முதலாம் குலோத்துங்க சோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
முழுவிவரம்
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
2409:4072:213:750:D07A:F8CE:7932:E0B7 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3204393 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 19:
 
 
'''முதலாம் குலோத்துங்க சோழன்''' ( 1070 -1122 ) <ref>{{cite book|editor1-last=Cōmale,Pāri Nilaiyam| |url=https://books.google.co.in/books?id=iqE9AAAAMAAJ&dq=முதலாம்+குலோத்துங்க+1070+-+1122&focus=searchwithinvolume&q=முதலாம்+குலோத்துங்கன்+1070+-+1122|title=Ten Ārkkāṭu māvaṭṭam |location= |publisher=South Arcot (India)  |Date=1961 |page=132 }}</ref><ref>{{cite book|editor1-last=Cōmu Nūlakam| |url=https://books.google.co.in/books?id=IHjXAAAAMAAJ&dq=முதலாம்+குலோத்துங்க+1070+-+1122&focus=searchwithinvolume&q=முதலாம்+குலோத்துங்கன்+1070+-+1122|title=Tiruccir̲r̲ampalam kōyil|location= |publisher=Hindu temples|Date=1979 |page=207 }}</ref>வேங்கி நாட்டை ஆண்ட கீழைச் சாளுக்கிய மன்னன் ராஜ ராஜ நரேந்திரனின் மகனாக பிறந்தான்<ref>{{cite book|editor1-last=Themozhi| |url=https://books.google.co.in/books?id=uSdNDwAAQBAJ&pg=PA37&dq=நரேந்திரன்++குலோத்துங்க+வேங்கி&hl=en&sa=X&ved=0ahUKEwiC15bC8fLkAhXKrY8KHW2NCPYQ6AEIJzAA#v=onepage&q=%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%20%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF&f=false|title=எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் |location= |publisher= |Date=2018 |page=37 }}</ref><ref>{{cite book|editor1-last=Ka Kōvintan̲| |url= https://books.google.co.in/books?id=_ak9AAAAIAAJ&dq=நரேந்திரன்++குலோத்துங்க+வேங்கி&focus=searchwithinvolume&q=இராசராச+நரேந்திரன்++|title=கலிங்கம் கண்ட காவலர்|location= |publisher=Vaḷḷuvar Panṇại, |Date=1962 |page=64 }}</ref> <ref>{{cite book|editor1-last=Government Oriental Manuscripts Library (Tamil Nadu, India)̲| |url= |title=Madras Government Oriental Series, Issue 157|location= |publisher=Dravidian literature|Date=1957 |page=991 }}</ref><ref name="yu">{{cite journal | url=https://books.google.co.in/books?id=1-sVAQAAMAAJ&q=Rajaraja+Narendra+kulothunga&dq=Rajaraja+Narendra+kulothunga&hl=en&sa=X&ved=0ahUKEwjC-IWCq5XVAhXDNpQKHWn8D-wQ6AEIKTAC | title=Journal of the Andhra Historical Research Society | journal=Andhra Historical Research Society | year=1958 | volume=25 | pages=vii}}</ref>கீழைச் சாளுக்கியர்களின்  தாய்மொழி தெலுங்கு மொழியாகும் ஆனால் இவர்கள் மூன்று தலைமுறையக சோழர்களுடன் திருமண உறவு வைத்து இருந்தனர் இவர்களின் ஆட்சி மொழி தமிழ் ஆகும்.<ref>{{cite book|editor1-last=Cin̲n̲aiyā Kōvintarācan̲ār| |url=https://books.google.co.in/books?id=Vl1uAAAAMAAJ&dq=இவர்களின்+தாய்மொழி+தெலுங்கு+மொழியாகும்+கீழைச்சளுக்கிய&focus=searchwithinvolume&q=கீழைச்சளுக்கிய|title=சோழர் வரலாறு|location= |publisher=An̲n̲am,  Chola (Indic people)|Date=2004 |page=81 }}</ref>
கி.பி 1070 ஆம் ஆண்டில் சோழ நாட்டின் ஆட்சி பீடம் ஏறிய [[அதிராஜேந்திர சோழன்]] சில மாதங்களிலேயே இறந்ததனால், நாட்டில் அரசுரிமைப் பிரச்சினை உருவானது. அதிராஜேந்திரனுக்கு வாரிசு இல்லை. இந்தப் பின்னணியில், முதலாம் [[இரண்டாம் ராஜேந்திர சோழன்|இரண்டாம் ராஜேந்திர சோழனின்]] மகள் வழிப் பேரனான கீழைச் [[சாளுக்கியர்|சாளுக்கிய]] இளவரசன் ஒருவனைச் சோழ மன்னனாக்கினர். இவனே '''முதலாம் குலோத்துங்க சோழன்''' ஆவான். தந்தை வழியில் இவர் சாளுக்கிய மரபைச் சேர்ந்த
[[ராஜ ராஜ நரேந்திரன்]] மகன் ஆவான்என்பதால்<ref name="AHRS">{{cite journal | url=https://books.google.co.in/books?id=1-sVAQAAMAAJ&q=Rajaraja+Narendra+kulothunga&dq=Rajaraja+Narendra+kulothunga&hl=en&sa=X&ved=0ahUKEwjC-IWCq5XVAhXDNpQKHWn8D-wQ6AEIKTAC | title=Journal of the Andhra Historical Research Society | journal=Andhra Historical Research Society | year=1958 | volume=25 | pages=vii}}</ref> இவர் '''சாளுக்கியச்சோழன்''' என அழைக்கப்படுகிறார்<ref >name="GNR">{{cite book|author1=‎ Golla Narayanaswami Reddy|title=The Influence of English on Telugu Literature, 1800-1950 |url=https://books.google.co.in/books?id=UZUOAAAAYAAJ&q=Kulottunga++son+rajarajaNarendra&dq=Kulottunga++son+rajarajaNarendra&hl=en&sa=X&ved=0ahUKEwi9ufOtyJziAhXaeisKHcr9AM4Q6AEIVDAJ=15 May 2019|publisher=Professor G.N. Reddy Sixtieth Birthday Felicitation Committee | page=16}}</ref><ref>{{Cite web|url=http://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/94000/9/09_chapter%205.pdf|title=CHOLAS of RENADU POTTAPI|last=|first=|date=|website=Chapter IV of CHOLAS of POTTAPI|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref><ref>{{Cite book|url=https://books.google.com.sg/books?id=zB4n3MVozbUC&lpg=PP1&dq=8126018038|title=Encyclopedia of Indian literature|last=Dutta|first=Amaresh|publisher=|year=1987|isbn=8126018038|location=|pages=}}</ref> . இவனது வழி வந்தவர்களும் '''தெலுங்கு சோழர்''' என அழைக்கப்படுகின்றனர். இவர் 1070 ஆம் ஆண்டிலிருந்து 1120 ஆம் ஆண்டுவரை ஐம்பது ஆண்டு காலம் சோழ நாட்டை ஆண்டார்.
 
இவர் திறமையான அரசனாக இருந்தாலும், இவர் காலத்தில் சோழப்பேரரசு ஆட்டம் காணத் தொடங்கியது. ஏறத்தாழ 70 ஆண்டு காலம் சோழர்களின் ஆட்சியின் கீழிருந்த ஈழத்தை, [[விஜயபாகு]] என்பவன் தலைமையிலான சிங்களப் படைகள் மீண்டும் கைப்பற்றிக் கொண்டன. சேர நாட்டிலும், பாண்டி நாட்டிலும் கிளர்ச்சிகள் உருவாகின. ஈழத்தைக் கை விட்டாலும், பாண்டிய, சேர நாடுகளில் தோன்றிய விடுதலைப் போக்குகளைக் குலோத்துங்கன் அடக்கினான். திறை செலுத்த மறுத்த வட கலிங்கத்து மன்னனுக்கு எதிராகக் குலோத்துங்கனின் சோழர் படை கலிங்கம் வரை சென்று போராடி வெற்றி பெற்றது.
வரிசை 32:
'''குலோத்துங்கனின் சோழ மரபு உரிமை'''
 
ராஜேந்திர சோழனின் மகளாகிய அம்மங்கை தேவிக்கும் சாளுக்கிய மன்னனாகிய ராஜ ராஜ நரேந்திரனுக்கும் மகனாக பிறந்தவன் அபாயஅநபாய குலதுங்கன்சாளுக்கியன். வேங்கி தேசம் சோழ தேசத்துடன் இவ்வாறாக தொடர்பு இருந்ததால் வேங்கி தேசத்தின் அரசுரிமைகளை சோழ ராஜ்யம் தலையிட்டது. சாளுக்கிய சோமேஸ்வரனை எதிர்த்த [[ஆறாம் விக்கிரமாதித்தன்|ஆறாம் விக்கிரமாதித்தனுக்கு]] தனது மகளைக் கொடுத்தான் வீர ராஜேந்திர சோழன். ஆதலால் வேங்கி நாட்டினை விக்கிரமாதித்தனின் தம்பி விஜயாதித்தன் ஆட்சி செய்ய உதவினான். நேரடி வாரிசான அனபாயநிற்கு அரசு இல்லாமல் போனது.
 
ஆனால் தன் மாமன் வீர ராஜேந்திர சோழனுக்கு உதவும் பொருட்டு சாளுக்கிய தேசத்துடன் நேர்ந்த போரில் தன் போர் திறனைக் காட்டினான் அநபாயன். இதன் பொருட்டு விருதராச பயங்கரன் என்ற பட்ட பெயரினை பெற்றான். அதி ராஜேந்திர சோழனின் மரணத்திற்கு பின் சோழ அரியணை ஏறினான் அனபாயனாகிய குலோத்துங்க சோழன். ஆறாம் விக்கிரமாதிதனுக்கும் குலோத்துங்க சோழனுக்கும் உறவுகள் நிலையானதாக இல்லாததால் விக்கிரமாதித்தனின் சபை புலவர் பில்கனர் குலோத்துங்கன் அதி ராஜேந்திரனை சதி செய்து கொன்று ஆட்சியை பிடித்தான் என்று கூறுகிறார். இக்கூற்றின் உண்மை தரத்தினைப் பற்றி நாம் முன்பே பார்த்துள்ளோம். (அதி ராஜேந்திர சோழன் பற்றி படிக்கவும்). இவ்வாறாக குலோத்துங்கன் சோழ அரியணை ஏற்கின்றான், நேரடி வாரிசு இன்றி சாளுக்கிய சோழ அரசு ஆரம்பம் ஆகின்றது. ஆனால் சோழர்களின் புகழ் மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
'''குழப்பங்கள்:'''
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_குலோத்துங்க_சோழன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது