"தாலாட்டு (தொலைக்காட்சித் தொடர்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
}}
 
'''தாலாட்டு'''என்பது [[சன் தொலைக்காட்சி]]யில் ஏப்ரல் 26, 2021 ஆம் ஆண்டு முதல் முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2:30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி [[நாடகத் தொடர்]] ஆகும். இந்த தொடரை [[சன் என்டர்டெயின்மெண்ட்]] மற்றும் ஷாக் ஸ்டுடியோஸ் போன்ற நிறுவனங்கள் இணைத்து தயாரிக்க [[கிருஷ்ணா (தொலைக்காட்சி நடிகர்)|கிருஷ்ணா]],<ref>{{Cite web|title=தெய்வமகள் கிருஷ்ணா ஹீரோவாகும் அடுத்த சீரியல் 'தாலாட்டு'.. ப்ரொமோ வெளியானது|url=https://tamil.samayam.com/tv/news/krishna-and-sruthi-raj-pair-up-for-a-new-sun-tv-serial-thalattu/articleshow/82099304.cms|access-date=2021-04-26|website=Samayam Tamil|language=ta}}</ref> [[ஸ்ருதி ராஜ்]]<ref>{{Cite web|title=Thalattu: ஸ்ருதி ராஜ் - கிருஷ்ணா நடிப்பில் சன் டிவி-யின் புதிய சீரியல்!|url=https://tamil.news18.com/news/entertainment/television-thalattu-sun-tv-new-serial-starring-krishna-and-sruthi-raj-scs-449475.html|access-date=2021-04-26|website=News18 Tamil|language=ta}}</ref> மற்றும் ஸ்ரீலதா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
 
==நடிகர்கள்==
23,128

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3205354" இருந்து மீள்விக்கப்பட்டது