பற்சில்லு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:Gears animation.gif|frame|right|இயக்கத்தின் போது பற்சில்லுகள் ஒருங்கிணைதல்]]
'''பற்சக்கரம்''' ஒரு அடிப்படை இயந்திர பாகம் ஆகும்பாகமாகும். இது ஒரு சக்கரத்தையும் அதன் மீது பற்களையும் கொண்டது. ஒரு பல்சக்கரத்தின் பற்களும் வேறு ஒரு பற்சக்கரத்தின் பற்களும் பொருந்தி, ஒரு சில்லில் இருக்கும் [[இயக்க ஆற்றல்|இயக்க ஆற்றலை]] மற்ற பற்சக்கரம் பெறக்கூடியதாக அமைவதே பற்சக்கரத்தின் தொழிற்பாடுகளில் முக்கியமானது. பற்சக்கரம் கடிகாரம், மிதிவண்டி, பல்வேறு தானுந்து உறுப்புகள், மின்னோடிகள் உட்பட பல்வேறு இயந்திரங்களில் ஒரு பாகமாக இருக்கிறது.
 
பற்சக்கரத்தின் ஐந்து தொழிற்பாடுகள்:
வரிசை 7:
* ஒரு பற்சக்கரம் மற்ற பற்சக்கரத்தோடு பொருந்தும் பொழுது மற்ற பற்சக்கரத்தின் சுழற்சித் திசையை நேர்மாற்றுவது.
* ஒரு பற்சக்கரம் மற்ற பற்சக்கரத்தோடு பொருந்தும் பொழுது மற்ற பற்சக்கரத்தின் சுழற்சி வேகத்தை கூட்டுவது அல்லது குறைப்பது.
* ஒரு பற்சக்கரம் மற்ற அச்சு மாறிய பற்சக்கரத்துக்கு இயக்க ஆற்றலை தருவது ஆகும்.
* இரு பற்சக்கரங்களின் சுழற்சியை ஒருமைப்படுத்தி (synchronized) வைப்பது.
 
"https://ta.wikipedia.org/wiki/பற்சில்லு" இலிருந்து மீள்விக்கப்பட்டது