"யாரடி நீ மோகினி (தொலைக்காட்சித் தொடர்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

742 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
}}
 
'''யாரடி நீ மோகினி''' என்பது [[ஜீ தமிழ்]] தொலைகாட்சியில் ஏப்ரல் 24, 2017 முதல் இரவு 8:00 மணிக்கு ஒளிபரப்பாகி, 12 ஜூலை 2021 முதல் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் திகில், [[மீயியற்கை]], [[காதல் திரைப்படம்|காதல்]] மற்றும் [[குடும்பம்]] பின்னணியை கொண்ட தொலைக்காட்சி [[நாடகத் தொடர்]] ஆகும்.<ref>{{cite web|url=http://tamil.filmibeat.com/television/zee-tamil-tv-launching-new-serials-on-april-24-045924.html|title=யாரடி நீ மோகினி - புத்தம் புதிய சீரியல்|work=|publisher=tamil.filmibeat.com}}</ref><ref>{{cite web|url=http://cinema.dinamalar.com/hindi-news/58628/cinema/Bollywood/New-Serial-in-Zee-tamil.htm|title=ஜீ தமிழ் தொலைக்காட்சியில் யாரடி நீ மோகினி புதிய தொடர்|work=|publisher=cinema.dinamalar.com}}</ref><ref>{{cite web|url=http://www.screen4screen.com/tamilcinemanews/zee-tamil-poove-poochoodava-yaarudi-nee-mohini-serials/|title=இந்த ஏப்ரல் மாதம் முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் யாரடி நீ மோகினி புதிய திகில் தொடர் |work=|publisher=www.screen4screen.com}}</ref> இந்த தொடரை என். பிரியன் என்பவர் இயக்க, [[ஸ்ரீ குமார்]], நச்சத்திரா, [[பாத்திமா பாபு]], சைத்ரா, யமுனா, உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்த தொடர் மிக பொருள் செலவில் எடுக்கப்படுள்ள தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.<ref>{{cite web|url=http://cinema.dinamalar.com/tamil-tv-serials/58482/Chinna-thirai-Television-News/Yaaradi-Nee-Mohini-serial-shooting-at-Big-set.htm|title=பெரிய செட்டில் யாரடி நீ மோகினி தொடர் படப்பிடிப்பு|work=|publisher=cinema.dinamalar.com}}</ref>
 
இந்த தொடர் அதிகம் பார்க்கும் தொடர்களில் சிறந்த 5 தொடர்களுக்குள் அடங்கும், அதே தருணம் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் அதிக மொழிகளில் மறுதயாரிப்பு செய்த தொடரும் இதுவாகும். தமிழிருந்து [[ஒடியா மொழி|ஒடியா]] மொழியில் முதல் முதலில் மறுதயாரிப்பு செய்த தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.
| {{color|Red|'''9.8%}}
|-
| {{color|Blue|'''07.08%}}
| {{color|Red|'''09.02%}}
|-
| rowspan="2" | 2021
| {{color|Blue|'''5.8%}}
| {{color|Red|'''6.2%}}
|-
| {{color|Blue|'''3.2%}}
| {{color|Red|'''4.1%}}
|-
|}
!ஒளிபரப்பான தேதி !! நாட்கள் !! நேரம் !! அத்தியாங்கள்
|-
|22 மார்ச்12 ஜூலை 2021 - ஒளிபரப்பில் || <center> தினமும் </center> || 822:00 PM || 1118 -
|-
| 2422 ஏப்ரல்மார்ச் 2021 2017-21 மார்ச்11 ஜூலை 2021 || <center> தினமும் </center> || 820:3000 PM || 11118 - 1117
|-
| 24 ஏப்ரல் 2017 - 21 மார்ச் 2021 || <center> தினமும் </center> || 20:30 || 1 - 1117
|-
|}
 
== வெளி இணைப்புகள் ==
* {{IMDb title|tt10162964|யாரடி நீ மோகினி}}
* [http://www.zeetamizh.com/ ஜீ தமிழ் அதிகாரப்பூர்வ இணையதளத்தில்] (ZEE5)
* [https://www.zee5.com/tvshows/details/yaaradi-nee-mohini/0-6-338 Yaaradi Nee Mohini] [[ஜீ5]]
* [http://www.ozee.com/zeetamil/ ஜீ தமிழ் இணையதளத்தில்]
* [https://www.youtube.com/channel/UC_wIGmvdyAQLtl-U2nHV9rg/ ஜீ தமிழ் யூ ட்யுப்]
 
{{TV program order
|Broadcasting station = [[ஜீ தமிழ்]] :
|Broadcasting slot = [[ஜீ தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்|திங்கள்-சனி இரவு 8:0010 மணிக்குமணி தொடர்கள்]]
|Previous program = [[கோகுலத்தில்சத்யா சீதை(தொலைக்காட்சித் தொடர்)|சத்யா]]
|Title = யாரடி நீ மோகினி <br> (ஒளிபரப்பில்)
|Next program = -
}}
{{TV program order
|Broadcasting station = [[ஜீ தமிழ்]] :
|Broadcasting slot = [[ஜீ தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்|திங்கள்-சனி இரவு 8:30 மணிக்குமணி தொடர்கள்]]
|Previous program = [[கோகுலத்தில் சீதை]]
|Title = யாரடி நீ மோகினி
|Next program = [[சத்யா (தொலைக்காட்சித் தொடர்)|சத்யா]]
}}
 
{{TV program order
|Broadcasting station = [[ஜீ தமிழ்]] :
|Broadcasting slot = [[ஜீ தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்|திங்கள்-சனி இரவு 8:30 மணி தொடர்கள்]]
|Previous program = [[சொல்வதெல்லாம் உண்மை]]
|Title = யாரடி நீ மோகினி <br>
 
{{ஜீ தமிழ் நிகழ்ச்சிகள் பட்டியல்}}
 
[[பகுப்பு:ஜீ தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]]
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள்]]
23,128

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3205729" இருந்து மீள்விக்கப்பட்டது