ஐக்கிய முன்னணி (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பழைய மாதிரி விக்கியிடை இணைப்பைத் தவறுதலாக இணைத்துவிட்டேன்
அடையாளங்கள்: Manual revert 2017 source edit
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''ஐக்கிய முன்னணி''' (''United Front'') என்பது (1996-1998) காலகட்டத்தில் இந்தியாவில் தேசிய அளவில் செயல்பட்ட ஒரு கூட்டணி. இதில் பதிமூன்று கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இக்கூட்டணியைச் சேர்ந்த [[தேவகவுடா]] மற்றும் [[ஐ. கே. குஜரால்]] ஆகியோர் [[இந்தியப் பிரதமர்|இந்தியப் பிரதமராக]]ப் பதவி வகித்தனர். [[தெலுங்கு தேசம்]] கட்சியின் தலைவரான [[சந்திரபாபு நாயுடு]] இக்கூட்டணியின் கூட்டுனராக (convener) இருந்தார்.
==பரிந்துரைக்கப்பட்ட பிரதமர்கள்==
1) [[வி. பி. சிங்]] – [[ஜனதா தளம்]]
2) [[ஜோதிபாசு]] – [[இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி]]
3) [[லாலு பிரசாத் யாதவ்]] – [[ஜனதா தளம்]]
4) [[முலாயம்சிங் யாதவ்]] – [[சமாஜ்வாடி கட்சி]]
5) [[ஜி. கே. மூப்பனார்]] – [[தமிழ் மாநில காங்கிரஸ்]]
6) [[மு. கருணாநிதி]] – [[திராவிட முன்னேற்றக் கழகம்]]
7) '''[[தேவ கவுடா]]''' – [[ஜனதா தளம்]]

== கூட்டணி வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/ஐக்கிய_முன்னணி_(இந்தியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது