நினைவுக் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
[[தீபை]] நகரத்தில் நடைபெறும் [[ஒபெத் திருவிழா]]வின் போது, [[பண்டைய எகிப்தியக் கடவுள்கள்|பண்டைய எகிப்தியக் கடவுளான]] [[அமூன்|அமூனின்]] [[படகு|படகை]] நிறுத்தும் இடமாகவும் கல்லறைக் கோயில்களை பயன்படுத்தப்பட்டது. முதல் கல்லறைக் கோயில் [[புது எகிப்து இராச்சியம்|புது எகிப்து இராச்சியத்தை]] ஆண்ட [[எகிப்தின் பதினெட்டாம் வம்சம்|எகிப்தின் பதினெட்டாம் வம்ச]] பார்வோன் [[முதலாம் அமென்கோதேப்]பிற்காக ([[கிமு]] 1525–1504) பண்டைய [[தேர் எல் பகாரி]] நகரத்தில் நிறுவப்பட்டது. இது [[எகிப்தின் பதினொன்றாம் வம்சம்|எகிப்தின் பதினொன்றாம் வம்ச]] மன்னர் [[இரண்டாம் மெண்டுகொதேப்]]பின் கல்லறைக் கோயில் அருகே உள்ளது.<ref>{{cite web|url=http://archaeology.about.com/od/archaeologicalsites/a/deir_el_bahri.htm|title=Pharaoh Hatshepsut's Deir el-Bahri|access-date=2008-04-20|author=K. Kris Hirst}}</ref>
 
[[எகிப்தின் பத்தொன்பதாம் வம்சம்|19ஆம் வம்ச]] பார்வோன் [[முதலாம் சேத்தி]]யின் கல்லறைக் கோயில் [[அபீதூசு|அபிதோஸ்]] நகரத்தில் உள்ளது. <ref>{{cite web|url=http://weekly.ahram.org.eg/2004/694/he1.htm|access-date=2007-02-15|title=Creatness eclipsed by magnitude|publisher=Al-Ahram Weekly|url-status=dead|archive-url=https://web.archive.org/web/20061210190548/http://weekly.ahram.org.eg/2004/694/he1.htm|archive-date=2006-12-10}}</ref> [[இரண்டாம் ராமேசஸ்]] தனது கல்லறைக் கோயிலை கட்டிய கல்லறைக் கோயிலை [[ராமேசியம்]] என்பார்.<ref>{{cite web|url=http://www.archeo.ens.fr/8546-5Gren/clrweb/7dguylecuyot/GLRamesseumWeb.html|title=THE RAMESSEUM (EGYPT), RECENT ARCHAEOLOGICAL RESEARCH|author=Guy Lecuyot|access-date=2007-03-07|publisher=Archéologies d'Orient et d'Occident |archive-url = https://web.archive.org/web/20061127051309/http://www.archeo.ens.fr/8546-5Gren/clrweb/7dguylecuyot/GLRamesseumWeb.html <!-- Bot retrieved archive --> |archive-date = 2006-11-27}}</ref>[[எகிப்தின் இருபதாம் வம்சம்|20-ஆம் வம்ச]] பார்வோன் [[மூன்றாம் ராமசேஸ்ராமேசஸ்]] தனது கல்லறைக் கோயிலை [[மெடிநெத் அபு]] நக்ரத்தில் கட்டினார்.<ref>{{cite journal|author=Uvo Hölscher|title=Medinet Habu 1924-1928. II The Architectural Survey of the Great Temple and Palace of Medinet Habu (season 1927-28)|journal=OIC|volume=No. 5|location=Chicago|publisher=University of Chicago Press|year=1929}}</ref>
 
==இதனையும் காண்க==
* [[எகிப்தியக் கோவில்கள்]]
* [[பண்டைய எகிப்தியக் கட்டிடக்கலை]]
* [[பிரமிடு]]
==மேற்கோள்கள்==
வரி 17 ⟶ 18:
{{பண்டைய எகிப்து}}
[[பகுப்பு:எகிப்தியக் கோவில்கள்]]
[[பகுப்பு:எகிப்தியக் கட்டிடக்கலை]]
"https://ta.wikipedia.org/wiki/நினைவுக்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது