களிமண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருத்தம்
வரிசை 1:
{{ விக்சனரி|களிமண்}}
'''களிமண்''' ஒருவகையான [[மண்]] வகையாகும். பெரும்பாலும் கறுப்பு நிறத்தில் இருக்கும் இந்த மண் [[பானை]] போன்ற [[மட்பாண்டம்|மட்பாண்டங்கள்]], பொம்மைகள், [[செங்கல்]] போன்றவை செய்ய பயன்படுகிறது. பண்டைய காலத்திலிருந்தே களிமண் பயன்படுத்தப்பட்டு வருகிறது, பண்டை நாகரிகம் இருந்த இடங்களில் நடந்த பல [[அகழ்வாராய்ச்சி|அகழ்வாராய்ச்சிகளில்]] கிடைத்த [[ஒடுஓடு|ஒடுகள்ஓடுகள்]], [[முதுமக்கள் தாழி|முதுமக்கள் தாழிகள்]] போன்ற பலவும் களிமண்ணால் செய்யப்பட்டவையே.
 
[[பகுப்பு:நிலம்]]
"https://ta.wikipedia.org/wiki/களிமண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது