விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2021: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 1:
'''தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2021''' (Tamil Wiki Internship Programme) என்பது 2021 மே-ஜூன் காலக்கட்டத்தில் ஒரு மாதம் தமிழ் விக்கித்திட்டங்களில் கல்லூரி மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து, பங்களிக்கவைக்கும் திட்டமாகும். இதில் விக்கிமூலம், விக்சனரி, பொதுவகம், விக்கிப்பீடியா, விக்கித்தரவு, விக்கிசெய்திகள் போன்ற திட்டங்களுக்கான பயிற்சி வழங்கப்படும். முற்பதிவு செய்த கல்லூரி மாணவர்களுக்கு இணையம் வழியாகப் பயிற்சியும், வழிகாட்டலும் வழங்கப்படும். மாணவர்கள் குறைந்தபட்சப் பங்களிப்பினை அனைத்துத் திட்டங்களிலும் செய்திருக்க வேண்டும். அதனடிப்படையில் அவர்களுக்கான உள்ளகப் பயிற்சிச் சான்றிதழ் வழங்கப்படும். மாணவர்கள் தங்கள் எழுத்தாற்றல், நுட்பத்திறன், இணைய ஊடக அனுபவத்தை இதன் மூலம் வளர்த்துக் கொள்ளமுடியும். '''மாணவர்கள் தரப்பில் இப்பயிற்சிக்கு எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.'''#சே. துர்கா தேவி
 
==பங்கெடுக்கும் கல்லூரிகள்==
வரிசை 129:
#தி. கௌசல்யா
#சே. துர்கா தேவி
 
[[பகுப்பு:விக்கிப்பீடியா நிகழ்வுகள்]]