சுவர்ணலதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 12:
| Occupation = பாடகி
| Years_active = 1987–2010
| Alias = ஹம்மிங் குயின்<ref>{{Cite news|last=|first=|date=2019-09-12|title=Swarnalatha's music keeps fans humming nine years after her death|work=The Federal|url= https://thefederal.com/features/swarnalathas-music-keeps-fans-humming-nine-years-after-her-death/amp/|access- date=2019-09-12}}</ref> ,
இசையரசி<ref>{{Cite news|last=|first=|date=2019-04-29|title=மனநிலை மாற்றும் மந்திரக்குரல் : இசையரசி ஸ்வர்ணலதா|work= நியூஸ் ஜெ |url=https://www.newsj.tv/view/swarnalatha-bday-article-17998|access-date=2019-04-29}}</ref> , குரலரசி<ref>{{Cite news|last=|first=|date=2019-04-29|title=குரலரசி' ஸ்வர்ணலதா; இன்று பிறந்த நாள்|work=தி இந்து தமிழ் திசை |url=https://www.hindutamil.in/amp/news/cinema/tamil-cinema/161596-.html|access-date=2019-04-29}}</ref> , ஸ்வரங்களின் அரசி}}
 
'''சுவர்ணலதா''' (''Swarnalatha'', [[ஏப்ரல் 29]],
[[1973]] - [[செப்டம்பர் 12]], [[2010]]) [[தென்னிந்தியா|தென்னிந்திய]]த் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். [[1987]] ஆம் ஆண்டில் இருந்து பல இசையமைப்பாளர்களின் இசைக்குப் பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார். "இசைப் பொக்கிஷம்" என்கிற "குரலரசி<ref>{{Cite news|last=|first=|date=2021-04-29|title=என்றென்றும் நினைவுகூரத்தக்க பாடல்களை பரிசளித்து விட்டுச் சென்ற ஸ்வர்ணலதாவின் பிறந்த தினம்|work=நியூஸ் ஜெ |url=https://www.newsj.tv/view/Indian-Playback-Singer-SwarnaLatha%27s-Birthday-42921|access-date=2021-04-29}}</ref><ref>{{Cite news|last=|first=|date=2019-04-29|title=குரலரசி' ஸ்வர்ணலதா; இன்று பிறந்த நாள்|work=தி இந்து தமிழ் திசை |url=https://www.hindutamil.in/amp/news/cinema/tamil-cinema/161596-.html|access-date=2019-04-29}}</ref> சுவர்ணலதா [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[கன்னடம்]], [[இந்தி]], [[உருது]], [[மலையாளம்]], [[பெங்காலி]], [[ஒரியா]], [[படுக மொழி|படுகா]] உள்ளிட்ட பல மொழிகளில் ஏழாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். இவர் "சுவர்ணக்குயில்" எனவும் மற்றும் "ஸ்வரங்களின் அரசி" என்றும்
"இந்தியாவின் ஹம்மிங் குயின் (ஆலாபனை அரசி)"<ref>{{Cite news|last=Ramanujam|first=Srinivasa|date=2018-04-30|title=The Humming Queen Of India. : a tribute to singer Swarnalatha|language=en-IN|work=The Hindu|url=https://www.thehindu.com/entertainment/the-humming-queen-a-tribute-to-singer-Mswarnalatha/article23727129.ece|access-date=2021-05-11|issn=0971-751X}}</ref><ref>{{Cite news|last=|first=|date=2019-09-12|title=Swarnalatha's music keeps fans humming nine years after her death|work=The Federal|url= https://thefederal.com/features/swarnalathas-music-keeps-fans-humming-nine-years-after-her-death/amp/|access- date=2019-09-12}}</ref> என்றும் அழைக்கப்படுகிறார்.
 
[[கருத்தம்மா]] திரைப்படத்தில் இடம்பெற்ற ''போறாளே பொன்னுத்தாயி'' என்ற பாடலைப் பாடியதற்காக சிறந்த பாடகிக்கான இந்திய தேசிய விருது பெற்றவர். இப்பாடலை [[ஏ. ஆர். ரகுமான்]] இசையமைத்திருந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/சுவர்ணலதா" இலிருந்து மீள்விக்கப்பட்டது