பஞ்சாபி கிளைமொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Rsmnஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 3:
|nativename = {{Lang|pa|ਪੰਜਾਬੀ}} • {{Lang|pnb|{{Nastaliq|پنجابی}}}}
|states = [[பஞ்சாப் பகுதி]]
|speakers = [[லாண்டா மொழி]] அடங்கலாக {{sigfig|102|2}} மில்லியன்.
|date = 2010
|ref = ne2010
வரிசை 9:
|fam2 = [[இந்திய-ஈரானிய மொழிகள்|இந்திய-ஈரானியம்]]
|fam3 = [[இந்திய-ஆரிய மொழிகள்|இந்திய-ஆரியம்]]
|fam4 = [[வடமேற்கு இந்திய-ஆரிய மொழிகள்|வடமேற்கு]]<ref>{{cite web|url=http://www.languagesgulper.com/eng/Punjabi.html|title=Punjabi|work=languagesgulper.com|accessdate=29 March 2015}}</ref>
|stand1 = [[மாஜி கிளைமொழி|மாஜி]]
|stand2 = [[இந்கோ கிளைமொழி|இந்கோ]]
|stand3 = [[சாரைக்கி கிளைமொழி|சாரைக்கி]]
|dialects =
|script = [[சாமுகி]] <small>([[பாரசீக-அராபிய எழுத்துக்கள்|விரிந்த பாரசீக-அரபியம்]])</small><br>[[குர்முகி]] <small>([[பிராமிய எழுத்துக்கள்|பிராமியம்]])</small><br>[[பஞ்சாபி பிரெய்லி]] <small>(இந்தியாவில்)</small><br>[[தேவநாகரி]] <small>([[பிராமிய எழுத்துக்கள்|பிராமியம்]], அலுவல்முறை சாராதது)<ref>{{cite web|url=http://www.censusindia.gov.in/%28S%282scoev45b4mhlg45mz5jq345%29%29/Census_Data_2001/Census_Data_Online/Language/Statement1.aspx |title=Census of India: Abstract of speakers’ strength of languages and mother tongues –2001 |website=Censusindia.gov.in |date= |accessdate=2016-02-02}}</ref>
|nation = {{flag|India}} (இந்திய மாநிலங்களான [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாப்]], [[சண்டிகார்]], [[தில்லி]], [[அரியானா]], [[இமாச்சலப் பிரதேசம்]], [[ஜம்மு காசுமீர்]], [[இராசசுத்தான்]], [[உத்தரப்பிரதேசம்]], [[மேற்கு வங்காளம்]] ஆகிய மாநிலங்களில் துணை மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது)<br />{{flag|Pakistan}} (Pakistani Province of [[Punjab, Pakistan|Punjab]], [[Azad Kashmir]], and [[Islamabad Capital Territory]])
|agency =
|iso1 = pa
|iso2 = pan
|iso3=pan
|lc1=bhd|ld1=[[Bhadrawahi]] {{efn|The status of these various languages below as Punjabi varieties or separate languages is subject to discussion.|group=efn}}
|lc2=bht|ld2=பட்டியாலி
|lc3=kfs|ld3=பிலாசுப்பூரி
வரிசை 35:
|lc14=xnr|ld14=காங்ரி
|lc15=xhe|ld15=கேத்ரானி
|lc16=kfx|ld16=[[Kullu Pahari]]
|lc17=doi|ld17=[[Lahnda language|Lahnda]]
|lc18=bfz|ld18=Mahasu Pahari
|lc19=mjl|ld19=[[Mandeali]]
|lc20=pnb|ld20=[[Pothohari dialect|Pahari-Potwari]]
|lc21=pgg|ld21=[[Mandeali language|Pangwali]]
|lc22=skr|ld22=[[Saraiki dialect|Saraiki]]
|lc23=srx|ld23=[[Sirmauri]]
|lc24=hnd|ld24=[[Hindko|Southern Hindko]]
|lc25=pnb|ld25=[[Western Punjabi]]
|glotto=panj1256
|glottoname=Punjabi
வரிசை 54:
|map = Punjab map.svg
|mapsize = 213px
|mapcaption = Distribution of native Punjabi and [[Lahnda language|Lahnda]] speakers in Pakistan and India
|map2 =
|mapcaption2 = Areas where Punjabi is the official language or has a large number of speakers
வரிசை 71:
 
===மகாசு பகாரி===
[[மகாசு பகாரி]] [[இமாச்சலப் பிரதேசம்|இமாச்சலப் பிரதேசத்தில்]] பேசப்படும் ஒரு மேற்குப் பஞ்சாபி மொழி. இதை மகாசுயி அல்லது மகாசுவி என்றும் அழைப்பதுண்டு. 2001ம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி இம்மொழி பேசுவோரின் எண்ணிக்கை ஏறத்தாழ 1,000,000. இது பொதுவாக சிம்லா, சோலான் மாவட்டங்களில் பேசப்படுகின்றது. சிம்லாவும், சோலானும், பழைய மகாசு மாவட்டத்தின் பகுதிகள் ஆகும்.
 
இக்கிளைமொழி, இந்தோ-ஐரோப்பியம், இந்தோ-ஈரானியம், இந்தோ-ஆரியம், வடக்கு வலயம், மேற்கு பகாரி என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இடங்களைப் பொறுத்து இக்கிளைமொழி பல வட்டார வழக்குகளை உருவாக்கியுள்ளது. எடுத்துக்காட்டாக, கீழ் மகாசு பகாரி (பகாத்தி, பக்லியானி, கியுந்தாலி), மேல் மகாசு பகாரி (ராம்புரி, ரோஃருரி, சிம்லா சிராசி, சோடோச்சி).
 
===சாபுரி===
சர்கோதா கிளைமொழி எனவும் அறியப்படும் [[சாபுரி]] கிளைமொழி பெரும்பாலும் பாக்கிசுத்தானின் பஞ்சாப்பில் பேசப்படுகிறது.<ref>{{cite web|url=http://sargodha.dc.lhc.gov.pk/?page_id=1335 |title=District Website |website=Sargodha.dc.lhc.gov.pk |date= |accessdate=2016-02-02}}</ref> சர்கோத் பிரிவில் பேசப்படும் இம்மொழி பஞ்சாபி மொழியின் மிகப்பழைய கிளைமொழிகளுள் ஒன்று. இதன் பெயர் முந்திய சாப்பூர் மாவட்டத்தின் பெயரிலிருந்து பெறப்பட்டது. இக்கிளைமொழி, மாஜி, போத்தோகாரி, தலோச்சி ஆகிய கிளைமொழிகளின் கலவை எனலாம். குசாப் பகுதியில் வாழும் சாப்புரியர்கள் கூடிய தலோச்சிக் கிளைமொழிச் சாயலுடன் சாபுரியைப் பேசுகின்றனர். அதேவேளை தென்பகுதிச் சாபுரி மொழியில் கூடுதலான சாங்கோச்சி மொழியின் தன்மையைக் காணலாம்.<ref>The Indo-Aryan Languages By Colin P. Masica (page 18)</ref> பரந்த பகுதியொன்றில் காணப்படும் இம்மொழி சர்கோதா, குசாப் மாவட்டங்களிலும், அயலில் உள்ள மியன்வாலி, பாக்கர் ஆகிய மாவட்டங்களிலும் பேசப்படுகின்றது. பஞ்சாபியின் பிற கிளைமொழிகளில் இருந்து வேறுபடுத்திக் காட்டக்கூடிய பல்வேறு அம்சங்களைக் கொண்டதாக சாபுரி கிளைமொழி உள்ளது.<ref>{{cite web|url=http://languages.iloveindia.com/punjabi.html |title=Punjabi Language, Gurmukhi , Punjabi Literature, History Of Punjabi Language, State Language Of Punjab |website=Languages.iloveindia.com |date= |accessdate=2016-02-02}}</ref>
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/பஞ்சாபி_கிளைமொழிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது