இரா. இளங்குமரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
புலவர் '''இரா. இளங்குமரனார்''' (சனவரி 30, 1930 – சூலை 25, 2021) ஒரு தமிழ் அறிஞர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், பின்னர் நூலாசிரியர், பாவலர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், உரையாளர் எனப் பலபணிகளையும் செய்துள்ளார்.<ref>குறள் ஒலி, மாத இதழ், முரசு 38, முழக்கம்10, சனவரி 2019, பக்கம் 8-10 </ref>
 
==பிறப்பு==
 
இளங்குமரானார் [[திருநெல்வேலி மாவட்டம்]] வாழவந்தாள்புரம் என்னும் சிற்றூரில் [[1927 சனவரி 30]], [[1927]] அன்று பிறந்தார். தந்தையார் படிக்கராமர், தாய் வாழவந்தம்மையார். [[1946 ஏப்ரல் 8]], [[1946]]இல் முதல் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். பின்னர் தனியே தமிழ் கற்று [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்தின்]] வழியாக [[1951]] ஆம் ஆண்டில் புலவர் தேர்வில் முதல் வகுப்பில் வெற்றி பெற்றார் . பள்ளிப்பருவத்தில் சொற்பொழிவாற்றும் திறனும் பாடலியற்றும் திறனும் பெற்றிருந்த இவர் இயற்றிய குண்டலகேசி என்னும் காவியம் [[1958]] ஆம் ஆண்டு மதுரை அங்கயற்கண்ணி ஆலயத்தில் அரங்கேற்றப்பட்டது.
 
==நூல்கள்==
வரிசை 55:
 
== மறைவு ==
வயோதிகம் காரணமாக தனது 94வது வயதில் மதுரை திருநகரில் உள்ள தனது வீட்டில் 2021 சூலை 26, 2021 அன்று காலமானார்.<ref>{{cite book|editor1-last=|author2=|title=முதுபெரும் தமிழறிஞர் புலவா் இரா. இளங்குமரன் காலமானார்|publisher=நியூஸ் 18 தமிழ் |year=26 சூலை 2021| url=https://tamil.news18.com/news/tamil-nadu/tamil-scholar-ilangumaran-passed-away-sur-514509.html}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இரா._இளங்குமரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது