துடுப்பாட்ட மட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு d:q577263
வரிசை 1:
ஒரு '''துடுப்பாட்ட மட்டை''' என்பது [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] விளையாட்டில் [[மட்டையாளர்|மட்டையாளர்கள்]] பந்தை அடிக்கப் பயன்படும் ஒரு சிறப்பு உபகரணமாகும், பொதுவாக ஒரு தட்டையான நீண்ட முன்பக்க மரத்துண்டில் இணைக்கப்பட்ட கைப்பிடியைக் கொண்டிருக்கும். ஒரு [[ஓட்ட வீழ்த்தல்|ஓட்டவீழ்த்தலைத்]] தவிர்ப்பதற்காகவும் மட்டையாளர் தங்கள் மட்டையை பயன்படுத்தப்படலாம். ஒரு துடுப்பாட்ட மட்டையின் நீளம் 38 [[அங்குலம்|அங்குலங்கள் (]]965 மி.மீ.) மற்றும் அகலம் 4.25 அங்குலங்கள் (108 மிமீ) அதிகமாக இருக்கக்கூடாது. இதன் பயன்பாடு முதன்முதலில் 1624 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டு முதல், மட்டைகளை மரத்திலிருந்து மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று புதிய விதி விதிக்கப்பட்டது.
 
[[en:Cricket bat]]
[[படிமம்:A_modern_Cricket_bat_(back_view).jpg|thumb|ஒரு [[துடுப்பாட்ட மட்டை|துடுப்பாட்ட மட்டையின்]] தோற்றம் (பின்புறத்திலிருந்து)]]
 
"https://ta.wikipedia.org/wiki/துடுப்பாட்ட_மட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது