சாளுக்கிய சோழர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Almighty34ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 1:
{{சோழர் வரலாறு}}
 
சாளுக்கிய சோழர்கள் கி.பி 1070களிலிருந்து விஜயாலயச் சோழன் நிறுவிய சோழர் அரசை ஆண்டு வந்தனர். வீரராஜேந்திர சோழனை அடுத்து பதவியேற்ற அதிராஜேந்திர சோழன் சில மாதங்களிலேயே இறந்ததனால், சோழ நாட்டில் அரசுரிமைப் பிரச்சினை உருவானது. அதிராஜேந்திரனுக்கு வாரிசு இல்லை. இந்தப் பின்னணியில், முதலாம்இரண்டாம் ராஜேந்திர சோழனின் மகள் வழிப் பேரனான கீழைச் சாளுக்கிய இளவரசனை சோழ மன்னனாக்கினர். இவனே முதலாம் குலோத்துங்க சோழன் ஆவான். ஆண் வழியில் இவன் சாளுக்கிய மரபைச் சேர்ந்தவனாகையால் இவன் சாளுக்கிய சோழன் எனப்படுகிறான். இவனது வழி வந்தவர்களும் சாளுக்கிய சோழர் என அழைக்கப்படுகின்றனர்.
 
==மேலை மற்றும் கீழைச் சாளுக்கியர்==
வரிசை 37:
==முதலாம் குலோத்துங்க சோழன்==
 
வீரராஜேந்திர சோழனை அடுத்து பதவியேற்ற அதிராஜேந்திர சோழன் சில மாதங்களிலேயே இறந்ததனால், சோழ நாட்டில் அரசுரிமைப் பிரச்சினை உருவானது. அதிராஜேந்திரனுக்கு வாரிசு இல்லை. இந்தஇந்தப் நிலையில்பின்னணியில், முதலாம்இரண்டாம் இராஜந்திரனின்ராஜேந்திர மகள்ககும்சோழனின் விமலாதித்தனின்மகள் மகன்வழிப் ராஜாபேரனான ராஜாகீழைச் நரேந்திரனுகக்கும்சாளுக்கிய அம்மங்கைக்கும்,பிறந்தவன்இளவரசனை முதலாம்சோழ குலோத்துங்கன் சோழன் அவன்மன்னனாக்கினர்.இவன் வீரராஜேந்திரனுககும் மூர்தவன் அவன்,இவன் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள அரண்மனையுல் பிறந்தான்,இவனது பட்டியும்இவனே முதலாம் இராஜந்திரகுலோத்துங்க சோழனின்சோழன் மனைவிஆவான். இவனைஆண் குழந்தையிலேயேவழியில் தற்தெடுததுஇவன் கொண்டால்,கடாரத்தைசாளுக்கிய ஆட்சிமரபைச் செய்தசேர்ந்தவனாகையால் அரசர்இவன் உதவுமாறுசாளுக்கிய சோழர்களை கெட்டதனால் முதலாம் குலத்துங்கனை ஒரு படையின் தளபதி இருந்து கடாரம் சென்று போரிட்டுசோழன் வந்தன்எனப்படுகிறான்.
 
முதலாம் குலோத்துங்க சோழனை அடுத்து பதவியேற்ற அனைவரும், சாளுக்கிய சோழர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
 
[[பகுப்பு:சோழர்]]
"https://ta.wikipedia.org/wiki/சாளுக்கிய_சோழர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது