ஜெயந்தி (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 17:
|Parents=தந்தை : பாலசுப்ரமணியன்<br> தாயாா் : சந்தானலட்சுமி|Children=கிருஷ்ணகுமார்}}
 
'''ஜெயந்தி''' (''Jayanthi'', 6 சனவரி 1945 – 26 சூலை 2021) ஓர் [[இந்தியா|இந்திய]] நடிகை. தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிப் படங்கள் உட்பட சுமார் 500 திரைப்படங்களில் நடித்துள்ளார். கன்னடத் திரைப்படத் துறை ஜெயந்தியை '''அபிநய சாரதே''' என்ற அடைமொழியுடன் கௌரவித்தது. தமிழில் [[அபிநயம்|அபிநய சரஸ்வதி]] என்று [[சரோஜா தேவி]] என்ற கன்னட நடிகை அன்புடன் அழைக்கப்பட்டார் .
 
== பிறப்பும் ,இளமை பருவ ஏழ்மையும் ==
வரிசை 51:
 
== மறைவு ==
கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சைபெற்றுவந்தசிகிச்சை பெற்று வந்த இவர், [[பெங்களூர்|பெங்களூரில்]] உள்ள தனது வீட்டில் 2021 சூலை 26, 2021 அன்று காலமானார்.<ref>{{cite book|editor1-last=|author2=|title=பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார் - திரையுலகினர் அதிர்ச்சி|publisher=நியூஸ் 18 தமிழ் |year=26 சூலை 2021| url=https://tamil.news18.com/news/entertainment/cinema-veteran-actress-jayanthi-passes-away-scs-514543.html}}</ref><ref>{{cite book|editor1-last=|author2=|title=Veteran Kannada actor Jayanthi no more|publisher=Deccan Herald |year=26 July 2021| url=https://www.deccanherald.com/entertainment/entertainment-news/veteran-kannada-actor-jayanthi-no-more-1012914.html}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜெயந்தி_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது