விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2021: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 66:
::25.07.2021 இற்குள் இலக்குகளை முடிப்பவர்களுக்கு மட்டுமே உள்ளகப் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும் என்பதை கல்லூரித் தரப்புக்கு அறிவித்து விடலாம். --[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 14:26, 17 சூலை 2021 (UTC)
:::மாற்றுக் கருத்தில்லை என்றே நினைக்கிறேன். அப்படியே செய்வோம்.-[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 15:22, 18 சூலை 2021 (UTC)
::::மற்ற கல்லூரிகளில் முடித்தவர்களுக்குக் கொடுங்கள் மற்றவர்களை விட்டுவிடலாம் என்று சொல்லிவிட்டனர். ஆனால் பாத்திமா கல்லூரியில் மட்டும் அந்த இரு மாணவர்களுக்காக நாள் நீட்டிப்பு கோரியுள்ளனர். ஜூலை 31 வரை நீட்டிக்கலாம் என்று பரிந்துரைக்கிறேன்.-[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 12:20, 25 சூலை 2021 (UTC)
 
== பயிற்சிக்கு பின்னான ஒரு உரையாடல் ==
Return to the project page "தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2021".