்கப்படுகின்றன. [[அராபிய இலக்கியம்|அராபிய இலக்கியத்திற்கும்]] இசுலாமிய கற்கைகளுக்கும் உலகில் இதுவே முதன்மையான மையமாக விளங்குகிறது.<ref name="Britannica article">{{cite web|author=Encyclop&aelig;dia Britannica |url=http://www.britannica.com/eb/topic-46851/al-Azhar-University |title=Britannica article |publisher=Britannica article |date= |accessdate=2010-03-21}}</ref><ref>[[பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்]] p.37 1993 edition {{ISBN|0-85229-571-5}}</ref>[[எகிப்து|எகிப்தில்]] பட்டம் வழங்குகின்ற மிகப் பழைமையான [[பல்கலைக்கழகம்|பல்கலைக்கழகமாக]] இது உள்ளது. 1961இல் கூடுதல் மதசார்பற்ற கல்வித்திட்டங்கள் சேர்க்கப்பட்டன.<ref name="Encyclopaedia of Islam: al-Azhar, modern period">Skovgaard-Petersen, Jakob. "al-Azhar, modern period." Encyclopaedia of Islam, THREE. Edited by: Gudrun Krämer, Denis Matringe, John Nawas and Everett Rowson. Brill, 2010, retrieved 20/03/2010: {{quote|Al-Azhar, the historic centre of higher Islamic learning in Cairo, has undergone significant change since the late 19th century, with new regulations and reforms resulting in an expanded role for the university. 1. From madrasa to university}}</ref><ref>Jomier, J. "al- Azhar (al-Ḏj̲āmiʿ al-Azhar)." Encyclopaedia of Islam, Second Edition. Edited by: P. Bearman , Th. Bianquis , C.E. Bosworth , E. van Donzel and W.P. Heinrichs. Brill, 2010, retrieved 20/03/2010: {{quote|This great mosque, the 'brilliant one'...is one of the principal mosques of present-day Cairo. This seat of learning...regained all its activity—Sunnī from now on—during the reign of Sultan Baybars...Al-Azhar at the beginning of the 19th century could well have been called a religious university; what it was not was a complete university giving instruction in those modern disciplines essential to the awakening of the country.}}</ref>
</ref>[[எகிப்து|எகிப்தில்]] பட்டம் வழங்குகின்ற மிகப் பழைமையான [[பல்கலைக்கழகம்|பல்கலைக்கழகமாக]] இது உள்ளது. 1961இல் கூடுதல் மதசார்பற்ற கல்வித்திட்டங்கள் சேர்க்கப்பட்டன.<ref name="Encyclopaedia of Islam: al-Azhar, modern period">Skovgaard-Petersen, Jakob. "al-Azhar, modern period." Encyclopaedia of Islam, THREE. Edited by: Gudrun Krämer, Denis Matringe, John Nawas and Everett Rowson. Brill, 2010, retrieved 20/03/2010: {{quote|Al-Azhar, the historic centre of higher Islamic learning in Cairo, has undergone significant change since the late 19th century, with new regulations and reforms resulting in an expanded role for the university. 1. From madrasa to university}}</ref><ref>Jomier, J. "al- Azhar (al-Ḏj̲āmiʿ al-Azhar)." Encyclopaedia of Islam, Second Edition. Edited by: P. Bearman , Th. Bianquis , C.E. Bosworth , E. van Donzel and W.P. Heinrichs. Brill, 2010, retrieved 20/03/2010: {{quote|This great mosque, the 'brilliant one'...is one of the principal mosques of present-day Cairo. This seat of learning...regained all its activity—Sunnī from now on—during the reign of Sultan Baybars...Al-Azhar at the beginning of the 19th century could well have been called a religious university; what it was not was a complete university giving instruction in those modern disciplines essential to the awakening of the country.}}</ref>
 
இது கெய்ரோவிலுள்ள [[அல்-அசார் மசூதி]]யுடன் இணைக்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகத்தின் நோக்கமாக [[இசுலாம்]] சமயத்தை விரிவாக்குவதும் [இசுலாமியப் பண்பாடு|இசுலாமியப் பண்பாட்டை]] வளரத்தெடுப்பதுமாகும். இந்த நோக்குடன் இங்குள்ள இசுலாமிய அறிஞர்கள், (உலேமாக்கள்) சன்னி இசுலாமிய உலகின் [[முஸ்லிம்]] தனிநபர்கள் மற்றும் சமூகத்தினரின் நடத்தைகள் குறித்த சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் அறிவுரைகள் ([[ஃபத்வாபத்வா]]கள்) வழங்குகின்றனர்.
 
== காட்சிக்கூடம் ==
<gallery perrow=5>
படிமம்:Flickr - Gaspa - Cairo, moschea di El-Azhar (5).jpg|அல்-அசார் மசூதியின் உட்பகுதி
படிமம்:Cairo - Islamic district - Al Azhar Mosque and University - interior of dome.JPG|அல்-அசார் மசூதி [[குவிமாடம்|குவிமாடத்தின்]] உட்புறம்.
படிமம்:Cairo - Islamic district - Al Azhar Mosque - chandelier in prayer hall.JPG|வழிபாட்டுக் கூடத்தின் கூரையில் மர வேலைப்பாடமைந்த சரவிளக்குகள்.
படிமம்:Cairo_Cairo -_Islamic_district_ Islamic district -_Al_Azhar_Mosque_and_University_study_hall Al Azhar Mosque and University study hall.JPG|கல்விக் கூடம்
</gallery>
 
| and link back to that category using the {{dmoz}} template. |
======================= {{No more links}} =============================-->
{{commonsCommons category}}
*[http://www.azhar.edu.eg/ Al-Azhar University (Arabic)]
*[http://www.waag-azhar.org/ The world Association for Al-Azhar Graduates]
*[http://www.azhar-ali.com/go/ Al-Azhar Institute for Teaching Arabic as Foreign Language ]
*[http://elrccairo.net/ Al-Azhar-US Embassy English Language Resource Center (ELRC)]
*[http://www.azharegypt.net/ Al-Azhar University Faculty of Islamic Sciences for International Students]
*[http://www.onazhar.com/ Al Azhar]
*[http://www.alazhr.com/ Al-Azhar Supreme Council for Islamic Affairs (English)]
*[http://www.azharpages.com/ Al-Azhar Pages]
*[http://www.dar-alifta.org/?LangID=2&Home=1 Dar Al Ifta (English)] (Al-Azhar for Islamic [[ஃபத்வாபத்வா]])
*[http://alazhar-westdialogproject.blogspot.com/ Al Azhar-West Dialog Project (English)]
*[http://www.alazhar.gov.eg/Default_en.aspx Educational website for Al-Azhar Institutes (English)]
*[http://web.archive.org/web/20040701101509/http://www.frcu.eun.eg/www/universities/html/azhar.html History and organization of Al-Azhar (English)]
 
[[பகுப்பு:எகிப்தியப் பல்கலைக்கழகங்கள்]]
[[பகுப்பு:கெய்ரோ]]
[[பகுப்பு:இசுலாமியப் பல்கலைக்கழங்கள்]]
[[பகுப்பு:இசுலாமியக் கட்டிடக்கலை]]
56,627

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3202083" இருந்து மீள்விக்கப்பட்டது