விபரப்பட்டியல் கடித உறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி பாலிசி உறை
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Catalogue-Envelope.jpg|thumb|200px|பொதுவான விபரப்பட்டியல் கடித உறையின் அமைப்பு]]
'''விபரப்பட்டியல் கடித உறை''' (Catalog Envelope) என்பது, [[கடித உறை]] வகைகளுள் ஒன்று. இது அகலப்பக்கம் திறந்துள்ள உறையாகும். பணப்பை மூடி எனப்படும் வகையைச் சேர்ந்த மூடியையும், நடுப் பொருத்தும் கொண்டது இவ்வுறை. பல பக்கங்களைக் கொண்ட தடித்த, எடை கூடிய [[ஆவணம்| ஆவணங்களை]] அனுப்புவதற்கு இதனைப் பயன்படுத்துவர். [[சஞ்சிகை]]கள், [[அறிக்கை]]கள்அறிக்கைகள், [[விபரப்பட்டியல்]]கள்விபரப்பட்டியல்கள் போன்றவை இத்தகைய ஆவணங்களுள் அடங்கும்.
 
==பாலிசி உறை==
"https://ta.wikipedia.org/wiki/விபரப்பட்டியல்_கடித_உறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது