தமிழ்நாட்டின் பேரூராட்சிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: சிவகிரி (திருநெல்வேலி) → சிவகிரி (தென்காசி) using AWB
வரிசை 1:
'''தமிழகப் பேரூராட்சிகள்''', [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] உள்ள 38 [[தமிழக மாவட்டங்கள்|மாவட்டங்களில்]], [[சென்னை மாவட்டம்]] தவிர்த்த, 37 மாவட்டங்களில் '''520''' [[பேரூராட்சி]]கள் உள்ளன. தமிழ்நாட்டில் [[அரியலூர் மாவட்டம்]] குறைந்த அளவில் 2 [[பேரூராட்சி]]களையும், [[கன்னியாகுமரி மாவட்டம்]] அதிக அளவில் 55 பேரூராட்சிகளையும் கொண்டுள்ளன.
 
இப்பேரூராட்சிகளை மாநில அளவில் நிர்வகிக்க, [[தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை]]யின் கீழ் '''பேரூராட்சிகள் இயக்ககம்''' [[சென்னை]]யில் செயல்படுகிறது. இந்த பேரூராட்சிகள் ஐந்து வகையில் அதன் வருவாய்க்கு ஏற்ப பிரிக்கப்பட்டுள்ளன.
வரிசை 7:
# முதல் நிலை பேரூராட்சி
# தேர்வு நிலை பேரூராட்சி
# சிறப்பு நிலை பேரூராட்சி என வருட வருமானத்திற்கு ஏற்றவாறு பிரிக்கப்படுகின்றன. இதில் ''மூன்றாம் நிலை பேரூராட்சி'' என்பது பத்து இலட்சத்துக்கு குறைந்த வருவாய் உடையதும், ''இரண்டாம் நிலை பேரூராட்சி'' என்பது ஆண்டிற்குப் பத்து இலட்சத்திற்கு மேல் வருவாயும், ''முதல் நிலை பேரூராட்சி'' என்பது இருபத்து ஐந்து இலட்சத்துக்கு மேலும், '''தேர்வு நிலை பேரூராட்சி''' என்பது ஆண்டிற்கு ஐம்பது இலட்சத்துக்கு மேலும், '''சிறப்பு நிலை நகராட்சி''' என்பது ஒரு கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுவது, என நகராட்சியைப் போலவே அதன் வருவாயிற்கு ஏற்கப் பிரிக்கப்படுகிறது. இந்த பேரூராட்சிகள், நகராட்சியைப் போலவே தன்னிச்சையாக செயல்படும் தன்னாட்சி அதிகாரம் பெற்றுள்ளன. <ref>[http://www.tn.gov.in/dtp/ தமிழ்நாடு அரசு பேரூராட்சிகள் இயக்ககம்]</ref>
 
==திருவள்ளூர் மாவட்டம்==
வரிசை 525:
# [[சம்பவர் வடகரை]]
# [[சங்கர் நகர்]]
# [[சிவகிரி (திருநெல்வேலிதென்காசி)|சிவகிரி]]
# [[சுந்தரபாண்டிபுரம்]]
# [[சுரண்டை]]
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாட்டின்_பேரூராட்சிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது