கட்டிடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{சான்றில்லை}}
[[Image:Altodesantana3.JPG|right|thumb|250px|[[சாவோ பாவுலோ]] - [[பிரசில்]]]]
'''[[கட்டடக்கலை வரலாறு|கட்டடம்]]கட்டிடம் (Building)''' என்பது பல கூறுகளை இணைத்து உருவாக்கப்படும் ஒன்றாகும். மனிதனால் உருவாக்கப்படும் இது பெரும்பாலும் நிலத்துடன் நிரந்தரமாகப் பிணைக்கப்பட்டிருக்கும்.
 
கட்டடம்கட்டிடம் ஒரு தனிக் குடியிருப்பாளரை [[மழை]]யிலிருந்து காப்பாற்றுவதற்காக அமைக்கப்பட்ட ஒரு [[கூரை]] மட்டும் கொண்ட ஒரு குடிசையாகவோ அல்லது [[வெப்பநிலை]], [[காற்றோட்டம்]], [[வெளிச்சம்]], வாயுக் கொள்ளளவு, [[பக்டீரியா]] நடமாட்டம், [[வளியமுக்கம்|அமுக்கம்]], மக்கள் நடமாட்டம் மற்றும் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் வசதிகளைக் கொண்ட, சிக்கலான, மருத்துவ மனைகள் போன்ற கட்டிடங்களாகவோ இருக்கக்கூடும். சிக்கலான அமைப்புகளும், வசதிகளும் தேவைப்படும் கட்டடங்கள்கட்டிடங்கள், கட்டடக்கலைஞர்கள்கட்டிடக்கலைஞர்கள், அமைப்புப் பொறியாளர்கள், கட்டடச்கட்டிடச் சேவைகள் பொறியாளர்கள் உட்படப் பல்வேறு [[தொழில் வல்லுநர்]]களின் உதவியுடன் கட்டப்படுகின்றன. எனினும் [[வீடு (கட்டடம்கட்டிடம்)|வீடுகள்]] போன்ற சிறிய, எளிமையான கட்டடங்களில்கட்டிடங்களில் நிபுணர்களின் பங்களிப்புகள் குறைவாகவேயிருக்கும். வளர்ந்துவரும் நாடுகளில் மிகக் குறைந்த வீதமான மக்களே கட்டடம்கட்டிடம் கட்டுவதற்குத் தொழில் நிபுணர்களின் பங்களிப்பை நாடுகின்றார்கள்.
 
பொதுவாக எல்லா நாடுகளிலும் பெரு நகரப்பகுதிகளில் கட்டப்படும் கட்டடங்களில்கட்டிடங்களில் உரிய நிபுணர்களின் பங்களிப்பு இன்றிக் [[கட்டடகட்டிட அனுமதிப் பத்திரம்|கட்டடம்கட்டிடம் கட்டுவதற்கான அனுமதியை]] அதற்குரிய அதிகாரம் பெற்ற நிறுவனங்களிலிருந்து பெறமுடியாது.
 
கட்டடம்கட்டிடம் கட்டப்படுகின்ற சூழல், உரிமையாளர்களின் நிதி நிலை, நாட்டின் [[அரசியல்]] பொருளாதார நிலைமைகள் என்பவற்றைப் பொறுத்துக் கட்டடங்களில்கட்டிடங்களில் [[கட்டடப்கட்டிடப் பொருள்|கட்டடப்கட்டிடப் பொருட்களின்]] பயன்பாடு அமைகின்றது.
 
== கட்டடங்களின்கட்டிடங்களின் வகைகள் ==
கட்டடங்கள்கட்டிடங்கள் அவற்றின் அமைவிடம் ,பயன்பாடு ,அமைப்பு , பயன்படுத்தும் கட்டுமான பொருள் , ஆகியவற்றை பொருத்து பல
 
வகைகளில் பிரிக்கப்பட்டுகிறது .
 
=== பயன்பாட்டை பொருத்து கட்டடங்களின்கட்டிடங்களின் வகைப்பாடு ===
 
==== குடியிருப்பு கட்டடங்கள்கட்டிடங்கள் ====
 
==== சட்டசபை கட்டடங்கள்கட்டிடங்கள் ====
 
==== கல்விசார்ந்த கட்டடங்கள்கட்டிடங்கள் ====
 
==== தொழில் சார்ந்த கட்டடங்கள்கட்டிடங்கள் ====
 
=== சுமைதாங்கும் விதத்தைப்விதத்தை பொருத்து கட்டடங்களின்கட்டிடங்களின் வகைப்பாடு ===
 
=== கட்டுமான பொருட்களைப்பொருட்களை பொருத்து வகைப்பாடு ===
 
==== வலுவூட்டப்பட்ட காங்கிறீற்று கட்டடங்கள்கட்டிடங்கள் ====
 
==== இரும்புக் கட்டடங்கள்கட்டிடங்கள் ====
 
==== கலவை கட்டடங்கள்கட்டிடங்கள் ====
 
== கட்டிட உறுப்புக்கள் ==
== கட்டட உறுப்புகள் ==
ஒரு கட்டடம்கட்டிடம் பல வகையான கட்டடக்கட்டிடக் கூறுகள் சேர்ந்து அமைந்த ஒன்று. இத்தகைய கூறுகள் சிலவற்றைக் கீழேயுள்ள பட்டியல் காட்டுகின்றது.
 
* [[அத்திவாரம்]]
வரிசை 50:
 
== கட்டமைப்பு சுமைகள் ==
ஒரு கட்டடமானதுகட்டிடமானது பலவகை சுமைகளுக்கு உட்படுகிறது .
 
=== நிலைச்சுமைகள் ===
வரிசை 64:
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[ஒளியமைப்பு]]
* [[கட்டடச்கட்டிடச் சக்தி மேலாண்மை முறைமை]]
 
[[பகுப்பு:கட்டடக்கலைகட்டிடக்கலை]]
[[பகுப்பு:கட்டடங்கள்கட்டிடங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கட்டிடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது