"நீதானே எந்தன் பொன்வசந்தம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

39 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
}}
 
'''நீ தானே எந்தன் பொன்வசந்தம்''' என்பது 24 பெப்ரவரி 2020 ஆம் ஆண்டு முதல் [[ஜீ தமிழ்]] தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் [[காதல் திரைப்படம்|காதல்]] சார்ந்த தொலைக்காட்சி [[நாடகத் தொடர்]] ஆகும். இது [[ஜீ மராத்தி]] தொலைக்காட்சி தொடரான '''''துலா பஹ்ட் ரே''''' என்ற தொடரின் மறுதயாரிப்பாகும்[[மறு ஆக்கம்]] ஆகும். இந்த தொடர் [[பூவே பூச்சூடவா (தொலைக்காட்சித் தொடர்)|பூவே பூச்சூடவா]] என்ற தொடர் ஒளிபரப்பான நேரத்திற்கு பதிலாக இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பகின்றது.
 
இந்த தொடரில் [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ் திரைப்பட]] நடிகர் [[ஜெய் ஆகாஷ்]]<ref>{{cite web|url=https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/jai-akash-to-make-his-tamil-tv-debut-with-neethane-enthan-ponvasantham/articleshow/74246189.cms|title=Jai Akash to make his Tamil TV debut with ‘Neethane Enthan Ponvasantham’|work=|publisher=timesofindia.indiatimes.com}}</ref> என்பவர் சூரிய பிரகாஷ் என்ற கதாபாத்திரத்தில் காதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக தர்சனா அசோகன்<ref>{{cite web|url=https://www.newsbugz.com/dharshana/|title=Dharshana Tamil TV Actress|work=|publisher=www.newsbugz.com}}</ref> என்ற புதுமுக நடிகை அனு என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடிக்கின்றார்.
!ஒளிபரப்பான தேதி !! நாட்கள் !! நேரம்
|-
| 6 ஆகத்து 2020- ஒளிபரப்பில் || <center> திங்கள் - சனி </center> || 719:30 PM
|-
| 27 சூலை 2020 || <center> திங்கள் - சனி </center> || 719:00 -8 20:00 PM
|-
| 24 பெப்ரவரி 2020 || <center> திங்கள் - வெள்ளி </center> || 719:30 PM
|-
|}
 
==மறு தயாரிப்பு==
*'''துலா பஹ்ட் ரே''' என்ற தொடரின் மறு தயாரிப்புகள்:
 
{|class="wikitable" style="text-align:center;"
| {{color|Blue|'''7.8%}}
| {{color|Red|'''6.6%}}
|-
| rowspan="2" | 2021
| {{color|Blue|'''3.1%}}
| {{color|Red|'''3.9%}}
|-
| {{color|Blue|'''0.0%}}
| {{color|Red|'''0.0%}}
|}
 
==சர்வதேச ஒளிபரப்பு==
* இந்த தொடர் [[ஜீ தமிழ்]] மற்றும் [[ஜீ தமிழ்|ஜீ தமிழ் எச்டி]] ([[உயர் வரையறு தொலைக்காட்சி]]) மூலம் உலகம் முழுதுவதும் (([[ஆசியா]]: [[இலங்கை]], [[தென்கிழக்காசியா]]), [[ஐரோப்பா]], [[அமெரிக்காக்கள்]], [[மத்திய கிழக்கு நாடுகள்]]) போன்ற நாடுகளில் பார்க்க முடியும்.
* இந்த தொடரின் பகுதிகள் [[ஜீ5]] என்ற இணைய மூலமாகவும் பார்க்கலாம்.
 
== மேற்கோள்கள் ==
{{reflist|2}}
 
== வெளி இணைப்புகள் ==
*{{imdb title|13562824|நீதானே எந்தன் பொன்வசந்தம்}}
* [https://www.zee5.com/tvshows/details/neethane-enthan-ponvasantham/0-6-2540/ தொடரின்Neethane பக்கம்Enthan Ponvasantham] [[ஜீ5]]
* [https://zeetamil.zee5.com/ ஜீ தமிழ் இணையதளத்தில்]
* [https://www.youtube.com/channel/UC_wIGmvdyAQLtl-U2nHV9rg/ ஜீ தமிழ் யூ ட்யுப்]
 
{{வார்ப்புரு:TV program order
|Broadcasting slot = [[ஜீ தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்|திங்கள் - வெள்ளி இரவு 7:00 மற்றும் 7:30 மணி தொடர்கள்]]
|Previous program = [[பூவே பூச்சூடவா (தொலைக்காட்சித் தொடர்)|பூவே பூச்சூடவா]]
|Title = நீதானே எந்தன் பொன்வசந்தம் <br> (ஒளிபரப்பில்)
|Next program = -
}}
 
{{ஜீ தமிழ் நிகழ்ச்சிகள் பட்டியல்}}
 
[[பகுப்பு:ஜீ தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]]
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள்]]
23,128

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3205712" இருந்து மீள்விக்கப்பட்டது