புளோரன்சு நைட்டிங்கேல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Fahimrazick பக்கம் புளோரன்ஸ் நைட்டிங்கேல் என்பதை புளோரன்சு நைட்டிங்கேல் என்பதற்கு நகர்த்தினார்: கிரந்தமகற்றல்
No edit summary
வரிசை 1:
{{Infobox Person
|name = புளோரன்ஸ்புளோரன்சு நைட்டிங்கேல்
|image = Florence Nightingale CDV by H Lenthall.jpg
|image_size =
வரிசை 6:
|birth_name =
|birth_date = 12-5-1820
|birth_place = புளோரன்ஸ், டுஸ்கானியின்தசுக்கனிப் கிராண்ட் டூச்சிபேரிடம்
|death_date = 13-8-1910
|death_place = பார்க்பார்க்கு லேன்ஒழுங்கை, இலண்டன், ஐக்கிய இராச்சியம்
|death_cause =
|resting_place =
வரிசை 38:
|website =
}}
'''புளோரன்ஸ்புளோரன்சு நைட்டிங்கேல்''' (''Florence Nightingale'', [[மே 12]], [[1820]] – [[ஆகஸ்ட் 13]], [[1910]]) நவீன [[தாதியியல்]] முறையை உருவாக்கிய இங்கிலாந்துத் [[தாதி]]. போரில் காயம்பட்டகாயப்பட்ட வீரர்களுக்கு ஓய்வின்றி மருந்திட்டவர். தாதிகளுக்கான பயிற்சிப் பள்ளியையும் இவரே முதலில் துவங்கினார்தொடங்கினார். விளக்கேந்திய சீமாட்டி, கைவிளக்கேந்திய காரிகை (''The Lady with the Lamp'') என்று அழைக்கப்பட்டார். இவர் ஒரு எழுத்தாளரும், புள்ளியியலாளாரும் ஆவார்.
 
== வாழ்க்கைக் குறிப்புக்கள் ==
 
=== ஆரம்பகால வாழ்க்கை ===
பிரிட்டிஷ்இவர் செல்வம்பிரித்தானியச் பொருந்தியசெல்வச் செழிப்பான உயர்குடிக் குடும்பமொன்றில் [[இத்தாலி]], புளோரன்ஸ்புளோரன்சு நகரில் பிறந்தார்.<ref>''[http://www.countryjoe.com/nightingale/house.htm Florence Nightingale's birthplace]'' with photo of commemorative plaque</ref> இவர் பிறந்த இடத்தின் பெயரைத்தழுவி இவருக்குப் பெயரிட்டார்கள். தந்தை வில்லியம் எட்வர்ட் நைட்டிங்கேல் ([[1889]]-[[1880]]), தாயார் பிரான்செஸ் நைட்டிங்கேல் (முன்னர் ஸ்மித்)(1794–1875). வில்லியம் நைட்டிங்கேலின் இயற்பெயர் வில்லியன் எட்வார்ட் ஷோர். இவரது தாயாரின் மாமனான பீட்டர் நைட்டிங்கேல் என்பவருடைய மரண சாசனத்தின் மூலம் அவருடைய சொத்துக்கள் வில்லியத்துக்குச் சேர்ந்தன. அத்துடன், வில்லியம், நைட்டிங்கேல் என்னும் பெயரையும் நைட்டிங்கேல் குடும்பச் சின்னங்களையும் கூட அவர் ஏற்றுக்கொண்டு வில்லியம் எட்வர்ட் நைட்டிங்கேல் ஆனார். புளோரன்சின் தாய்வழிப் பாட்டனான [[வில்லியம் சிமித்]] <ref>{{cite web|url=http://www.rotherhamweb.co.uk/genealogy/shore.htm |title=Pedigree of Shore of Sheffield, Meersbrook, Norton and Tapton |publisher=Rotherham Web |date= |accessdate=2012-05-17}}</ref> )[[அடிமை முறை]] ஒழிப்புக்காக வாதாடியவராவார்.
 
[[படிமம்:Embley Park.jpg|thumb|right|[[எம்ப்லீ பார்க்]], புளோரன்ஸ் நைட்டிங்கேலின் குடும்ப வசிப்பிடம், இப்பொழுது ஒரு பாடசாலையாக உள்ளது.]]
"https://ta.wikipedia.org/wiki/புளோரன்சு_நைட்டிங்கேல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது