மரிசா டோமே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உள்ளிணைப்பு
சிNo edit summary
வரிசை 12:
'''மரிசா டோமே''' ({{lang-en|Marisa Tomei}}) (பிறப்பு: திசம்பர் 4, 1964)<ref>{{cite web|title=Marisa Tomei Biography|url=http://www.biography.com/people/marisa-tomei-9542448|publisher=Biography.com|access-date=October 5, 2014|archive-url=https://web.archive.org/web/20141006164605/http://www.biography.com/people/marisa-tomei-9542448|archive-date=October 6, 2014|url-status=live}}</ref> என்பவர் [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]] நாட்டுத் [[திரைப்படம்|திரைப்பட]] [[நடிகை]] ஆவார். இவர் தனது நடிப்புத்திறனுக்காக [[அகாதமி விருது]] மற்றும் [[பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள்|பிரித்தானிய அகாடமி திரைப்பட விருது]]க்கான பரிந்துரைகள், இரண்டு [[கோல்டன் குளோப் விருது]]கள்<ref>{{cite web|url=http://www.goldenglobes.com/winners-nominees/2009|title=Winners & Nominees 2009|website=www.goldenglobes.com|access-date=May 18, 2017|archive-url=https://web.archive.org/web/20161220095120/http://www.goldenglobes.com/winners-nominees/2009|archive-date=December 20, 2016|url-status=live}}</ref> மற்றும் மூன்று ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதுகள் உள்ளிட்ட பல்வேறு பாராட்டுக்களைப் பெற்றுள்ளார்.
 
இவர் 2016 ஆம் ஆண்டு முதல் [[மார்வெல் ஸ்டுடியோ]] தயாரித்த [[மார்வெல் திரைப் பிரபஞ்சம்|மார்வெல் திரைப் பிரபஞ்ச]]த் திரைப்படங்களான [[கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்]], [[இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங்]] (2017), [[அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்]] (2019), [[இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம்]]<ref>{{cite news|url=https://www.theguardian.com/film/2015/jul/09/marisa-tomei-spider-man-aunt-too-hot-twitter-backlash|title=Twitter backlash after Marisa Tomei cast as Spider-Man's Aunt May|last=Child|first=Ben|date=July 9, 2015|work=The Guardian|access-date=May 20, 2016|archive-url=https://www.webcitation.org/6Zzwd5J9p?url=http://www.theguardian.com/film/2015/jul/09/marisa-tomei-spider-man-aunt-too-hot-twitter-backlash|archive-date=July 13, 2015|url-status=live}}</ref> (2019) மற்றும் [[இசுபைடர்-மேன்: நோ வே ஹோம்]] (2019) போன்ற திரைப்படங்களில் 'ஆண்ட் [[ஆன்ட்-மேன்|மே]]' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
 
==வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/மரிசா_டோமே" இலிருந்து மீள்விக்கப்பட்டது