பூவே பூச்சூடவா (தொலைக்காட்சித் தொடர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 42:
}}
 
'''பூவே பூச்சூடவா''' என்பது [[ஜீ தமிழ்]] தொலைகாட்சியில் திங்கள் முதல் வெள்ளிசனி வரை 6:00 மணிக்கு ஒளிபரப்பாகும் [[காதல் திரைப்படம்|காதல்]] மற்றும் [[குடும்பம்]] பின்னணியை கொண்ட தொலைக்காட்சித் தொடர் ஆகும். ஏப்ரல் 24ஆம் 2017 முதல் இந்த தொடர் ஒளிபரப்பானது.<ref>{{cite web|url=http://tamil.filmibeat.com/television/zee-tamil-tv-launching-new-serials-on-april-24-045924.html|title=ஜீ தமிழில் பூவே பூச்சூடவா - புத்தம் புதிய சீரியல்|work=|publisher=tamil.filmibeat.com}}</ref>
 
இந்த தொடரில் கார்த்திக் வாசுதேவன், ரேஷ்மா முரளிதரன், கிருதிகா லட்டு, மதன் பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.<ref>{{cite web|url=http://cinema.dinamalar.com/tamil-tv-serials/58628/Chinna-thirai-Television-News/New-Serial-in-Zee-tamil.htm|title=பூவே பூச்சூடவா - புத்தம் புதிய தொடர்|work=|publisher=cinema.dinamalar.com}}</ref> இந்த தொடர் காதலும் காதலால் குடும்ப உறவில் ஏற்படும் ஊடல்களும் நிறைந்த தொடர் ஆகும்.<ref>{{cite web|url=https://tamil.news18.com/news/entertainment/television-tv-serial-shooting-cinema-post-production-stopped-from-june-19-msb-305347.html|title= தொடர், கொரோனா தொற்றுநோய் மூலம் ஒலிபரப்பவில்லை|website=tamil.news18.com}}</ref>
வரிசை 105:
அதற்க்கு பிறகு [[நாச்சியார்புரம் (தொலைக்காட்சித் தொடர்)|நாச்சியார்புரம்]] என்ற தொடருக்காக இந்த தொடர் சூலை 8, 2019 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு நேரம் மாற்றப்பட்டு ஒளிபரப்பாகி வந்தது. மறுபடியும் [[நீதானே எந்தன் பொன்வசந்தம் (தொலைக்காட்சித் தொடர்)|நீதானே எந்தன் பொன்வசந்தம்]] என்றப் புதிய தொடருக்காக இந்தத் தொடர் பிப்ரவரி 24, 2020 முதல் மாலை 6:30 நேரம் மாற்றப்பட்டு ஒளிபரப்பானது.
 
பின்னர் [[கொரோனாவைரசு]] காரணத்தால் இந்த தொடர் 27 மார்ச் 2020 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு 27 ஜூலை 2020 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு புதிய நேரத்தில் ஒளிபரப்பானது. பிறகு, [[சூர்யவம்சம் (தொலைக்காட்சித் தொடர்)|சூர்யவம்சம்]] என்ற புதியத் தொடருக்காக மீண்டும் நேரம் மாற்றப்பட்டு, 27 செப்டம்பர் 2020 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பானது. மீண்டும் [[திருமதி ஹிட்லர்]] என்ற புத்தம் புதிய தொடருக்காக 6:30 மணியிலிருந்து மாலை 6 ஒளிபரப்பாகி வருகிறது.
 
மீண்டும் [[திருமதி ஹிட்லர்]] என்ற புத்தம் புதிய தொடருக்காக 6:30 மணியிலிருந்து மாலை 6 ஒளிபரப்பாகி வருகிறது.
 
{| class="wikitable sortable"
!ஒளிபரப்பான தேதி !! நாட்கள் !! நேரம்
|-
| 27 செப்டம்பர்2021 2020 - ஒளிபரப்பில் ||<center> திங்கள் - சனி </center> || 618:30 PM00
|-
| 27 செப்டம்பர் 2020 - 2021 ||<center> திங்கள் - சனி </center> || 18:30
|-
| 27 ஜூலை 2020 - 4 ஆகத்து 2020 || <center> திங்கள் - சனி </center> || 719:00 PM
|-
| 24 பிப்ரவரி 2020 - 27 மார்ச் 2020 || <center> திங்கள் - வெள்ளி </center> || 618:30 PM
|-
| 8 சூலை 2019 || <center> திங்கள் - வெள்ளி </center> || 719:30 PM39
|-
| 25 பெப்ரவரி 2019 || <center> திங்கள் - சனி </center> || 719:30 -8 20:30 PM
|-
| 24 ஏப்ரல் 2017 || <center> திங்கள் - வெள்ளி </center> || 820:00 PM
|-
|}
வரிசை 170:
| {{color|Red|'''4.2%}}
|-
| {{color|Blue|'''2.3%}}
| {{color|Red|'''3.9%}}
|-
| rowspan="2" | 2021
| {{color|Blue|'''1.3%}}
| {{color|Red|'''2.4%}}
|-
| {{color|Blue|'''0.6%}}
| {{color|Red|'''1.6%}}
|}
 
==சர்வதேச ஒளிபரப்பு==
* இந்த தொடர் [[ஜீ தமிழ்]] மற்றும் [[ஜீ தமிழ்|ஜீ தமிழ் எச்டி]] ([[உயர் வரையறு தொலைக்காட்சி]]) மூலம் உலகம் முழுதுவதும் (([[ஆசியா]]: [[இலங்கை]], [[தென்கிழக்காசியா]]), [[ஐரோப்பா]], [[அமெரிக்காக்கள்]], [[மத்திய கிழக்கு நாடுகள்]]) போன்ற நாடுகளில் பார்க்க முடியும்.
* இந்த தொடரின் பகுதிகள் [[ஜீ5]] என்ற இணைய மூலமாகவும் பார்க்கலாம்.
 
வரி 183 ⟶ 192:
* [https://zeetamil.zee5.com/ ஜீ தமிழ் இணையதளத்தில்]
* [https://www.youtube.com/channel/UC_wIGmvdyAQLtl-U2nHV9rg/ ஜீ தமிழ் யூ ட்யுப்]
 
 
{{வார்ப்புரு:TV program order
வரி 232 ⟶ 240:
|Next program = [[நாச்சியார்புரம் (தொலைக்காட்சித் தொடர்)|நாச்சியார்புரம்]]
}}
{{ஜீ தமிழ் நிகழ்ச்சிகள் பட்டியல்}}
 
{{ஜீ தமிழ் நிகழ்ச்சிகள் பட்டியல்}}
[[பகுப்பு:ஜீ தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]]
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள்]]
வரி 241 ⟶ 249:
[[பகுப்பு:2010ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]]
[[பகுப்பு:2017 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]]
[[பகுப்பு:தெலுங்கு மொழித் தொலைக்காட்சி தொடரை அடிப்படையாகக் கொண்ட தமிழ் மொழித் தொலைக்காட்சி தொடர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]]
[[பகுப்பு:தெலுங்கில் இருந்து மறு-ஆக்கம் செய்யப்பட்ட தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்கள்]]
[[பகுப்பு:மறு ஆக்கம் செய்யப்பட்ட தமிழ்த் தொலைக்காட்சி தொடர்கள்]]