தூத்துக்குடி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி clean up, replaced: சிவகிரி (திருநெல்வேலி) → சிவகிரி (தென்காசி) using AWB
வரிசை 93:
 
== வரலாறு ==
[[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தின்]] [[திருநெல்வேலி மாவட்டம் (சென்னை மாகாணம்)|திருநெல்வேலி மாவட்ட வரலாற்றுப் பகுதிகள்]] தற்போது உருவாக்கப்பட்ட தூத்துக்குடி மாவடத்தில் உள்ளன. [[கொற்கை]]யிலும், [[ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம்|ஆதிச்சநல்லூரிலும்,]][[சேரன்மாதேவி வட்டம்|சேரன் மாதேவியிலும்]] [[சிவகளை]]யிலும் மேற்கொண்ட புதைபொருள் ஆய்வுகள் வழி [[தமிழர்]]களின் பழங்கால நாகரிகங்கள் உலகுக்குத்தெரிய வந்தன. வேளாண்மை, தொழில் திறமை, பழக்க வழக்கங்கள் பற்றிய சிறப்பை இங்குக் கிடைத்த பொருட்களின் மூலம் உணர முடிகிறது. கி.மு.1200-இல் நெல் பயிரிடப்பட்டதையும், [[தென் கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு|தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும்,]] மேலை நாடுகளுக்கும் அனுப்புவதற்காக [[இரும்பு]] ஆயுதங்கள் தயாரிக்கப்பட்ட விபரங்களும் இந்தப்புதை பொருள் ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. இம்மாவட்டத்து ஊர்ப் பெயர்கள் அனைத்தும் வரலாற்றுச் செய்திகளைக் கூறுவனவாகவே உள்ளன. [[பாண்டிய நாடு|பாண்டி நாட்டின்]] தென்பகுதியே திருநெல்வேலி சீமை. பாண்டியர்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து இப் பகுதியை ஆண்டதை வரலாறு மெய்பிக்கிறது.<ref>https://ta.wikisource.org/s/xrg</ref> திருநெல்வேலியை அடைந்து 'நெல்லைப் பாண்டியர்'களாக காலங்கழித்தனர் 15-நூற்றாண்டு முதல் விஜயநகர, நாயக்கர் ஆட்சி மதுரையில் தொடங்கியது. பாண்டிய அரசு தூண்டாடப்பட்டு தமிழ் நாடே 72 பாளையப்பட்டாக நாயக்கர் ஆட்சியில் பிரிக்கப்பட்டது. இந்தப் [[பாளையக்காரர்கள்|பாளையங்கள்]] உருமாறி 1910ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் போது 31 [[ஜமீந்தார்|ஜமீன்கள்]] இருந்தன. அவற்றில் குறிப்பிட்டத்தன : [[நாங்குநேரி|நாங்குனேரி]], [[சொக்கம்பட்டி ஊராட்சி|சொக்கம்பட்டி]], [[சிவகிரி (திருநெல்வேலிதென்காசி)|சிவகிரி]], [[தலைவன் கோட்டை]], நெற்ட்டுசேவல், ஊற்றுமலை, [[எட்டயபுரம்]] பாளையபட்டுகளை நிர்வகித்தவர்கள் [[அரியநாத முதலியார்|அரியநாத முதலியாரும்]], வடமலைப்பன் பிள்ளையும் ஆவர்.
 
=== இடச்சுக்காரர் ===
வரிசை 108:
== நிருவாகம் ==
=== மாவட்ட வருவாய் நிர்வாகம் ===
இம்மாவட்டத்தில் [[தூத்துக்குடி]], [[கோவில்பட்டி]], [[திருச்செந்தூர்]] என மூன்று [[வருவாய் கோட்டம்|வருவாய் கோட்டங்களும்]], 10 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களும்]], 41 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]] கொண்டுள்ளது.<ref>[https://thoothukudi.nic.in/about-district/revenue-administration/ தூத்துக்குடி மாவட்ட வருவாய்த் துறை]</ref>
 
==== வருவாய் வட்டங்கள் ====
வரிசை 119:
# [[திருச்செந்தூர் வட்டம்]]
# [[விளாத்திக்குளம் வட்டம்]]
# [[கயத்தாறு வட்டம்|கயத்தாறு]]
# [[ஏரல் வட்டம்]]
# [[ஏரல் வட்டம்|ஏரல் வட்டம்]]
 
=== உள்ளாட்சி, ஊராட்சி அமைப்புகள் ===
வரிசை 130:
==== நகராட்சிகள் ====
# [[காயல்பட்டிணம்]]
# [[கோவில்பட்டி]]
 
==== பேரூராட்சிகள ====
"https://ta.wikipedia.org/wiki/தூத்துக்குடி_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது