பாபி கன்னவாலே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உள்ளிணைப்பு
சிNo edit summary
 
வரிசை 13:
}}
 
'''ராபர்ட் மைக்கேல் கன்னவாலே''' ({{lang-en|''Robert Michael Cannavale}})'', (பிறப்பு:மே 3, 1970) என்பவர் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] நாட்டு [[நடிகர்]] ஆவார். இவர் தேர்ட் வாட்ச், போர்டுவாழ்க் எம்பிரே, வினைல், வில் & கிராஸ், ரோபோட் மற்றும் மாஸ்டர் ஒப் நானே போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆனார்.
 
வில் & கிராஸ் என்ற தொடரில் வில் ட்ரூமனின் நீண்டகால காதலன் அதிகாரி வின்சென்ட் "வின்ஸ்" என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக [[2005]] ஆம் ஆண்டு நகைச்சுவைத் தொடரில் சிறந்த விருந்தினர் நடிகருக்கான பிரைம் டைம் எம்மி என்ற விருதை வென்றுள்ளார்.<ref>{{cite web|url=https://www.nytimes.com/2005/07/20/arts/television/an-emmy-surprise-for-will-grace39.html|title= An Emmy Surprise for 'Will & Grace'|website= The New York Times|access-date= May 3, 2020}}</ref> 2015 ஆம் ஆண்டு [[மார்வெல் ஸ்டுடியோ]] தயாரித்த [[மார்வெல் திரைப் பிரபஞ்சம்|மார்வெல் திரைப் பிரபஞ்ச]]த் திரைப்படமான [[ஆன்ட்-மேன்]] மற்றும் [[ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப்]] (2018) போன்ற திரைப்படங்களில் 'ஜிம் பாக்ஸ்டன்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
வரிசை 20:
கன்னவாலே மே 3, 1970 ஆம் ஆண்டு இசபெல் மற்றும் சால்வடோர் என்பவர்களுக்கு மகனாக நியூ ஜெர்சியிலுள்ள [[யூனியன் நகரம், நியூ செர்சி|யூனியன் நகரில்]] பிறந்து வளர்ந்தார். அவரது தந்தை இத்தாலிய வம்சாவளியைச் சேர்ந்தவர் மற்றும் தாயார் கியூபன் இனத்தை சேர்ந்தவர். இவர்கள் 1960 இல் குடிபெயர்ந்தனர்.<ref>{{cite episode |series=Fresh Air |station=WHYY-FM |url=https://www.npr.org/2013/01/09/167470435/bobby-cannavale-at-home-on-broadway |title=Bobby Cannavale, At Home On Broadway |network=NPR |air-date=2013-01-09 |access-date=2020-02-23}}</ref><ref>Witchel, Alex (March 29, 2013) [https://www.nytimes.com/2013/03/31/magazine/bobby-cannavale-broadways-hottest-outsider.html Bobby Cannavale, Broadway's Hottest Outsider]. ''The New York Times''</ref>
 
== மேற்கோள்கள் ==
{{reflistReflist}}
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பாபி_கன்னவாலே" இலிருந்து மீள்விக்கப்பட்டது