ஐ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 64:
 
==வரிவடிவம்==
தமிழில் ஐகார ஒலியைக் குறிக்கும் வரிவடிவம் இப்போதுள்ளவாறே எப்போதும் இருந்ததில்லை. மிகப் பழைய காலத்தில் இருந்து பல்வேறு காலகட்டங்களிலும் தமிழில் ஐகாரத்தைக் குறிக்கப் பயன் பட்டபயன்பட்ட வரிவடிவங்கள் பற்றிய தகவல்கள் அவ்வக்காலத்துக் கல்வெட்டுக்கள்கல்வெட்டுகள் மூலம் தெரியவந்துள்ளன. சில காலங்களில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வரிவடிவங்கள் பயன்பட்டதற்கான சான்றுகளும் உண்டு. கிமுகி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர்பின்னர்த் தமிழை எழுதுவதற்குஎழுதுவதற்குத் [[தமிழ்ப் பிராமி]], [[வட்டெழுத்து]], [[தமிழ் எழுத்து]] ஆகிய எழுத்துக்கள்எழுத்துகள் பயன்பட்டுள்ளன.
[[படிமம்:Development Tamil Letter AIkaaram.jpg|thumb|center|600px]]
 
ஐகாரம் பல்வேறு மொழிகளிலும் பொதுவாக உள்ள ஒருஓர் ஒலி. தென்னிந்திய மொழிகளிலும் சில அயல் மொழிகளிலும் ஐகாரத்தின் வரிவடிவம் எவ்வாறு உள்ளது என்பதைக் கீழுள்ள படம் காட்டுகிறது. பிராமி இந்திய மொழிகள் பலவற்றின் எழுத்து முறைகளுக்கு அடிப்படை என்னும் கருத்து உள்ளதாலும், பல தென்னிந்திய மொழிகளினதும், [[சிங்களம்]] முதலிய அயல்நாட்டு மொழிகளினதும் வரிவடிவங்கள் கிரந்தத்தை அடிப்படையாகக் கொண்டவையாகவும் இருப்பதால் பிராமி, கிரந்தம் ஆகியவற்றின் ஏகாரத்துக்கான வரிவடிவங்கள் ஒப்பீட்டுக்காகத் தரப்பட்டுள்ளன.
[[படிமம்:Other Languages-AI.jpg|thumb|center|250px]]
 
"https://ta.wikipedia.org/wiki/ஐ" இலிருந்து மீள்விக்கப்பட்டது