அங்கெலா பாசெட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உள்ளிணைப்பு
சிNo edit summary
வரிசை 13:
}}
 
'''அங்கெலா ஈவ்லின் பாசெட்''' ({{lang-en|''Angela Evelyn Bassett}})'', (பிறப்பு: ஆகத்து 16, 1958) என்பவர் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] நாட்டு [[நடிகர்|நடிகை]], இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் ஆர்வலர் ஆவார். இவர் 1993 ஆம் ஆண்டு டினா டர்னர் என்ற பாடகி மற்றும் நடிகையை பற்றிய 'வாட்ஸ் லவ் காட் டு டூ வித் இட்'<ref>{{cite news|url=https://www.nytimes.com/movie/review?res=9F0CE4D71539F93AA35755C0A965958260|title=Review/Film: What's Love Got to Do With It; Tina Turner's Tale: Living Life With Ike and Then Without Him|first=Janet|last=Maslin|date=June 9, 1993|newspaper=The New York Times}}</ref><ref>{{cite news|url=https://ew.com/article/1993/06/25/whats-love-got-do-it-2/|title='What's Love Got to Do With It': EW review|first=Owen|last=Gleiberman|date=June 25, 1993|work=Entertainment Weekly}}</ref> என்ற [[வாழ்க்கை வரலாறு திரைப்படம்|வாழ்க்கை வரலாறு திரைப்பட]]த்தில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகை ஆனார். இதற்காக அவர் [[சிறந்த நடிகைக்கான அகாதமி விருது]]க்கு பரிந்துரைக்கப்பட்டார் மற்றும் சிறந்த கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளார்.<ref>{{cite news|url=https://www.nytimes.com/1993/06/23/movies/as-tina-turner-wig-to-high-heels.html|title=As Tina Turner, Wig to High Heels|date=June 23, 1993|first=Bernard|last=Weinraub|work=The New York Times}}</ref>
 
இவர் மால்கம் எக்ஸ்<ref>{{cite news|url=http://articles.orlandosentinel.com/1993-07-23/entertainment/9307210869_1_autobiography-of-malcolm-malcolm-x-born-malcolm|title='X' Fails To Capture Rage Of Autobiography|date=July 23, 1993|work=Orlando Sentinel|first=Jay|last=Boyar}}</ref> (1992), தி ஜாக்சன்ஸ்: ஆன் அமெரிக்கன் ட்ரீம்<ref>{{cite news|url=https://articles.latimes.com/1992-11-15/news/tv-621_1_katherine-jackson|title=Her 'American Dream': Angela Bassett Says Playing the Mother of the Jackson's Was Emotional and Uplifting|date=November 15, 1992|first=Susan|last=King|work=Los Angeles Times}}</ref> (1992), பாந்தர் (1995) மற்றும் [[2018]] ஆம் ஆண்டு [[மார்வெல் ஸ்டுடியோ]] தயாரித்த [[மார்வெல் திரைப் பிரபஞ்சம்|மார்வெல் திரைப் பிரபஞ்ச]]த் திரைப்படங்களான [[பிளாக் பான்தர்]]<ref>{{Cite news|url=https://www.essence.com/celebrity/angela-bassett-reveals-thing-took-black-panther-set/|title=Angela Bassett Reveals The One Thing She Took From 'Black Panther' Set|work=Essence|access-date=September 23, 2018|language=en-US}}</ref><ref>{{Cite web|url=https://www.theguardian.com/commentisfree/2018/feb/18/black-panther-has-burden-no-superhero-strong-enough-to-carry|title=Black Panther has a burden that no superhero is strong enough to carry {{!}} Kenan Malik|last=Malik|first=Kenan|date=February 18, 2018|website=the Guardian|language=en|access-date=September 23, 2018}}</ref><ref>{{Cite news|url=https://www.npr.org/2018/02/18/586888497/black-panther-and-the-very-important-black-film|title='Black Panther' And The 'Very Important Black Film'|work=NPR.org|access-date=September 23, 2018|language=en}}</ref> மற்றும் [[அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்]]<ref>{{Cite web |url=https://screenrant.com/avengers-endgame-cast-every-character-return/ |title=Every Character in Avengers: Endgame |first1=Cooper |last1=Hood |work=Screen Rant |date=April 27, 2019 |access-date=April 28, 2019 |archive-url=https://web.archive.org/web/20190426133414/https://screenrant.com/avengers-endgame-cast-every-character-return/ |archive-date=April 26, 2019 |url-status=live}}</ref> (2019) போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
 
== மேற்கோள்கள் ==
{{reflistReflist|2}}
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அங்கெலா_பாசெட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது