இந்தியப் பொதுவுடைமைக் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 57:
* இந்தியாவில் ஆளும் [[காங்கிரஸ் கட்சி]]க்கு எதிரான கொள்கை சித்தாந்தம் உடைய பலமான எதிர்கட்சியாக '''கம்னியூஸ்ட் கட்சி''' செயல்பட்டு வந்தது.
* பிறகு 1969 ஆம் ஆண்டு பிரதமர் [[இந்திரா காந்தி]] அவர்கள் தலைமையிலான [[காங்கிரஸ் கட்சி]] பிளவுற்ற போது [[இந்திரா காங்கிரசு]]க்கு [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி]] ஆதரவளித்தது.
* பின்பு [[காங்கிரஸ் கட்சி]]க்கு கூட்டணி ஆதரவு நிலையை [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி|கம்யூனிஸ்ட் கட்சி]] எடுத்ததாலே பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அதனால் இந்தியாவில் '''இந்திய கம்னியூஸ்ட் கட்சி'''கள், '''இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி''' தனித்து வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியாத நிலையும், அக்கட்சியின் தனித்தன்மையும் இழந்ததாக கூறப்படுகிறது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இந்தியப்_பொதுவுடைமைக்_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது