திருமதி செல்வம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
No edit summary
வரிசை 6:
| genre = [[குடும்பத் திரைப்படம்|குடும்பம்]] <br> [[நாடகத் தொடர்]]
| creator =
| writer = வெவே. கி. அமிர்தராஜ்
| screenplay = வெவே. கி. அமிர்தராஜ் <br> சிசிவ. இல. அமல்ராஜ்
| story = எஸ்S. குமரன்
| director = எஸ்S. குமரன்
| creative_director =
| starring = {{plainlist|
வரிசை 30:
| editor =
| location = [[சென்னை]]
| cinematography = எஸ்S.T. டி மார்ட்சுமாட்ஸ்
| camera =[[பல ஒளிப்படக்கருவி]]
| runtime = தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
வரிசை 46:
'''திருமதி செல்வம் ''' என்பது 5 நவம்பர் 2007 முதல் 22 மார்ச்சு 2013 ஆம் ஆண்டு வரை [[சன் தொலைக்காட்சி]]யில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சி [[நாடகத் தொடர்]] ஆகும். இந்த தொடரை [[விகடன் ஒளித்திரை]] சார்பில் இயக்குனர் எஸ். குமரன் என்பவர் இயக்க, [[சஞ்சீவ் (தமிழ் நடிகர்)|சஞ்சீவ்]], [[அபிதா]] மற்றும் [[வடிவுக்கரசி]] ஆகியோர் முதண்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
 
இது தமிழ் தொலைக்காட்சித் தொடர்களில் மிக அதிகமான தொலைக்காட்சி [[இலக்கு அளவீட்டு புள்ளி]]களைப் பெற்ற தொடர் ஆகும். இந்த தொடரில் நடித்தற்காக நடிகை [[அபிதா]] என்பவர் சிறந்த நடிகைக்கான மயிலாப்பூர் அகடமி விருது, விவேல் சின்னத்திரை விருது, [[சன் குடும்பம் விருதுகள்]] போன்ற பல விருதுகளை வேற்றுள்ளார். நடிகர் [[சஞ்சீவ் (தமிழ் நடிகர்)|சஞ்சீவ்]] [[சன் குடும்பம் விருதுகள்|சன் குடும்பம் விருதுகள்]]களில் 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார். இந்த தொடர் 22 மார்ச்சு 2013 ஆம் ஆண்டு 1,360 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது. இந்த தொடர் ஒளிபரப்பான நேரத்தில் [[தெய்வமகள் (தொலைக்காட்சித் தொடர்)|தெய்வமகள்]] (2013-2018) என்ற தொடர் ஒளிபரப்பானது. இத்தொடர் தற்போது [[கலைஞர் தொலைக்காட்சி]]<nowiki/>யில் மார்ச் 29, 2021 முதல் இரவு 09:30 மணிக்கு மறுஒளிபரப்பாகிறது.
 
==கதைக் கரு==
"https://ta.wikipedia.org/wiki/திருமதி_செல்வம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது