பெப்ரவரி 2: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
*[[880]] – [[பிரான்சு|பிரான்சின்]] மூன்றாம் லூயி மன்னர் [[சாக்சனி]]யில் இடம்பெற்ற போரில் [[எசுக்காண்டினாவியா|எசுக்காண்டினாவிய]] நோர்சு இராணுவத்திடம் தோற்றார்.
*[[962]] – [[புனித உரோமைப் பேரரசு|புனித உரோமைப் பேரரசராக]] முதலாம் ஒட்டோ முடிசூடினார்.
*[[1141]] – லிங்கன் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் [[இங்கிலாந்து]] மன்னர் இசுட்டீவன் தோற்கடிக்கப்பட்டு பேரரசி மெட்டில்டாவின் படைகளினால் கைது செய்யப்பட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/பெப்ரவரி_2" இலிருந்து மீள்விக்கப்பட்டது