பைசண்டைன் கட்டிடக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{unreferenced}}
{{Archhistory}}
'''[[பைசண்டைன் கட்டிடக்கலைபேரரசு|பைசண்டைன்]] [[கட்டடக்கலை]]''' என்பது, [[பைசண்டைன் பேரரசு]] காலத்தில் உருவாகி வளர்ந்த ஒரு கட்டிடக்கலைப்[[கட்டடக்கலைப்]] பாணியாகும். கி.பி 330ல், [[கொன்ஸ்டண்டைன்]], [[உரோமப் பேரரசு|உரோமப் பேரரசின்]] தலைநகரத்தை [[பைசண்டியம்|பைசண்டியத்துக்கு]] மாற்றியதுடன் பைசண்டைன் பேரரசு உதயமானது. இந்த ''பைசண்டியம்'' என்றபெயர் பின்னர் [[கொன்ஸ்டண்டினோப்பிள்]] என்று மாற்றப்பட்டது. தற்போது இதுவே [[இஸ்தான்புல்]] என வழங்குகிறது.
 
ஆரம்பகால பைசண்டைன் கட்டிடக்கலை, [[உரோமக் கட்டிடக்கலை]]யின் தொடர்ச்சியாகவே இருந்தது. இக் காலக் கட்டிடக்கலைக்கு உதாரணங்களாக, [[பைசண்டியம் சுவர்கள்]], [[யெரெபாட்டன் சரே]] என்பன விளங்குகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/பைசண்டைன்_கட்டிடக்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது