"பேச்சு:பெப்ரவரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  2 மாதங்களுக்கு முன்
 
::நாம் முக்கியமான மாதங்களின் பெயர்களை சரியாக எழுதாமல் இருந்துவிட்டோம். மாற்றம் பலருக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். சனவரி, சூன், சூலை ஆகத்து, திசம்பர் ஆகிய மாதப்பெயர்களைத் தக்க காரணங்களை முன் வைத்து நடைமுறைப்படுத்தினோம். இப்பொழுது பலரும் ஆளத்தொடங்கியுள்ளார்கள். ஆனால் இன்னமும் பெப்ரவரி, செப்டம்பர், அக்டோபர், ஏப்ரல் ஆகியவை பிழையாக உள்ளன. சரியான ஒரு முறைக்கு மாற்ற நான் உடன்படுகின்றேன். சரியான ஒன்றைச் செய்ய முற்பட்டாலும் எதிர்ப்புகளைத்தாண்டி செய்ய முயலலாம். பெப்பிருவரி (அல்லது பிப்பிரவரி), மார்ச்சு, ஏப்பிரல், செட்டம்பர், அட்டோபர் என மாற்றலாம். இதுவொரு பரிந்துரையே. வேறு சரியான தீர்வுகள் இருந்தாலும் ஏற்பே.--[[பயனர்:செல்வா|செல்வா]] ([[பயனர் பேச்சு:செல்வா|பேச்சு]]) 20:10, 22 சூலை 2021 (UTC)
 
இலங்கை அரசாங்கம் யனவரி, பெப்புருவரி, மார்ச்சு, ஏப்பிரல், மே, யூன், யூலை, ஓகத்து, செத்தெம்பர், ஒற்றேபர்ஒற்றோபர், நவம்பர், திசெம்பர் என்றே வர்த்தமானியில் எழுதுகிறது. நெடுங்காலமாக இந்த வழக்கம் இருந்து வருகிறது.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 04:29, 23 சூலை 2021 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3202110" இருந்து மீள்விக்கப்பட்டது