"மலேசியாவில் இசுலாம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

13 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
சி
சி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)
மலேசிய அரசியலமைப்பின் முன்வரைவில் எந்த அலுவல்முறை சமயமும் வரையறுக்கப்படவில்லை. ஒன்பது மலாய் நாட்டு மன்னர்களும் தங்கள் நாட்டுப் பகுதிகளில் தனித்தனியாக அலுவல்முறை சமயமாக இசுலாம் இருந்தால் போதுமானது எனக் கருதினர். இருப்பினும் அரசியலமைப்புச் சட்டத்தை வரைந்த ரீடு குழுவின் நீதியரசர் அக்கீம் அப்துல் அமீது இசுலாமை கூட்டமைப்பின் அலுவல்முறை சமயமாக இருத்த விரும்பினார்; அவ்வாறே அரசியலமைப்புச் சட்டத்தில் மலேசியாவின் அலுவல்முறை சமயமாக இசுலாம் நிறுவப்பட்டது.<ref>Wu & Hickling, pp. 19, 75.</ref> அரசியலமைப்பின் பிரிவு 160இன் படி அனைத்து [[மலாய் மக்கள்|உள்நாட்டு மலாய்களும்]] முசுலிம்கள் (100%) ஆவர்.<ref>Article 160 (2). Constitution of Malaysia.</ref><ref>[http://kcm.co.kr/bethany_eng/p_code3/1892.htm Malay of Malaysia]</ref> மலேசியச் சட்டத்தின்படியும் மலேசிய அரசியலமைப்பில் வரையறுக்கப்பட்டவாறும் ஓர் உள்நாட்டு மலாய் [[முஸ்லிம்]] சமயத்தை துறக்க விரும்பினால் தனது உள்நாட்டு தகுதியையும் இழப்பார்.
 
=== கூட்டமைப்பின் சமயம் ===
[[Imageபடிமம்:National mosque, Malaysia.JPG|thumb|[[கோலாலம்பூர்|கோலாலம்பூரில்]] உள்ள [[மலேசியாவின் தேசியப் பள்ளிவாசல்]]]]
மலேசிய மாநிலங்களில் [[கிளாந்தான்]], [[திராங்கானு]], [[பகாங்]], [[கடாரம்]], [[பேராக்]], [[பெர்லிஸ்]], [[சிலாங்கூர்]], [[ஜொகூர்]] மற்றும் [[நெகிரி செம்பிலான்]] மாநிலங்களில் அரசியலமைப்புச்சார் மலாய் மன்னர்கள் (பெரும்பான்மையோர் ''சுல்தான்கள்'' எனப்படுகின்றனர்) ஆள்கின்றனர். இந்த சுல்தான்கள் மாநிலத்தின் சமய விவகாரங்களில் முழுமையான அதிகாரம் பெற்றுள்ளார்கள். [[பினாங்கு]], [[மலாக்கா]], [[சரவாக்]] மற்றும் [[சபா]] மாநிலங்களில் சுல்தான்கள் இல்லாதபோதும் இந்த மாநிலங்களிலும், [[கோலாலம்பூர்]], [[லபுவான் ஆட்பகுதி|லபுவான்]], [[புத்ராஜாயா]] [[கூட்டாட்சிப் பகுதி (மலேசியா)|கூட்டாட்சிப் பகுதிகளில்]] அரசர் ([[யாங் டி பெர்துவான் அகோங்]]) இசுலாமியத் தலைவராக பொறுப்பாற்றுகிறார்.
 
மலேசியாவின் முதல் பிரதமர் [[துங்கு அப்துல் ரகுமான்]] தனது 80ஆவது பிறந்தநாளான பெப்ரவரி 9, 1983 அன்று, மலேசியாவின் இசுடார் இதழுக்கு அளித்த செய்தியில் "நாட்டில் பல்வேறு இனங்கள் வெவ்வேறான நம்பிக்கையுடன் வாழ்கின்றனர். இசுலாம் அலுவல்முறை சமயமாக இருப்பதுடன் மலேசியா சமயச் சார்பற்ற நாடாகத் தொடர வேண்டும்" எனக் கூறினார். இசுடார் இதழின் அதே பதிப்பில் இதற்கு ஆதரவாக மலேசியாவின் மூன்றாவது பிரதமரான [[உசேன் ஓன்]] "இசுலாம் அலுவல் சமயமாக இருக்கும் அதேவேளையில் நாடு சமயச்சார்பற்றதாக இயங்க முடியும்" எனக் கூறினார்.<ref>Ooi, J. 2007. [http://www.jeffooi.com/2007/07/merdeka_50_years_of_islamic_st.php "Merdeka... 50 years of Islamic State?"]. Accessed 21 July 2007.</ref>
 
[[Fileபடிமம்:Masjid Negara KL.JPG|thumb|left|The Masjid Negara|1965இல் அதிநவீன பள்ளிவாசலாக [[மலேசியாவின் தேசியப் பள்ளிவாசல்]] கட்டப்பட்டது.]]
தற்போது மலேசியாவின் மாநிலம் [[கிளாந்தான்|கிளாந்தானில்]] பழமைவாத இசுலாமிய [[அரசியல் கட்சி]]யான [[மலேசிய இஸ்லாமிய கட்சி]] ஆட்சி செய்கின்றது. இக்கட்சி இசுலாமிய அரசை நிறுவிடும் கொள்கை உடையது. திராங்கானு மாநிலத்திலும் இக்கட்சியின் ஆட்சி 1999இலிருந்து 2004 வரை இருந்தது; ஆனால் தற்போது ஆளும் [[தேசிய முன்னணி (மலேசியா)]] இதனை மீண்டும் கைப்பற்றியுள்ளது. இசுலாமியரிடையே வீழ்ச்சியடைந்து வரும் தனது செல்வாக்கை நிலைநிறுத்த [[அம்னோ]]வின் [[அப்துல்லா அகமது படாவி]] இசுலாம் அதாரியை முன்மொழிந்தார். 1990களில் திராங்கானுவில் [[மலேசிய இஸ்லாமிய கட்சி]] இசுலாமிய உதுத் சட்டங்களை நிறுவியது; இவற்றை சமயச்சார்பற்ற கூட்டமைப்பு அரசு விலக்கி ஆணையிட்டது.
 
புதியதாக வடிவமைக்கப்பட்டுள்ள மலேசியாவின் அடையாள அட்டை newest (''MyKad'') மலேசியர்களை பல்வேறு சமயக் குழுக்களாகப் பிரிக்கின்றது: முசுலிம், கிறித்தவர், இந்து, பௌத்தர். இந்த அட்டையை அறிமுகப்படுத்தியது அரசியல் சர்ச்சைகளை கிளப்பியது. இருப்பினும் தற்போது இது முசுலிம் அல்லாதோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
''மலேசியப் பன்னாட்டு இசுலாமியப் பல்கலைக்கழகம்'' எனப்படும் இசுலாமியப் [[பல்கலைக்கழகம்]] நிறுவப்பட்டுள்ளது. [[மக்கா]] புனிதப் பயணத்தை மேற்கோள்ள ஒருங்கிணைக்கும் அரசு அமைப்பாக ''டபுங் ஹாஜி'' உள்ளது. தவிரவும் [[பள்ளிவாசல்|பள்ளிவாசல்களையும்]]களையும் ''[[பள்ளிவாசல்|சுராவுகளையும்]] கட்டமைக்க அரசு நிதி வழங்குகின்றது.<ref name="tunku">Putra, Tunku Abdul Rahman (1986). ''Political Awakening'', p. 105. Pelanduk Publications. {{ISBN|967-978-136-4}}.</ref>
 
மலேசிய அரசியலமைப்பு மலேசியாவை சமயச்சார்பற்ற நாடாக அறிவித்தாலும் குழப்பம் நிலவுகின்றது. குறிப்பாக, முன்னாள் பிரதமர் [[மகாதீர் பின் முகமது]] மலேசியாவை இசுலாமிய நாடாக அறிவித்த பிறகு சர்ச்சைகள் வலுத்துள்ளன. [[டேவான் ராக்யாட்]] மக்களவையில் உறுப்பினர் பத்ருதின் இபின் அமிருல்டின் "மலேசியா இனி நெகெரா இசுலாம்" ("மலேசியா ஓர் இசுலாமிய நாடு") என்றும் "யூ டிடக் சுகா, யூ கெலுவர் டரி மலேசியா!" ("நீங்கள் விரும்பாவிட்டால், மலேசியாவை விட்டு நீங்கள் வெளியேறுங்கள்!") என்றார். தனது அறிக்கை மீட்டுக் கொள்ள மறுத்ததால் இவரது நடத்தையை பேரவையின் உரிமைக்குழுவின் ஆய்விற்கு அனுப்ப கொண்டுவரப்பட்ட தீர்மானம் [[குரல் வாக்கெடுப்பு]] மூலம் நிராகரிக்கப்பட்டது. <ref>[http://www.parlimen.gov.my/Hansard/2005/DR11072005.pdf "Dewan Rakyat Hansard for 11 July 2005"].</ref> இருப்பினும், முதல் பிரதமர், [[துங்கு அப்துல் ரகுமான்]], 1980களில் இதற்கு எதிராகக் குரலெழுப்பினார்; "இசுலாமிய நாடு குறித்த பேச்சுக்கள் வெறுங்கனவுகளாகும். எந்தவொரு அறிவுள்ள மனிதனும் சமயம் சார்ந்த அரசியல் நிர்வாகத்தை விரும்ப மாட்டான்; குறிப்பாக ல இனங்களும் பல சமயங்களும் உள்ள மலேசியா போன்ற நாட்டில் இசுலாமிய நாட்டை நிறுவ வாய்ப்புக்களே இல்லை" என்றார்.<ref name="tunku" /> In 1988இல் நீதிமன்றங்கள் மலேசியா ஓர் சமயஞ்சார்ந்த நாடு என்பதை நிராகரித்துள்ளன.<ref name="Wu & Hickling, p. 35" />
 
மலேசியாவின் கூட்டரசு மலேசியா இசுலாமிய நாடு என்பதை மறுத்து வந்துள்ளபோதும் [[அப்துல்லா அகமது படாவி]] கீழமைந்த முந்தைய நிர்வாகம் மெதுவாக மற்ற சமயங்களை விட இசுலாமிய சமயத்தின் உயர்ச்சிக்கு வழி வகுத்தது. முசுலிம் பெரும்பான்மையினரின் முதன்மை கவலையாக கிறித்தவத்தின் பரவல் இருந்து வருகின்றது. மதமாற்றத்திற்கு முயன்றதாக கிறித்தவக் குழுக்கள் மலேசிய அரசாலும் துன்புறுத்தப்பட்டுள்ளனர்.<ref>[http://www.unhchr.ch/Huridocda/Huridoca.nsf/f247c38438f0ddcdc12569910037e669/b3a68ec4f3620b48802567a7005758da?OpenDocument Report by the Special Rapporteur on the<!-- Bot generated title -->]</ref>
 
மலேசிய இசுலாமிய மேம்பாட்டுத் துறையின் (JAKIM) அங்கமாக [[ஃபத்வாபத்வா]]க்களை வெளியிடும் தேசிய ஃபத்வாபத்வா குழுமம் உள்ளது.
 
==வரலாறு==
56,737

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3202085" இருந்து மீள்விக்கப்பட்டது