பரிசுத்த வேதாகமம் ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி எழுத்துத் திருத்தம்
வரிசை 19:
==நூலாசிரியர்==
 
பேராசிரியர். எ.சிட்னி சுதந்திரன் [[தாவரவியல்|தாவரவியலில்]] எம்.எஸ்.சி., எம்.ஃபில் பட்டங்களைப் பெற்று [[திருநெல்வேலி]], [[பாளையங்கோட்டை]] [[தூய யோவான் கல்லூரி]]யில் தாவரவியல் பேராசியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். [[2000]] ஆம் ஆண்டில் இலக்கிய ஆர்வம் மேலிட பாளை சுசி எனும் புனைப்பெயரில் [[கவிதை]], [[கட்டுரை]], [[சிறுகதை]]கள் என எழுதத் துவங்கிய இவரது படைப்புகள் தமிழ்நாட்டின் பல முன்னனிமுன்னணி அச்சிதழ்களிலும், கல்லூரி மலர்களிலும் வெளியாகி இருக்கின்றன. [[ஓவியம்]] வரைதல், கித்தார் வாசித்தல், ஹாக்கி, டென்னிஸ் விளையாட்டுக்கள் போன்றவற்றிலும் ஆர்வமுடையவர். இவற்றிலும் பல பரிசுகளைப் பெற்றிருக்கிறார்.
 
==முன்னுரை==
வரிசை 46:
 
===வேதாகம நூல்களின் அறிமுகம்===
இந்நூலின் மூன்றாம் பகுதியான வேதாகம நூல்களின் அறிமுகம் எனும் பகுதியில் பரிசுத்த வேதாகமம், பழைய ஏற்பாடு, பழைய ஏற்பாடு - காலக்குறிப்பு, பஞ்சாகாமம்பஞ்சாகமம், சிறையிருப்புக்கு முன் நூல்கள், சிறையிருப்புக்கு பின் நூல்கள், யோசுவா, நியாதிபதிகள், ரூத், 1, 2 சாமுவேல், 1, 2 ராஜாக்கள், 1, 2 நாளாகமம், எஸ்றா, நெகேமியா, எஸ்தர், பழைய ஏற்பாட்டு செய்யுள் நூல்கள், யோபு, சங்கீதம், நீதிமொழிகள், பிரசங்கி, உன்னதப்பாட்டு, தீர்க்கதரிசன நூல்கள், பெரிய தீர்க்கதரிசன்தீர்க்கதரிசன நூல்கள், ஏசாயா, எரேமியா, புலம்பல், எசேக்கியல், தானியேல், சின்ன தீர்க்கதரிசன நூல்கள், அக்காலத்து 4 பேரரசுகள், ஓசியா, யோவேல், அமோஸ், ஒபதியா, யோனா, மீகா, நாகூம், ஆபகூக், செப்பனியா, ஆகாய், சகரியா, மல்கியா, இணைத் திருமுறை நூல்கள், புதிய ஏற்பாடு, நான்கு நற்செய்தி நூல்கள், மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான், அப்போஸ்தலர் நடபடிகள், ரோமர், 1.கொரிந்தியர், 2.கொரிந்தியர், கலாத்தியர், எபேசியர், பிலிப்பியர், கொலொசெயர், 1, 2 தெசலோனிக்கேயர், 1 தீமோத்தேயு, 2 தீமோத்தேயு, தீத்து, பிலேமோன், எபிரேயர், யாக்கோபு, 1 பேதுரு, 2 பேதுரு 1 யோவான், 2,3 யோவான், யூதா, வெளிப்படுத்தின விஷேசம் ஆகிய தலைப்புகளில் சிறப்பான தகவல்கள் தரப்பட்டு முடிவுரையும் அளிக்கப்பட்டுள்ளது.
 
==வெளி இணைப்புகள்==