சுருள் ஏடுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி re-categorisation per CFD using AWB
வரிசை 1:
 
[[File:TurinPapyrus1904.png|thumb|800px|[[பாபிரஸ்]] காகிதத்தில் எழுதப்பட்ட [[துரின் மன்னர்கள் பட்டியல்|எகிப்திய மன்னர்கள பட்டியலின் சுருளேடு]]]]
 
[[File:Psalms Scroll.jpg|thumb|சாக்கடல் சுருள் ஏடுகள்]]
[[File:Parliamentary archives.jpg|thumb|[[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] சட்ட நூல்களின் சுருளேடுகள்]]
'''சுருள் ஏடுகள்''' ('''scroll''') [[பாபிரஸ்]] போன்ற தடித்த காகிதம், ஆட்டுத்தோல், இளங்கன்றின் மெல்லிய தோல் மற்றும் மெல்லியச் செப்புத் தகடுகளில் எழுதுவதற்கு பயன்படுத்துவதாகும். இவைகளில் எழுதப்படும் கையெமுத்துப் பிரதிகள் சுருட்டி வைத்து பயன்படுத்துவதால் இதனை சுருள் ஏடுகள் என்று அழைக்கப்படுகிறது. <ref>Beal, Peter. (2008) "scroll" in ''A Dictionary of English Manuscript Terminology 1450–2000'' Online edition. [[Oxford University Press]], 2008. http://www.oxfordreference.com {{webarchive|url=https://web.archive.org/web/20130602205448/http://www.oxfordreference.com/ |date=2 June 2013 }} Retrieved 21 November 2013.</ref>
 
[[புது எகிப்து இராச்சியம்|புது எகிப்திய இராச்சியத்தை]] ஆண்ட [[எகிப்தின் பத்தொன்பதாம் வம்சம்|19-ஆம் வம்ச]] [[பார்வோன்]] [[இரண்டாம் ராமேசஸ்]] ஆட்சிக் காலத்தின் போது ([[கிமு]] 1279 – [[கிமு]] 1213), [[பாபிரஸ்]] எனும் தடித்த காகிதத்தில், [[பாரோக்களின் பட்டியல்|பண்டைய எகிப்திய மன்னர்களின்]] பெயர்களுடன், வரலாற்றுக் குறிப்புகளை எழுதி வைத்தனர். இதனை [[துரின் மன்னர்கள் பட்டியல்]] என்பர்.<ref>[https://en.wikipedia.org/wiki/Turin_King_List Turin King List]</ref>
 
கிமு மூன்றாம் நூற்றாண்டின் நடுப் பகுதி முதல், கிபி 70 ஆண்டு வரை எஸ்சேனியர்கள்<ref>[https://en.wikipedia.org/wiki/Essenes Essenes]</ref> எனும் [[யூதர்கள்|யூதக் குழுவினர்]] [[விவிலியம்]] மற்றும் விவிலியம் தொடர்பற்ற குறிப்புகளை [[பாபிரஸ்]] மற்றும் ஆட்டுத்தோல் மற்றும் செப்புத் தகடுகளில் [[அரமேயம்]] மற்றும் [[பண்டைய கிரேக்கம்| கிரேக்க மொழியில்]] எழுதி வைத்த சுருள் ஏடுகளை [[சாக்கடல்|சாக்கடலின்]] வடமேற்கே உள்ள '''[[கும்ரான்]]''' குகைகளில் கிபி 1947-இல் கண்டுபிடித்தனர்.<ref>[https://www.deadseascrolls.org.il/learn-about-the-scrolls/introduction Dead Sea Scrolls]</ref><ref>[https://en.wikipedia.org/wiki/Dead_Sea_Scrolls Dead Sea Scrolls]</ref><ref>[https://www.bbc.com/tamil/global-42777765 சாக்கடல் ரகசியம் - சுருள்கள் சொல்லும் பொருள் கண்டுபிடிப்பு]</ref> <ref>[https://www.nationalgeographic.com/history/2020/03/museum-of-the-bible-dead-sea-scrolls-forgeries/ 'Dead Sea Scrolls' at the Museum of the Bible are all forgeries]</ref>
 
==பண்டைய எழுது பொருட்கள்==
வரி 31 ⟶ 30:
 
[[பகுப்பு:தொல்பொருட்கள்]]
[[பகுப்பு:எழுது பொருட்கள்எழுதுபொருட்கள்]]
[[பகுப்பு:எகிப்திய நாகரிகம்]]
[[பகுப்பு:மெசொப்பொத்தேமிய நாகரிகங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சுருள்_ஏடுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது