அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
|
திரு.அணியார் அவர்களின் உண்மையான பெயர் மணிகண்டன்.
இவர் அயன்பொருவாய் எனும் கிராமத்தில் 23.05.2000 ல் பிறந்தார். சிறு வயது முதலே அமைதியாகவும், யாருக்கும் எந்தவொரு தொந்தரவும் தராமல் வாழ்ந்து வந்தார். தனது குழந்தை பருவத்தில் அவர் ஊர் உள்ள ஆதிதிராவிடர் நல துவாக்கப்பள்ளியிலும், உயர் படிப்புகளை பலக்குறிச்சியின் புனித ஜேம்ஸ் மேல்நிலைப்பள்ளியிலும் பயின்றார்.
அப்போது இருந்தே தன்னுடைய செலவுகள் தானே சம்பாதித்து செலவு செய்ய வேண்டும் எண்ணிய அவர் பள்ளி பருவத்திலேயே வேலைக்கு சென்று அதில் இருந்து கிடைத்த வருவாயை வைத்து பள்ளி கட்டணத்தை கட்டினார். இதற்காக இவருக்கு உதவ பெற்றோர் இல்ல என்று நினைக்க கூடாது.
சேட்டை மற்றும் கொழுப்பு காரணமாகவே இவர் வேலைக்கு சென்று அதன் மூலம் காசு பார்த்தார்.
இதுவே கல்லூரி வாழ்க்கையிலும் தொடர்ந்தது.
தற்போது கல்லூரி முடித்த இவர் சுரேஷ் அகாதெமி இல் என்ன செய்கிறோம் என்று தெரியாமலே சுற போக வேறு இடம் இல்லாத காரணத்தால் அங்கேயே சுற்றி வருகிறார். நாள்.27.07.2021
|